என்னை கவனிப்பவர்கள்

.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்

Thursday, August 23, 2012

வாருங்கள்!வரலாற்றில் இடம் பெறலாம்!


   26.08.2012 அன்று  வரலாறு காணாத அளவில் சிறப்பான முறையில் பதிவர் திருவிழா நடைபெற உள்ளது. மாபெரும் சக்தியாக உருவெடுக்க அனைவரும் ஒன்று கூடுவோம்.பதிவர்களின் எழுத்தைப் பார்த்த நாம்  அவர்களின் முகங்களைப்  பார்ப்போம். பதிவுகளைப் பகிர்ந்து பழகிய நாம்  ஒருநாள் நேரில் பழகிப் பகிர்வோம் 

இந்த வரலாற்று நிகழ்வில் இடம் பெற உள்ளோர் பட்டியல்.
நீங்களும் உங்கள் வருகையை உறுதிப்படுத்துவீர்.

ஸ்ரவாணி(ஸ்ரவாணி கவிதைகள்)சென்னை
தமிழ்ராஜா,(தமிழ்தொட்டில்)சென்னை
அகரன்(பெரியார் தளம்) சென்னை
ஸாதிகா(எல்லாப் புகழும் இறைவனுக்கே) சென்னை
மணிஜி(நானும் கொஞ்சம் பேசுறேன்) 
குடந்தை அன்புமலர்(தகவல் மலர்) சென்னை
கார்க்கி(சாளரம்) சென்னை  
விதூஷ்(பக்கோடா பேப்பர்கள்) சென்னை 
மென்பொருள்பிரபு,சென்னை 
அமைதி அப்பா,சென்னை 
ஆர்.வி.எஸ்(தீராத விளையாட்டுப் பிள்ளை) சென்னை
சீனிவாச பிரபு(பெட்டர்மாக்ஸ் லைட்)சென்னை
கௌதம்(ஜீவகிரீடம்)சென்னை
பெஸ்கி(ஏதோ.காம்) சென்னை
ராமு,சென்னை
ராஜி(காணாமல் போன கனவுகள்)ஆரணி 
தூயா(தேவதையின் கனவுகள்)ஆரணி
சுந்தர்ராஜ் தயாளன்,பெங்களூரு
சைத அஜீஸ்,துபாய் 


அகிலா (கோயம்புத்தூர்) 
இரா.தெ.முத்து(திசைச்சொல்
வடிவேலன். ஆர்மூத்த பதிவர்கள்


உங்களுக்கு தெரிந்து 60 வயது கடந்த மூத்தர்வர்கள் விடுபட்டிருந்தால் அவர்கள் வர இசைந்துள்ளார்களா? என்ற விபரத்தோடு தெரிவித்தால் உதவியாக இருக்கும்.

கவியரங்கில் பங்குபெறுவோர் 

சசிகலா(தென்றல்)சென்னை
கோவை சரளா(பெண் எனும் புதுமை) கோயம்புத்தூர்
ஸ்ரவாணி(ஸ்ரவாணி கவிதைகள்)சென்னை
மகேந்திரன்(வசந்த மண்டபம்)துபாய் 
சத்ரியன்(மனவிழி)சிங்கப்பூர் 
தினேஷ்(கலியுகம்)பஹ்ரைன் 
கணக்காயர்,சென்னை  
டி.என்.முரளிதரன் 

 விடுபட்டோர் மற்றும் புதிதாக வர விரும்புவோர் கீழ்க்கன்டவர்களை தொடர்பு கொள்ளவும்
உயர்திரு. சென்னைப்பித்தன் - 94445 12938
உயர்திரு. புலவர் சா.இராமாநுசம் - 90947 66822
மதுமதி 98941 24021
பாலகணேஷ் 73058 36166
ஜெயகுமார் 90949 69686

உங்கள்  அனைவரின் வருகையையும் ஆவலுடன் எதிர் பார்க்கிறோம்..

41 comments:

 1. Ok. We will meet. Sir are you coming there on Saturday also. I will go on Saturday also, may be directly from office in the afternoon

  ReplyDelete
 2. தகவலுக்கு நன்றி...

  விழா சிறக்க வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 3. பதிவர் சந்திப்பு இனிதாக நடைபெற வாழ்த்துகள்.

  ReplyDelete
 4. தங்களைச் சந்திப்பது கூட
  ஒரு சிறப்பு நிகழ்வுதான்
  பகிர்வுக்கு நன்றி

  ReplyDelete
 5. தயாராகுங்கள் பதிவர்களே..

  ReplyDelete
 6. நான் தற்போது சென்னையில் தான் வசிக்கிறேன்...இந்த சந்திப்பு என்று நடைபெறுகிறது??..ஞாயிற்று கிழமை ஏற்பாடு செய்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

  ReplyDelete
 7. எல்லா தோழமைகளும் வருகிறார்கள் மகிழ்ச்சி
  நானும் இந்த பட்டியலில் இல்லையே என்ற ஒரு வருத்தம் மட்டுதான் தோழரே
  வரலாற்றுச் சந்திப்பு சிறக்க வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்

  ReplyDelete
 8. பெயர் இணைத்துவிட்டீர்களா நன்றி.

  ReplyDelete
 9. விழா சிறப்பாக நடைபெற வாழ்துக்கள் (TM 6)

  ReplyDelete
 10. பதிவர் சந்திப்பு இனிதாக நடைபெற வாழ்த்துகள்.
  Vetha.Elangathilakam.

  ReplyDelete
 11. VIJAYAN SIR,Please see the invitation

  ReplyDelete
 12. அருமையான நிகழ்ச்சி நிரல், வருகையாளர்கள் பட்டியல் வரவேற்பு எல்லாம் கன கச்சிதம்.
  பதிவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்.

  நானும் என் கணவரும் அன்று சென்னையில் இருப்போம் ஆனால் பதிவ சந்திப்பில் கலந்து கொள்ள முடியுமா என தெரியவில்லை.
  வந்தால் உங்கள் எல்லோரையும் காணலாம்.
  நன்றி, வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 13. பதிவர் திருவிழா, ’சாதனைத் திருவிழா’ எனப் பலரும் பாராட்டும் வகையில் சிறப்பாக நடைபெற என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.

  ReplyDelete
 14. விழா வெற்றி பெற வாழ்த்துகள்

  ReplyDelete
 15. விழா சிறக்க அன்புடன் வாழ்த்துகிறேன்.

  ReplyDelete
 16. விழா சிறக்க வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 17. நன்றி மோகன் குமார்!

  ReplyDelete
 18. /நண்டு @நொரண்டு -ஈரோடு said...
  ரைட்டு./

  நன்றி ராஜசேகர் சார்!

  ReplyDelete
 19. //திண்டுக்கல் தனபாலன் said...
  தகவலுக்கு நன்றி...
  விழா சிறக்க வாழ்த்துக்கள்.../ நன்றி தனபாலன் ஐயா!

  ReplyDelete
 20. //வெங்கட் நாகராஜ் said...
  பதிவர் சந்திப்பு இனிதாக நடைபெற வாழ்த்துகள். //
  நன்றி வெங்கட் நாகராஜ் சார்!

  ReplyDelete
 21. கோமதி அரசு said...
  அருமையான நிகழ்ச்சி நிரல், வருகையாளர்கள் பட்டியல் வரவேற்பு எல்லாம் கன கச்சிதம்.
  பதிவர் சந்திப்பு சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்.

  நானும் என் கணவரும் அன்று சென்னையில் இருப்போம் ஆனால் பதிவ சந்திப்பில் கலந்து கொள்ள முடியுமா என தெரியவில்லை.
  வந்தால் உங்கள் எல்லோரையும் காணலாம்.
  நன்றி, வாழ்த்துக்கள்.//
  கட்டாயம் வாங்க மேடம்

  ReplyDelete
 22. //முனைவர் பரமசிவம் said...
  பதிவர் திருவிழா, ’சாதனைத் திருவிழா’ எனப் பலரும் பாராட்டும் வகையில் சிறப்பாக நடைபெற என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.//
  நன்றி முனைவர் அய்யா!

  ReplyDelete
 23. //வெங்கட ஸ்ரீநிவாசன் said...
  விழா வெற்றி பெற வாழ்த்துகள்//
  நன்றி!

  ReplyDelete
 24. //AROUNA SELVAME said...
  விழா சிறக்க அன்புடன் வாழ்த்துகிறேன்//
  நன்றி சார் .

  ReplyDelete
 25. //Uzhavan Raja said...
  விழா சிறக்க வாழ்த்துக்கள்//
  நன்றி உழவன் ராஜா!.

  ReplyDelete
 26. //கவிதை வீதி... // சௌந்தர் // said...
  ரைட்டு...//
  நன்றி சௌந்தர்

  ReplyDelete
 27. //Ramani said...
  தங்களைச் சந்திப்பது கூட
  ஒரு சிறப்பு நிகழ்வுதான்
  பகிர்வுக்கு நன்றி//
  நன்றி சார்!

  ReplyDelete
 28. //மதுமதி said...
  தயாராகுங்கள் பதிவர்களே..//
  ரெடி ரெடி

  ReplyDelete
 29. //அ .கா . செய்தாலி said...
  எல்லா தோழமைகளும் வருகிறார்கள் மகிழ்ச்சி
  நானும் இந்த பட்டியலில் இல்லையே என்ற ஒரு வருத்தம் மட்டுதான் தோழரே
  வரலாற்றுச் சந்திப்பு சிறக்க வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்//
  வாழ்த்துக்கு நன்றி நண்பரே!

  ReplyDelete
 30. //Sasi Kala said...
  பெயர் இணைத்துவிட்டீர்களா நன்றி./
  நன்றி

  ReplyDelete
 31. வரலாற்று சுவடுகள் said...
  விழா சிறப்பாக நடைபெற வாழ்துக்கள் (TM 6)//
  வருகைக்கும் வாக்கிற்கும் நன்றி நண்பரே!

  ReplyDelete
 32. //kovaikkavi said...
  பதிவர் சந்திப்பு இனிதாக நடைபெற வாழ்த்துகள்.
  Vetha.Elangathilakam.//
  நன்றி வேதா மேடம்

  ReplyDelete
 33. இது நல்லதோர் ஆரம்பம்...

  ReplyDelete
 34. பார்த்தேன் அண்ணா..நன்றி

  ReplyDelete
 35. வெளுத்துக்கட்டுங்க, வாழ்த்துக்கள்

  ReplyDelete
 36. பதிவர் சந்திப்பு சிறக்க வாழ்த்துகள்!!

  ReplyDelete
 37. சரியான கணத்தில் நட்சத்திர வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

  ReplyDelete
 38. அன்பின் முரளிதரன் - நட்சத்திரமாக ஜொலிப்பதற்கு நல்வாழ்த்துகள் - பதிவர் சந்திப்பில் சந்திப்போம் - நட்புடன் சீனா

  ReplyDelete

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895