tag:blogger.com,1999:blog-4146548180992027509.post1126543320907051250..comments2024-03-09T18:04:22.660+05:30Comments on டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : சூப்பர் சிங்கரின் விளைவுகளும் சீசன் 4 தொடக்கமும்டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று http://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comBlogger36125tag:blogger.com,1999:blog-4146548180992027509.post-58458794460131710802013-02-20T06:19:08.468+05:302013-02-20T06:19:08.468+05:30ஆமாம் ரெவரிஆமாம் ரெவரிடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-64864926617256255682013-02-20T03:26:12.079+05:302013-02-20T03:26:12.079+05:30என்றாலும் புஸ்பவனம் குப்பசாமி மிகக் கடுமையாக நடந்த...என்றாலும் புஸ்பவனம் குப்பசாமி மிகக் கடுமையாக நடந்து பலரைத் தட்டிவிட்டார்.
எனக்கும் அவர் போக்கு பிடிக்கவே இல்லை.
நல்ல விமரிசனம். இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-88138040595105372582013-02-20T01:12:53.833+05:302013-02-20T01:12:53.833+05:30இந்த நிகழ்ச்சிகள் பார்க்கும் சூழல் இண்ணும் கிடைக்க...இந்த நிகழ்ச்சிகள் பார்க்கும் சூழல் இண்ணும் கிடைக்கவில்லை!ம்ம்ம்தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-79714612603590880712013-02-19T23:10:17.992+05:302013-02-19T23:10:17.992+05:30It has become boring nowadays...Judges/Selectors b...It has become boring nowadays...Judges/Selectors behave like comedians...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-11895925515307980802013-02-19T18:40:03.339+05:302013-02-19T18:40:03.339+05:30நான் பிரபல பதிவரா? கேக்கறதுக்கு நல்லாத்தான் இருக்க...நான் பிரபல பதிவரா? கேக்கறதுக்கு நல்லாத்தான் இருக்கு...... என்ன வச்சு காமடி கீமடி பண்ணலியே!
டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-60314620953486162842013-02-19T16:51:49.933+05:302013-02-19T16:51:49.933+05:30என்ன முரளி ..... பதிவொன்னும் போடலை ? சீக்கிரம் எதா...என்ன முரளி ..... பதிவொன்னும் போடலை ? சீக்கிரம் எதாவது ரிலீஸ் பன்னுப்பா பிரபல பதிவரா ஆனா மட்டும் பத்தாது பசக்கு பசக்குன்னு பதிவு போடனும் ஆமா..... மேட்டருக்கா பஞ்சம் .... ஈழமிருக்கு, குஷ்பூவுக்கு சப்போர்ட் பன்னலாம், அப்சல் குரு தூக்கை தாக்கலாம், டிபென்ஸ் ஊழல் இருக்கு எதாச்சும் பாத்து செய்யுப்பாAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-66231009552935108922013-02-19T11:20:35.284+05:302013-02-19T11:20:35.284+05:30மூங்கிலில் நுழைந்து இசையாக பரிணமிக்கும் காற்றுபோல ...மூங்கிலில் நுழைந்து இசையாக பரிணமிக்கும் காற்றுபோல -
தங்கள் கருத்துகள் ரசிக்கவைத்தன ..பாராட்டுக்கள்.. இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-46100183270801397282013-02-18T22:15:54.024+05:302013-02-18T22:15:54.024+05:30உண்மைதான் குட்டன்.உண்மைதான் குட்டன்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-77650484345203263122013-02-18T20:41:25.563+05:302013-02-18T20:41:25.563+05:30பின்னணிப்பாடகர்கள் பெர்ஃபார்மராக இருக்க வேண்டிய அவ...பின்னணிப்பாடகர்கள் பெர்ஃபார்மராக இருக்க வேண்டிய அவசியமில்லை!ஆனால் நடுவர்கள் அந்த நடன உடலசைவுகளைத்தான் போற்றுகிறார்கள்!குட்டன்ஜிhttps://www.blogger.com/profile/03794074391588283417noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-13855630148693326402013-02-18T12:42:53.515+05:302013-02-18T12:42:53.515+05:30BadshahFebruary 17, 2013 at 3:51 PM
Mr.Anani, inga...BadshahFebruary 17, 2013 at 3:51 PM
Mr.Anani, inga Super singer 4 pathi pesuranga...neenga yethu pathi pesureenga???//

பாட்ஷா அய்யா நானும் அதைப் பற்றிதான் என் நெகிழ் மனதின் வியந்தகாரமான, நாவல் நாட்டின் தேங்கமழ் கபாதிரி நற்றமிழில் புதி மொகிழ்ந்தேன்.

நீங்கள் கதைக்கும் கடும் தமிழ் எனக்கு வரா என அறிக! எம் தமிழில் பரப்புரைகள் , தூய வெண் நீள் நறு நெய்தாலாய் நெடுமொழிகள் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-19146506899873421722013-02-18T08:07:22.556+05:302013-02-18T08:07:22.556+05:30உண்மைதான் ஐயா!உண்மைதான் ஐயா!டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-48808365120314132912013-02-18T08:07:01.360+05:302013-02-18T08:07:01.360+05:30அதுவே என் கருத்தும்.அதுவே என் கருத்தும்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-61451448665191427962013-02-18T08:06:22.228+05:302013-02-18T08:06:22.228+05:30பாடகர் கார்த்திக் ஏ.வி.ரமணனின் சப்தஸ்வரங்கள் மூலம்...பாடகர் கார்த்திக் ஏ.வி.ரமணனின் சப்தஸ்வரங்கள் மூலம் புகழ் பெற்றவர் என்று நினைக்கிறேன்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-14654091629022472013-02-18T08:05:19.177+05:302013-02-18T08:05:19.177+05:30நீங்கள் கூறுவதுபோல் நன்றாக பாடிய சிலர் நிராகரிக்கப...நீங்கள் கூறுவதுபோல் நன்றாக பாடிய சிலர் நிராகரிக்கப்பட்டனர். நடுவர்களுக்கு வேண்டிய சிலர் சுமாராகப் பாடியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். எனக்கென்னவோ இந்த போட்டி ஒளிவு மறைவில்லாமல் நடத்தப்படுகிறது என நம்பமுடியவில்லை. வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-82452865788757562392013-02-18T08:03:57.523+05:302013-02-18T08:03:57.523+05:30ஒரே விதமான நிகழ்ச்சி பல வருடங்கள் நடந்தால் நிச்சயம...ஒரே விதமான நிகழ்ச்சி பல வருடங்கள் நடந்தால் நிச்சயம் சலிப்புதான்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-83574126225706003232013-02-18T05:36:45.680+05:302013-02-18T05:36:45.680+05:30சாதாரண நிலையில் உள்ள திறமையானவர்களை ஊக்குவிக்க வே...சாதாரண நிலையில் உள்ள திறமையானவர்களை ஊக்குவிக்க வேண்டும் அய்யா.கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-79921416017709650942013-02-18T05:35:01.410+05:302013-02-18T05:35:01.410+05:30மின்வண்டிப் பயணத்தில் கேட்கும் பாடல்களின்போது ஏற்ப...மின்வண்டிப் பயணத்தில் கேட்கும் பாடல்களின்போது ஏற்படும் உணர்வுகளை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள். சூப்பர் சிங்கர் ஆரம்ப நிலைகளைக் கடந்த பின் வழக்கம்போல சூடு பிடிக்கலாம். பாடகர் கார்த்திக் சூப்பர் சிங்கர் மூலம் வந்தவர்தானே?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-29879614234354140502013-02-18T00:21:55.799+05:302013-02-18T00:21:55.799+05:30இந்தக் கொடுமையை பார்ப்பதை நிறுத்திவிட்டேன், சலிப்ப...இந்தக் கொடுமையை பார்ப்பதை நிறுத்திவிட்டேன், சலிப்புத் தட்டி விட்டது .. !Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-17116030755988549002013-02-17T21:48:24.658+05:302013-02-17T21:48:24.658+05:30 உதித் நாராயனன் நன்றாகப் பாடக் கூடியவர்தான். ஆனால்... உதித் நாராயனன் நன்றாகப் பாடக் கூடியவர்தான். ஆனால் தமிழில் அல்ல. தமிழ்ப் பாடல்களுக்கு அவர் பொருத்தமானவர் அல்ல. தமிழை கொலை செய்து விடுவார். டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-39527949814359170312013-02-17T21:44:11.321+05:302013-02-17T21:44:11.321+05:30நீங்கள் சொல்வதும் சரியே இது பற்றி தனியே ஒரு பதிவு ...நீங்கள் சொல்வதும் சரியே இது பற்றி தனியே ஒரு பதிவு போட நினைத்திருக்கிறேன்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-37927944634746679742013-02-17T21:43:03.871+05:302013-02-17T21:43:03.871+05:30உண்மைதான் மணி. அவரது கோமாளித்தனங்கள் சகிக்கலஉண்மைதான் மணி. அவரது கோமாளித்தனங்கள் சகிக்கலடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-82326757647040830792013-02-17T21:42:07.124+05:302013-02-17T21:42:07.124+05:30நன்றி சுரேஷ் நன்றி சுரேஷ் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-77272695694785468472013-02-17T21:41:39.914+05:302013-02-17T21:41:39.914+05:30நன்றி கோமதி மேடம் நன்றி கோமதி மேடம் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-73866533624790123142013-02-17T21:41:16.847+05:302013-02-17T21:41:16.847+05:30நீங்க யாரோ எவரோ!கலாய்க்கிற மாதிரியே இருக்கு.
எப்பட...நீங்க யாரோ எவரோ!கலாய்க்கிற மாதிரியே இருக்கு.
எப்படி இருந்தாலும் நன்றி.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-20314345099880770792013-02-17T21:39:43.633+05:302013-02-17T21:39:43.633+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி! Barariவருகைக்கும் கருத்துக்கும் நன்றி! Barariடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.com