என்னை கவனிப்பவர்கள்

வெள்ளி, 20 மார்ச், 2015

வந்துட்டீங்க! சிரிச்சிட்டுத்தான் போங்களேன்!








என்ன சொல்லியும் கேக்காம அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்

அப்புறம் என்ன ஆச்சு

‘பாவம்!மெட்ராஸ் ஐ வந்திடுச்சு


 அம்மா! அப்பாவுக்கு கம்ப்யூட்டரைப் பத்தி ஒண்ணுமே தெரியல்ல
எப்படி சொல்ற?’
‘ஹார்ட் டிஸ்க் எப்படி இருக்கும்னு  கேட்டா உங்கம்மா செய்யற சப்பாத்தி மாதிரி இருக்கும்னு சொல்றார்

  





  ‘புலிக்கும் எலிக்கும் என்ன    வித்தியாசம்'     
           
  ‘புலி பதுங்கிப் பாயும்.எலி       பாய்ந்து   பதுங்கும்


‘மன்னா!  வேட்டைக்குப் போவதும் விலங்குகள் துரத்தும்போது ஓடி வருவதும் வழக்கமாக உள்ளதே  வேட்டைக்கு போய்த்தான் ஆக வேண்டுமா?
‘முட்டாள் அமைச்சரே!அடுத்த நாட்டு மன்னன் திடீரென்று  படை எடுத்து வந்துவிட்டால் ஓடுவதற்கு பயிற்சி வேண்டாமா?


 




  “அந்தப் படத்தில ஹீரோ,    
   ஹீரோயின் அரை குறை     
   ஆடையோடவே 
   நடிக்கிறாங்களாமே!

    "ஆமாம்!படத்தோட பேர் 'ஆள்    
    பாதி; ஆடை பாதி' யாம்"



****************************************************

இதுக்கும் சிரிக்க முயற்சி பண்ணுங்க 

28 கருத்துகள்:

  1. சப்பாத்தியும்... பயிற்சியும்... ஹா... ஹா...

    பதிலளிநீக்கு
  2. பகவான்ஜியின் தளமோ என்று ஒரு நிமிடம் சந்தேகம் வந்துவிட்டது..!
    தொடர்கிறேன் அய்யா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தொடர்ந்து நகைச்சுவை எழுது வதில்லை. எப்போதாவது எழுதுவதுண்டு. இதற்கு முன்னர் புத்தகக் கண்காட்சி பற்றிய ஜோக்ஸ் ஜனவரியில் எழுதி இருந்தேன், மனதில் தோன்றியதை குறித்து வைத்துக் கொண்டு ஐந்து ஆனதும் பதிவிடுவேன்.

      நீக்கு
  3. ஸூப்பர், ரசித்தேன் சிரித்தேன் நண்பரே...
    நம்ம ஏரியாவுல கழுதை ஓடுது,
    தமிழ் மணம் 2

    பதிலளிநீக்கு
  4. படத்துடன் கூடிய ஐந்து ஜோக்குகளும் அருமையாக இருந்தது. வந்துட்டேன்.. சிரிச்சுட்டேன்..
    த ம 4

    பதிலளிநீக்கு
  5. அருமை! சிரித்தேன்! முரளி!

    பதிலளிநீக்கு
  6. படத் தலைப்புக்கு பஞ்சம் ஏற்பட்டுள்ள நிலையில் நல்ல ஐடியா கொடுத்துள்ளீர்கள்#'ஆள் பாதி; ஆடை பாதி' #:)ரசித்தேன் !

    பதிலளிநீக்கு
  7. நல்ல நகைச்சுவைகள் சிரிப்பு வந்தது.
    முகநூல் சவரில் இட வேண்டாம் இதோ இந்த
    மின்னஞ்சலில் இடவும்
    kovaikkavi@gmail.com
    nanry...

    பதிலளிநீக்கு
  8. நான் ரசித்தால் இதழில் ஒரு புன்னகை மட்டும் விரியும்,நீங்கள் சிரித்துவிட்டுப் போகச் சொன்னதால் ஹஹ்ஹஹா...!

    பதிலளிநீக்கு
  9. எனக்கும் பகவான் ஜியின் பதிவோ என்ற சந்தேகம் எழுந்தது. பின்னர்தான் தெரிந்தது சிரிக்க வைக்கும் முரளியின் பதிவு என்று.

    பதிலளிநீக்கு
  10. சூப்பர் ஜோக்ஸ்! படங்களை பொருத்தமாக எப்படி இணைக்கிறீர்கள்! அருமையாக உள்ளது! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி சுரேஷ் கூகுள் உதவியுடன் கிடைக்கும் படங்களை வெட்டி ஒட்டி எம்.எஸ் பெயின்ட் பயன்படுத்தி சில மாற்றங்கள் செய்து பயன்படுத்துகிறேன்.

      நீக்கு
  11. ஹஹஹ்ஹஹ்....சூப்பர் அதுவும் மெட்ராஸ் ஐ, சப்பாத்தி வெகு அருமை...


    நாங்களும் படங்கள் பற்றிக் கேட்க நினைத்தோம்....சுரேஷிற்குச் சொன்ன பதிலில் தெரிந்துக் கொண்டோம்....

    பதிலளிநீக்கு
  12. வந்துட்டீங்க!
    சிரிச்சிட்டுத்தான் போங்களேன்!
    என்றால் பொய்
    வந்தேனுங்க!
    சிரிச்சிட்டுத்தான் இருக்கிறேன்!
    என்றால் மெய்
    அப்படியான
    சிறந்த நகைச்சுவைப் பதிவு
    தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  13. நீங்கள் அழைத்தது மிக சரி... சிரித்துவிட்டுதான் பின்னூட்டமிடுகிறேன்... !

    அருமை ! அந்த கம்ப்யூட்டர் ஜோக்கை படித்ததும் எனக்கு தோன்றியது...

    " ஆனாலும் என் புருசனுக்கு கம்ப்யூட்டர் அறிவு ரொம்ப மோசம்டீ... "

    " எப்படி சொல்ற ? "

    " பூனைக்கு பயந்து மெளஸை ஒளித்து வைக்கறார்... ! "

    எனது புதிய பதிவு : மீண்டும் முபாரக்
    http://saamaaniyan.blogspot.fr/2015/02/blog-post.html
    தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள். நன்றி


    நன்றி
    சாமானியன்
    saamaaniyan.blogspot.fr

    பதிலளிநீக்கு
  14. எல்லோருக்கும் தேவையான மருந்து .சிரிச்சுட்டேன்

    பதிலளிநீக்கு
  15. முரளிதரன் சார்! ஒரு வழியா உங்க வலைக்கு வந்துட்டேன் பார்த்தீங்களா? சுவையான நகைச்சுவை துணுக்குகள். வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  16. ஹா.... ஹா... சிரிச்சாச்சு ....வாழ்த்துக்கள்.....

    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895