என்னை கவனிப்பவர்கள்

.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்

Friday, January 20, 2012

எல்லாம் உன்னால்என்னைக் 
கவர்ந்தது 
உன் நடை

என்னை 
மயக்கியது  
உன் இதழ்கள் 

என்னைக் 
காயப்படுத்தியது 
உன் கண்கள் 

என்னை 
போதையில் 
ஆழ்த்தியது 
உன் புன்னகை 

என்னை 
கவிஞனாக்கியது 
உன் கன்னங்கள் 

என்னை 
பைத்தியமாக்கியது 
உன் 
பளிங்கு முகம்.

என்னை 
கிறுகிறுக்க 
வைத்தது 
உன் குரல்

என் 
நண்பர்களை 
பொறாமை 
கொள்ள வைத்தது 
உன் நட்பு 

கடைசியில் 
என்னையும் 
ஏமாளியாக்கியது   
என் காதல்! 

**************************************************************
இதையும் படியுங்க!

2 comments:

  1. காதல் ஏமாற்றும் நட்பு அப்படி இல்லை அருமை

    ReplyDelete
  2. கருத்திட்டதற்கு நன்றி சசிகலா

    ReplyDelete

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895