என்னை கவனிப்பவர்கள்

.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்

Monday, March 18, 2013

இவன் தமிழன்டா!

தலையிடாக் கொள்கை

நாட்டுப் பிரச்சனைகளை
விதம் விதமாய்
வீதியில் நின்று அலசி
தீர்வு கண்டுவிட்டு
வீட்டுக்குள் நுழைந்தேன்

அங்கே,

நீயா? நானா? என்று
நங்கையர் பிரச்சனைகள்
தலையிடாக் கொள்கை
தமிழனுக்கு தெரியாதா என்ன?

மீண்டும் வீதிக்கு.............! 

***************************************** 

 

 

24 comments:

 1. Replies
  1. நன்றி அவர்கள் உண்மைகள்

   Delete
 2. அங்கே அவ்வளவு பிரச்சனைகளா...?

  ReplyDelete
  Replies
  1. ஆமாம்!ஊர் பிரச்சினைக்கெல்லாம் வாயால தீர்வு சொல்வோம் சொந்தப் பிரச்சனையத் தீர்க்கத் தெரியாது.

   Delete
 3. ஹா ஹா ஹா அருமை

  ReplyDelete
 4. அனுபவம் பேசுகிறது?...

  ReplyDelete
 5. இப்படி எல்லாம் எஸ்கேப் ஆகக்கூடாது.. தீர்த்து வைக்கனும்ங்க..!

  ReplyDelete
  Replies
  1. அது தெரிஞ்சா நான் ஏன் திரும்பி தெருவுக்கே போறேன்?

   Delete
 6. அதானே இது என்ன பழக்கம் தப்பிக்கும் பழக்கம்.

  ReplyDelete
  Replies
  1. ஏன் இந்தக் கொலை வெறி! அங்கேயே இருந்து அடி வாங்கனும்னு சொல்லறீங்களா?

   Delete
 7. கொஞ்சம் ஓவர்

  ReplyDelete
 8. Replies
  1. அதெல்லாம் கண்டுக்காதீங்க பாஸ்

   Delete
 9. Replies
  1. நன்றி ரமணி சார்.

   Delete
 10. ரொம்ப அருமையா சொன்னீங்க! வாழ்த்துக்கள்! தலையிடாமல் இருக்கும் வரைதான் நமக்கு மதிப்பு!

  ReplyDelete
  Replies
  1. ஆமாம் சுரேஷ் நன்றி

   Delete
 11. தங்களின் இந்த பதிப்பு மிக மிக அருமை. இந்த பதிப்பை இன்னும் பல நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள, http://www.tamilkalanchiyam.com என்கிற இணையதளத்திலும் பகிரும் மாறு வேண்டிகொள்கிறோம். வாழ்க தமிழ்... வளர்க தமிழ்.

  ReplyDelete

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895