tag:blogger.com,1999:blog-4146548180992027509.post2289544822157534328..comments2024-03-09T18:04:22.660+05:30Comments on டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : கூகுளின் திருவிளையாடல்கள்டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று http://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-4146548180992027509.post-33513492771524481472016-04-02T23:33:17.187+05:302016-04-02T23:33:17.187+05:30வணக்கம் அய்யா
அருமையான அவசியமான பதிவு
நான் சில ப...வணக்கம் அய்யா
அருமையான அவசியமான பதிவு
நான் சில புதிய தளங்களைத் தொடர்ந்தேன்.. அங்கே கூகிள் மட்டுமே இருந்தது..
உங்கள் பதிவைப் பார்த்ததும் டியூப் லைட் எரிந்தது..

நன்றிகள்
தம +Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-24911192391929130012016-03-25T18:31:09.651+05:302016-03-25T18:31:09.651+05:30விளக்கமான பகிர்வு.விளக்கமான பகிர்வு.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-75241424623167802702016-03-22T12:19:49.286+05:302016-03-22T12:19:49.286+05:30நிகழ்வுகளின் நிலையைச் சொல்லிச் சென்ற விதம் பாராட்ட...நிகழ்வுகளின் நிலையைச் சொல்லிச் சென்ற விதம் பாராட்டுக்குரியது G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-88955454393737422702016-03-22T10:53:26.796+05:302016-03-22T10:53:26.796+05:30 உண்மையான வரிகள் ...இலவசம் என்று எதுவும் இல்லை ...... உண்மையான வரிகள் ...இலவசம் என்று எதுவும் இல்லை ...
பகிர்வுக்கு மிகவும் நன்றி ஐயா ...Anupremhttps://www.blogger.com/profile/04631501309404126317noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-21071888928260235272016-03-22T06:47:52.390+05:302016-03-22T06:47:52.390+05:30எங்களையும் பின்பற்றியவர்கள் சிலர் காணாமல் போய் மீண...எங்களையும் பின்பற்றியவர்கள் சிலர் காணாமல் போய் மீண்டும் வந்தனர்..அஹஹ்ஹ் கூகுள் ஒளித்து வைத்துப் பின்னர் கொண்டு விட்டது போலும். அப்போதே தெரிந்தது கூகுளாரின் திருவிளையாடல் என்று. பலரைத் தொடர நினைத்தால் தொடரவும் முடியாத நிலை ஏற்படுகிறது அதாவது நம்மை அவர்கள் தளத்தில் இணைத்துக் கொள்ள முடியவில்லை பல சமயங்களில்.

இப்போதும் ஒரு சிலருக்கு தொடர நினைத்துச் சேரும் போது நீங்கள் முதலில் Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-39730776658442249072016-03-21T21:22:35.666+05:302016-03-21T21:22:35.666+05:30வணக்கம்
முரளி அண்ணா
அழகாக விளக்கம் கொடுத்துள்ளீர்...வணக்கம்
முரளி அண்ணா

அழகாக விளக்கம் கொடுத்துள்ளீர்கள் தாங்கள் சொல்லிய கருத்து யாவருக்கும் பயன்பெறும் என்பதை சுட்டிக்காட்டுகிறேன்... தொடருங்கள் அடுத்த நகர்வை.த.ம6
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-66668419084793551632016-03-21T17:06:04.558+05:302016-03-21T17:06:04.558+05:30விளக்கவுரை அருமை நண்பரே எனக்கும் திடீரென்று பாலோவர...விளக்கவுரை அருமை நண்பரே எனக்கும் திடீரென்று பாலோவர் எண்ணிக்கை குறைந்தது காரணம் புரிந்து கொண்டேன் நன்றி
தமிழ் மணம் 5
KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-37780787815969547992016-03-21T10:37:15.598+05:302016-03-21T10:37:15.598+05:30சிறந்த தொழில்நுட்பப் பகிர்வு
தொடரட்டும் தங்கள் அலச...சிறந்த தொழில்நுட்பப் பகிர்வு
தொடரட்டும் தங்கள் அலசல்Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-15592551892390645102016-03-21T08:03:39.362+05:302016-03-21T08:03:39.362+05:30எதுவும் இலவசம் இல்லை என்ற உண்மையை மீண்டும் ஒரு முற...எதுவும் இலவசம் இல்லை என்ற உண்மையை மீண்டும் ஒரு முறை நினைவுபடுத்தியதற்கு நன்றி நண்பரே! ,ஆனால், பல வலைப்பக்கங்கள், தகவல்கள் இருந்தால்தான் அவர்களின் தேடுதல் இயந்திரத்திற்கு வேலை. அதனால் வலைப்பக்கம் தொடர்ந்து இலவசமாகவே இருக்கும் என்று நினைக்கிறேன். தமிழ் தேடுதலில் வலைப்பூக்களே முன்னணியில் இருக்கின்றன. ஒருவேளை இவற்றை தடை செய்துவிட்டால் பல தேடல்கள் வெறுமையாக இருக்கும். அதனால் அதை செய்யமாட்டார்கள். S.P.SENTHIL KUMARhttps://www.blogger.com/profile/08420510760672884061noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-67832567887711783682016-03-21T07:18:22.198+05:302016-03-21T07:18:22.198+05:30தங்களின் பல்வேறு அலுவல்களுக்குஇடையிலும்
காரணத்தைத...தங்களின் பல்வேறு அலுவல்களுக்குஇடையிலும்
காரணத்தைத்தேடி கண்டுபிடித்துவிட்டீர்கள் ஐயா
நன்றிகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-37979602187031519272016-03-21T07:15:17.471+05:302016-03-21T07:15:17.471+05:30கூகுல் அறிவித்தை கவனிக்காத பலருக்கும் புரியும் வண...கூகுல் அறிவித்தை கவனிக்காத பலருக்கும் புரியும் வண்ணம் மிக எளிமையாக சொன்ன உங்களுக்கு பாராட்டுக்கள்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-89508252795768705762016-03-21T07:06:22.820+05:302016-03-21T07:06:22.820+05:30வலைப்பூவில் எழுதுபவர்களுக்கு உரிய நேரத்தில் சரியான...வலைப்பூவில் எழுதுபவர்களுக்கு உரிய நேரத்தில் சரியான கருத்துக்களைக் கூறி நெறிப்படுத்தும் தங்களின் முயற்சி பாராட்டத்தக்கது. எங்களுக்கு அவ்வப்போது பல உத்திகளைக் கூறி செழுமைப்படுத்தும் தங்களின் பெருமனதிற்கு நன்றி. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-5423558001010269252016-03-21T06:56:51.242+05:302016-03-21T06:56:51.242+05:30அவ்வப்போது இப்படி சில மாற்றங்கள் செய்து வலைப்பதிவா...அவ்வப்போது இப்படி சில மாற்றங்கள் செய்து வலைப்பதிவாளர்களை குழப்பம் கொள்ளச் செய்வது இவர்களுக்கு வாடிக்கை! :) விரிவான தகவல்கள் பகிர்வுக்கு நன்றி நண்பரே.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-44181637989080864382016-03-21T05:58:44.912+05:302016-03-21T05:58:44.912+05:30நானும் குறைவது குறித்து
காரணம் தெரியாதுகுழம்பியதுண...நானும் குறைவது குறித்து
காரணம் தெரியாதுகுழம்பியதுண்டு
தெளிவாக விளக்கியமைக்கு நன்றி
வாழ்த்துக்களுடன்...Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-7127427856750414542016-03-21T01:49:11.765+05:302016-03-21T01:49:11.765+05:30நீங்கள் சொல்வது சரிதான்,எதுவும் நிரந்தரமல்ல்ல என்ப...நீங்கள் சொல்வது சரிதான்,எதுவும் நிரந்தரமல்ல்ல என்பதனால் நம் பதிவுகளை நாம் சேமித்து வைத்துகொள்வது முக்கியம்.

டிசம்பருக்கு முன்னால் பிளாக்கில் பதியும் பதிவுகள் நம் மெயில் ஐடிக்கும் உடனே வந்து விடும், அதுவும் தற்பொழுது தடைப்பட்டுள்ளதை கவனித்தீர்களோ?

கருத்துக்கள் இட்ட பின் பின் தொடர என்பதை கிளிக் செய்தால் நமக்கு பின் வரும் அனைத்து கருத்துக்களும் மெயிலுக்கு வருவது போல் நிஷாhttps://www.blogger.com/profile/13143849546331591829noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-62542491956634609552016-03-21T01:19:57.725+05:302016-03-21T01:19:57.725+05:30பாலோவெர்ஸ் குறைந்த ரகசியம் புரிந்தது !
அய்யா முத்த...பாலோவெர்ஸ் குறைந்த ரகசியம் புரிந்தது !
அய்யா முத்து நிலவனின் அடுத்த நேர்காணல் உங்களோடுதான் என நினைக்கிறேன் ,வாழ்த்துக்கள் :)Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-26228454973748587392016-03-21T00:09:18.224+05:302016-03-21T00:09:18.224+05:30“இணையப் பெரியண்ணனாக வலம் வரும் கூகுள்” உண்மைதான் ...“இணையப் பெரியண்ணனாக வலம் வரும் கூகுள்” உண்மைதான் உங்கள் கிண்டல் எப்போதுமே சரியாக இருக்கும் என்பதை மீண்டும் நிறுவியிருக்கிறீர்கள்.
என்னைப் பின்பற்றி வந்தவர்களில் சுமார் 15பேர் சிலமாதம் முன்னர் திடீரென்று திரும்பப் பெற்றுக்கொண்டார்களோ? காணவில்லையே என்று நானும் குழம்பியிருந்தேன் விஷயம் இதுதானா? இப்படி இல்லையெனில் நான் ஒருமாதம் முன்னரே 400 ஃபாலோயரைக் கடந்திருப்பேன்...
வலைத் தொழில்நுட்பச் நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.com