என்னை கவனிப்பவர்கள்

.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்

Thursday, February 9, 2012

காணாமல் போனது காதல்


முதல் காதல் 
முழுமையானதல்ல!
மனதோடு 
மணமும் முறிந்துபோனது.

அடுத்த காதல் 
ஆழமானது போல்
தோன்றியது!
ஈகோ நுழைந்தது!
காணாமல் போனது 
காதல்!

முறிந்ததை 
இணைக்கவா?
தொலைந்ததைத் தேடவா?

இன்னொரு 
காதலுக்கு 
காத்திருக்கவா?


****************** 

இதையும் படியுங்க!
 

3 comments:

  1. நயன்தாரா,பிரபுதேவாவுக்கு பொருத்தமான கவிதைதான்

    ReplyDelete
  2. அவ்வப்பொழுது கருத்து கூறி உற்சாகப் படுத்துவதற்கு நன்றி கணேசன்!

    ReplyDelete
  3. இதற்கு பெயர் காதல் இல்லை போலி காதல்...

    ReplyDelete

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895