என்னை கவனிப்பவர்கள்

.உங்கள் மின்னஞ்சல் முகவரியை FOLLOW BY EMAIL பகுதியில் இடவும்.மூங்கில் காற்றின பதிவுகள் உங்கள் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்

Monday, June 30, 2014

இப்படியும் சிலர்!

   இந்தப் படங்களோட தலைப்பு PRIORITIES. ஒவ்வொருவரும் ஒவ்வொன்றுக்கு   முக்கியத்துவம் தருவார்கள். இந்தப் படங்களில் உள்ளவர்கள் எதற்கு முன்னுரிமை தருகிறார்கள் என்று பாருங்கள். நகைச் சுவையாக இருந்தாலும் சிந்திக்க வேண்டிய விஷயம் மாதிரியும் இருக்கிறது. முக நூல் பக்கம் உலவுபவர்களுக்கு இது பழசு .  இருந்தாலும்  இன்னொரு முறை ரசிக்கலாம் .

முன்னுரிமை 
-----------------------------------------------------------------------46 comments:

 1. இரண்டாவது படத்தில் உள்ளவன் சரியான லூசா இருப்பான் போலிருக்கு ரசிக்க வேண்டியதை விட்டு விட்டு வேற எதையோ ரசிக்கிறான். நம்மை போல ரசனை உள்ளவன் தான் இந்த போட்டோவை எடுத்திருக்கிறான். நான் ரசனை என்று சொல்லுவது லூசு பையனைப் பற்றி ஆனால் நீங்கள் வேற ஏதாவது நினைத்து இருந்தால் அதற்கு நான் பொறுப்பு இல்லை ஹீ.ஹீ நம்ம சகோதரிகள் வரும் இடமாச்சே அதனால எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டி இருக்கிறது... உஷ் அப்பாட

  ReplyDelete
 2. அய்யயோ இந்த முரளி மதுரைத்தமிழனோடு சேர்ந்து கெட்டுப் போயிட்டார் 5வது படத்தை பார்க்கும் நம் சகோதரிகள் இப்படிதான் சொல்லப் போறாங்க/
  முரளி இப்படி படம் போட்டாலும் திட்டு கிடைக்கப் போவது என்னவே மதுரைத்தமிழனுக்குதான்

  ReplyDelete
  Replies
  1. தான வந்து பழியை ஏத்துக்கிட்டதுக்கு நன்றி. போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றாலும் போகட்டும் மதுரைத் தமிழனுக்கே. ஹிஹிஹி

   Delete
 3. முரளி என்னுடைய அனுமதில் இல்லாமல் என் படத்தை போட்டதுக்கு கண்டனம் உங்களுக்கு 6 வது படத்தை சொன்னேன். நான் என்னவோ அமெரிக்காவில் இருப்பதால் பெரிய ஆளுன்னு நினைச்சு இருப்பாங்க ஆனா என்னுடைய நிலை இதுதான்....

  ReplyDelete
 4. மதுரைதமிழன் சரக்கு அடிக்க கோக்கை தூக்கி வரும் இந்த பெண் எப்படி தீயாக உதவுகிறார் பாருங்க நம்ம சகோக்களும் தான் இருக்கிறார்கள் பூரிக்கட்டையை மட்டும் வாங்கி அனுப்பி கொண்டு ஹும்ம்

  ReplyDelete
 5. மனம் முதிர்ச்சி உள்ளவர்கள் மட்டும் படிக்க.....மற்றவர்கள் அப்படியே ஸ்கிப் பண்ணிடுங்க


  படம் பார்த்து கவிதை சொல்ல இந்த தமிழனுக்கும் தெரியும்

  வாழைத் தொடையினிலே
  நான் வசம் இழந்த நேரத்திலே
  ஒரு ஏழை போல தோன்றிடுவேனே

  ReplyDelete
  Replies
  1. 2 ஆம் படத்தை பார்த்து மனதில் வந்த கவிதை

   Delete
  2. ஒரு கவிஞரை எப்படியெல்லாம் உருவாக்க வேண்டி இருக்கு

   Delete
 6. ஒவ்வொவருக்கு ஒவ்வொரு பீலிங்க்ஸ்,சரிதானே ?
  த ம 3

  ReplyDelete
 7. மூங்கில் காற்று..... ரசிக்க வேண்டியதை எல்லாம் விட்டு விட்டு எதையெல்லாமோ ரசித்திருக்கிறீர்கள்!!

  ஏதோ கெட்ட காத்து உங்களைப் புடிச்சிருக்குன்னு நினைக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. அருணா செல்வம் ரொம்ப ஸ்மார்ட்டான ஆளு அதனால் மதுரைதமிழன் காற்று உங்கள் மேல பட்டு இருக்கிறது என்று சொல்லாமல் சமார்த்தியமாக ஏதோ கெட்ட காத்து உங்களைப் புடிச்சிருக்குன்னு நினைக்கிறேன் என்று சொல்லி சென்று இருக்கிறார்கள்.. ஹீ.ஹீ

   Delete
  2. எனது
   சகோக்களை மனதை படித்தவன் நான் அதனால்தான்
   எனது 2 வது கருத்துக்கு சகோ அருணா சாமர்த்தியமாக பதில் சொல்லிட்டு ஒடிட்டாங்க

   Delete
  3. அருணா! நீங்களாவது புரிஞ்சிக்கிட்டீங்களே

   Delete
  4. அருணா நான் ரொம்ப நல்லவன்னு சொல்றாங்க அப்படித்தானே மேடம்

   Delete
 8. மிக மிக அருமை
  மிகவும் ரசித்தேன்
  அவர்கள் உண்மைகள் அவர்களின்
  பின்னூட்டம் பதிவிற்கு கூடுதல் சிறப்புச்
  சேர்க்கிறது
  பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. ண்டலும் கேலியும் நக்கலும் மதுரைக்கார்களுக்கு கை வந்த கலைதானே ரமணி சார் அதனால்தான் இப்படி பதில் அளித்தேன் அதை படித்து ரசித்த உங்களுக்கு நன்றி

   Delete
 9. பலவிதமான உணர்வுகளைத் தொகுத்துத் தந்துள்ளீர்கள். தெளிவாக ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை. இருப்பினும் பதிவு ரசிக்கும்படி இருந்தது.

  ReplyDelete
 10. படங்கள் அனைத்தும் புன்னகை வர வைத்தன சார். முதல் மூன்று படங்களுக்கான எனது கமெண்ட்

  1 தற்போதைய நிலை
  2.ரசனை இல்லாதவன்
  3.மனிதாபிமானம் வெளியில் தள்ளபட்டிருக்கிறது

  ReplyDelete
 11. உரோமாபுரி பற்றி எரிந்துக்கொண்டிருக்கும்போது ரோம மன்னன் பிடில் வாசித்துக்கொண்டிருந்தானாம்! அதுபோலுள்ளது இவையும் :)

  ReplyDelete
 12. லேப் டாப் முனிஜி ஏற்கனவே அறிந்த படம். ரசித்தேன்.

  ReplyDelete
 13. எல்லாமே ரசிக்கும் படியாகவும் சிந்திக்கவும் வைத்தன! மனிதன் எதை நோக்கிப் போய்க் கொண்டிருக்கின்றான் என்ற கேள்வியும் கூடவே எழத்தான் செய்தது!

  ReplyDelete
 14. மதுரைத் தமிழன் களை கட்டிவிட்டார்....அவர் கவிதையையும், பதில்களயும்தான்.....

  ReplyDelete
 15. ஒவ்வொரு படங்களில்
  ஒவ்வொரு செய்தி
  உள்ளிருக்கே!

  ReplyDelete
 16. படங்கள் பார்த்து ரசித்தேன் . வெறுமே இப்படிக் கமெண்ட் போட்டால் மட்டும் போதுமா. ஐந்தாவது படத்தில் ஆண்கள் ரசனை கேட்டுப் போனால் பெண்கள் இப்படித்தான் செய்வார்களோ.?

  ReplyDelete
 17. :)

  சில படங்கள் முன்னரே பார்த்தவை.....

  ReplyDelete
 18. "I fear the day that technology will surpass our human interaction. The world will have generation of idiots". இது ஐன்ஸ்டீன் சொன்ன வாக்கியம்.. முதல் படத்தை பார்த்ததும் எனக்கு இது தான் நினைவிற்க்கு வந்தது ஐயா..

  ReplyDelete
 19. பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
 20. ஒ! இப்படி ஒரு ரகளையான ரெமோ, முரளி அண்ணாவிற்குள்!!!!

  ReplyDelete
 21. This comment has been removed by the author.

  ReplyDelete
 22. கண்ணால் காண்பதும் பொய்தானே?

  இப்படியும் இருக்கலாம்.

  படம் 1: 23 மணி நேரம், 55 நிமிடங்கள் குழந்தையுடன் நேரம் செலவழித்த தாய் ஒரு 5 நிமிடங்கள் கணவரிடமோ தோழியிடமோ குழந்தையைப் பற்றி சொல்லும் "டெக்ஸ்ட்டினங்" செய்யும் நிமிடமாக இருக்கலாம்.

  படம் 2: There may be some other hotter naked girls (அவர் பார்க்கும் பக்கம் இருக்கங்க) he is looking at, which we dont see in this photo.

  படம் 3: கேம்பிங் வந்ததிலிருந்து அவன் குளிக்காமல் இருக்கானோ என்னவோ. டெண்ட்ல இருந்து தப்பிச்சு வெளியே வந்து நிம்மதியாக இருக்கிறாள். She smells fresh air outside, NOT HIS SWEAT! :)

  படம் 4: I think he is too straight. He does not pay attention to "gays' fun" as it is repelling to him!

  We can go on interpret the "TRUTH" like this..which we hardly SEE here! ஆக இவர்களை முட்டாளாக நினைக்கும் நாம்தான் இதில் அறியாமையில் இருப்பது ! :)

  ReplyDelete
 23. வணக்கம்
  முரளி(அண்ணா)

  பல தகவலைசொல்லும் தொகுப்பு பகிர்வுக்கு நன்றி
  என்பக்கம் கவிதையாக
  நீஎன்நெஞ்சில் தந்தகாயங்கள் வாருங்கள் அன்புடன்
  http://tamilkkavitaikalcom.blogspot.com/2014/07/blog-post.html

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
 24. ஒவ்வொன்றும் ஒருஎண்ணங்களை தோனச்செய்கிறது, நானும் இதைப்போலவே இரண்டு பதிவுட்டு இருக்கிறேன் ஐயா ஆனால் ? நான் வசனங்களை சொல்லியிருந்தேன், தாங்கள் மற்றவர்களின் சிந்தனைக்கு விட்டு விட்டீர்கள் பதிவு ரசனையானதே.... வாழ்த்துக்கள்.

  அன்புடன்
  Killergee
  Abu Dhabi
  www.Killergee.blogspot.com

  ReplyDelete

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895