tag:blogger.com,1999:blog-4146548180992027509.post1030675764779166887..comments2024-03-09T18:04:22.660+05:30Comments on டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : மேகம் எனக்கொரு கவிதை தரும்டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று http://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-4146548180992027509.post-14633766879879280742012-09-24T05:28:47.929+05:302012-09-24T05:28:47.929+05:30எத்தனை உருவகங்கள்? படத்துக்குத் தக்கவாறு வருவதில் ...எத்தனை உருவகங்கள்? படத்துக்குத் தக்கவாறு வருவதில் விண்கடலில் வெண் படகுகள் முதலிடம். அப்புறம் வெண்புறா....எல்லா வார்த்தைகளும் பிரமாதம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-4316912153700085312012-08-30T20:38:46.484+05:302012-08-30T20:38:46.484+05:30சார் இந்த வைரமுத்துவின் கவிதை அல்ல.எனது சொந்தக் கவ...சார் இந்த வைரமுத்துவின் கவிதை அல்ல.எனது சொந்தக் கவிதை அய்யா.
வானம் எனக்கொரு போதி மரம் என்பது வைரமுத்துவின் புகழ் பெற்ற வரிகள் என்பதால் அதன் தாக்கத்தில் தலைப்பு மட்டும் அதன் செயலில் வைத்துள்ளேன்.மற்றபடி கவிதை முழுக்க முழுக்க எனது கற்பனையே.
நன்றி அய்யா கருத்திற்கும் வாக்கிற்கும் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-34212750864551299582012-08-30T19:55:33.836+05:302012-08-30T19:55:33.836+05:30 கவிபேராரசு வைரமுத்து அவர்களின்
கவிதை வரிகளில் மேக... கவிபேராரசு வைரமுத்து அவர்களின்
கவிதை வரிகளில் மேகங்களை உணர
வியந்து போனேன்
இதுவரைப் படிக்காத கவிதை
பதிவாக்கித் தந்தமைக்கு மனமார்ந்த நன்றிYaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-2354972317475031662012-08-29T19:18:33.088+05:302012-08-29T19:18:33.088+05:30// மேகங்கள்
கருணையின்
உருவகங்கள் // அன்னை படத்தை ப...// மேகங்கள்
கருணையின்
உருவகங்கள் // அன்னை படத்தை போட்டு அருமை.
அனைத்து படங்களும் அருமை. பகிர்ந்தமைக்கு நன்றி. தொடருங்கள்.

Rasanhttps://www.blogger.com/profile/02031882043289805719noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-30074060231249109012012-08-29T07:08:12.048+05:302012-08-29T07:08:12.048+05:30//சீனு said...
மேகம் பற்றி கட்டம் கட்டிய கவிதை...//சீனு said...
மேகம் பற்றி கட்டம் கட்டிய கவிதைகள் தூறல் சார்//
நன்று சீனு ஐயா!டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-19745247008208041452012-08-29T07:07:16.700+05:302012-08-29T07:07:16.700+05:30//சிட்டுக்குருவி said...
அழகான மேகங்கள் அழகாய்...//சிட்டுக்குருவி said...
அழகான மேகங்கள் அழகாய் இருப்பது வானத்திலல்ல கவிதைகளில் தான்...
அழகான வரிகள் சார்//
நன்றி சிட்டுகுருவி!
டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-67064277560010743542012-08-27T11:37:24.410+05:302012-08-27T11:37:24.410+05:30கவிதையும் ,கவிதைக்கான படங்களும் அருமை
கவிதையும் ,கவிதைக்கான படங்களும் அருமை
ezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-85967553242698003182012-08-27T10:40:52.837+05:302012-08-27T10:40:52.837+05:30படங்களும், அதற்கேற்ப வரிகளும் அருமை...
வாழ்த்துக்...படங்களும், அதற்கேற்ப வரிகளும் அருமை...

வாழ்த்துக்கள்... நன்றி... (TM 4)திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-32432114921833723642012-08-27T10:31:57.773+05:302012-08-27T10:31:57.773+05:30மேகம் பற்றி கட்டம் கட்டிய கவிதைகள் தூறல் சார் மேகம் பற்றி கட்டம் கட்டிய கவிதைகள் தூறல் சார் சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-31685491677443640802012-08-27T09:16:05.368+05:302012-08-27T09:16:05.368+05:30அழகான மேகங்கள் அழகாய் இருப்பது வானத்திலல்ல கவிதைகள...அழகான மேகங்கள் அழகாய் இருப்பது வானத்திலல்ல கவிதைகளில் தான்...
அழகான வரிகள் சார்ஆத்மாhttps://www.blogger.com/profile/01775428522158936314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-256140801429722632012-08-26T23:49:05.570+05:302012-08-26T23:49:05.570+05:30படங்களும் பொருத்தமான வாசகங்களும் அருமை.
முதல் படம...படங்களும் பொருத்தமான வாசகங்களும் அருமை.

முதல் படம் மிகவும் அருமை! ;)))))

பகிர்வுக்கு நன்றிகள்.வை.கோபாலகிருஷ்ணன்https://www.blogger.com/profile/17757839828161518670noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-90088597252989759382012-08-26T22:19:35.887+05:302012-08-26T22:19:35.887+05:30//s suresh said...
மேகக் கவிதைகள்: அமோகம்! சிற...//s suresh said...
மேகக் கவிதைகள்: அமோகம்! சிறப்பான படைப்பு! //
நன்றி!//டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-40079073032506169612012-08-26T22:18:30.886+05:302012-08-26T22:18:30.886+05:30வெங்கட் நாகராஜ் said...
மேகம் தந்த கவிதைகள் அன...வெங்கட் நாகராஜ் said...
மேகம் தந்த கவிதைகள் அனைத்துமே அருமை. ரசித்தேன்.
த.ம. 2//
நன்றி நன்றி டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-81857817367757605582012-08-26T22:17:43.931+05:302012-08-26T22:17:43.931+05:30வரலாற்று சுவடுகள் said...
அனைத்து கவிதைகளும் அ...வரலாற்று சுவடுகள் said...
அனைத்து கவிதைகளும் அசத்தல் (TM 1)//
நன்றி நன்றி டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-74216938125702080562012-08-26T22:16:38.059+05:302012-08-26T22:16:38.059+05:30//அ .கா . செய்தாலி said...
மேகம் கவிதைகள் எல்ல...//அ .கா . செய்தாலி said...
மேகம் கவிதைகள் எல்லாம் அசத்தல் //
நன்றி நன்றி டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-24251558531534098862012-08-26T22:14:46.640+05:302012-08-26T22:14:46.640+05:30முனைவர்.இரா.குணசீலன் said...
மேகங்கள்
மலைச...முனைவர்.இரா.குணசீலன் said...
மேகங்கள்
மலைச் சிகரங்களை
முட்டிபார்க்கும்
வெண்பட்டுப்
பறவைகள்
அசந்துபோனேன்!!!!!//
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அய்யா
டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-26631206154297001422012-08-26T15:52:43.322+05:302012-08-26T15:52:43.322+05:30மேகக் கவிதைகள்: அமோகம்! சிறப்பான படைப்பு! நன்றி!
...மேகக் கவிதைகள்: அமோகம்! சிறப்பான படைப்பு! நன்றி!

இன்று என் தளத்தில்
பாட்டி வைத்தியம்! சித்தமருத்துவகுறிப்புகள்!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_26.html
கோப்பை வென்ற இளம் இந்தியா!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_462.html
”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-31715685817192966732012-08-26T13:36:07.459+05:302012-08-26T13:36:07.459+05:30மேகம் தந்த கவிதைகள் அனைத்துமே அருமை. ரசித்தேன். ...மேகம் தந்த கவிதைகள் அனைத்துமே அருமை. ரசித்தேன்.

த.ம. 2
வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-83960887700232541492012-08-26T12:35:47.123+05:302012-08-26T12:35:47.123+05:30அனைத்து கவிதைகளும் அசத்தல் (TM 1)அனைத்து கவிதைகளும் அசத்தல் (TM 1)MARI The Greathttps://www.blogger.com/profile/00866928602375270563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-26569925817149085892012-08-26T11:29:08.361+05:302012-08-26T11:29:08.361+05:30மேகம் கவிதைகள் எல்லாம் அசத்தல்
பதிவர் மேடையில் க...மேகம் கவிதைகள் எல்லாம் அசத்தல்

பதிவர் மேடையில் கவிதை யை வாசியுங்கள் என்று சொன்னதும்
உறவுகளின் கருத்தும் நகைச்சுவை செய்தாலிhttps://www.blogger.com/profile/02577369521507317869noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-46048678910541873842012-08-26T07:03:20.264+05:302012-08-26T07:03:20.264+05:30மேகங்கள்
மலைச் சிகரங்களை
முட்டிபார்க்கும்
வெண்பட...மேகங்கள்
மலைச் சிகரங்களை
முட்டிபார்க்கும்
வெண்பட்டுப்
பறவைகள்

அசந்துபோனேன்!!!!!முனைவர் இரா.குணசீலன்https://www.blogger.com/profile/03410104048442156455noreply@blogger.com