tag:blogger.com,1999:blog-4146548180992027509.post372826421008841235..comments2024-03-09T18:04:22.660+05:30Comments on டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : Custom Domain பெற்றால் சிக்கல் வருமா?டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று http://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comBlogger21125tag:blogger.com,1999:blog-4146548180992027509.post-6681110465411625522015-02-20T12:44:23.213+05:302015-02-20T12:44:23.213+05:30பலருக்கும் பயன்படும் பதிவு பலருக்கும் பயன்படும் பதிவு ANBUTHILhttps://www.blogger.com/profile/03371391985553647548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-33913627521259101672015-01-18T20:11:27.931+05:302015-01-18T20:11:27.931+05:30உலகத் தமிழர்களிடத்தில், நம்மை கொண்டு போய்ச் சேர்த்...உலகத் தமிழர்களிடத்தில், நம்மை கொண்டு போய்ச் சேர்த்த தமிழ்மணம் என்றுமே என் மரியாதைக்குரிய பெயர்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-86848660872863670472015-01-15T19:16:15.089+05:302015-01-15T19:16:15.089+05:30வணக்கம். nimiththigan.blogspot.in எனும் வலை நிரலில...வணக்கம். nimiththigan.blogspot.in எனும் வலை நிரலில், நிமித்திகன் எனும் வலைப்பூவை 23.10.2013 முதல் பதிவிட்டு வருகிறேன். தமிழ் மணத்தில் இணைவதற்கு எப்போதோ பதிவு செய்திருந்தேன். ஆனால் இணைந்ததா என்பது அறியாமலேயே இருந்து வந்தேன். கடந்த சில நாட்களாக எனது வலைப்பூவிற்கு வருபவர்கள் - தமிழ் மணம் - வழியே வருவதைப் பார்க்க நேர்ந்தது. இப்பொழுதுதான் தெரிந்தது தங்களின் "காக்கை-பனம் பழக் கதை". மிக்க nimiththiganhttps://www.blogger.com/profile/18436314204805200136noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-72936915274486720802015-01-11T21:37:02.624+05:302015-01-11T21:37:02.624+05:30வணக்கம்
அண்ணா.
யாவரும் அறிய வேண்டிய விடயம் மிக அரு...வணக்கம்
அண்ணா.
யாவரும் அறிய வேண்டிய விடயம் மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள்.. எனக்கும் இந்த பிரச்சினை இருந்ததுதான்.. இப்போது சரியாகி விட்டது. நானும்.டொமையன் வேண்டியுளேன் 5 வருடத்திற்கு... இதுதான் எனது முகவரி-www.trtamilkkavithaikal.com/. டொமையன் வேண்ட முன்பு தமிழ் மணத்தில் இணைத்து பல வாக்கு பெற்றேன் பல பதிவுகளுக்கு டொமையின் வேண்டிய பின்பு அவை இல்லாமல் போய்விட்டது என்ன காரணம்விளக்கம் கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-86320492497084935822015-01-10T12:20:03.463+05:302015-01-10T12:20:03.463+05:30Custom domain மாற்றுவதால் உள்ள அனுகூலங்களையும் அவ...Custom domain மாற்றுவதால் உள்ள அனுகூலங்களையும் அவசியம் எழுதுங்கள்.

பதிவில் நான் அறியாத தகவல்களும் உள்ளன.

அறியத் தந்தமைக்கு மிக்க நன்றி முரளி.'பசி'பரமசிவம்https://www.blogger.com/profile/13789907869371359159noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-77188187648422123332015-01-09T22:52:56.663+05:302015-01-09T22:52:56.663+05:30நற்பணி இது ...
இணைக்கப்பட்ட புதிய பதிவர்கள் சார்பா...நற்பணி இது ...
இணைக்கப்பட்ட புதிய பதிவர்கள் சார்பாக நன்றிகள் ...
த ம ++ Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-45608080413503110852015-01-09T22:07:44.598+05:302015-01-09T22:07:44.598+05:30எனது வலைப்பூக்களை இணைக்க திரு திண்டுக்கல் தனபாலன் ...எனது வலைப்பூக்களை இணைக்க திரு திண்டுக்கல் தனபாலன் உதவி செய்தார். அண்மையில் முனைவர் ஜம்புலிங்கம் வலைப்பூவில் தமிழ்மணம் பட்டை தெரிகிறது. இணைக்கட்டுள்ளது என நினைக்கிறேன். சோழ நாட்டில் பௌத்தம் என்ற வலைப்பூவில் முன்பு தெரிந்த தமிழ் மணம் பட்டையைக் காணமுடியவில்லை. com தளத்திற்கு மாற்றித் தந்தார் அவர். தற்போது com தளம் மறுபடியும் in என்றே வருகிறது. திண்டுக்கல் தனபால்ன் அவர்களுக்கு இது தொடர்பாக Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-15279805332510039632015-01-09T20:32:29.335+05:302015-01-09T20:32:29.335+05:30இதுவரை நானேதான் இணைத்திருக்கிறேன். சோதித்துப் பார்...இதுவரை நானேதான் இணைத்திருக்கிறேன். சோதித்துப் பார்க்கிறேன். தகவலுக்கு நன்றி டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-15569524158477830872015-01-09T20:18:58.178+05:302015-01-09T20:18:58.178+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-7936498161537639082015-01-09T17:38:13.140+05:302015-01-09T17:38:13.140+05:30மிகவும் மகிழ்ச்சி பலர் தமிழ் மணத்தில் இணைந்துவிட்ட...மிகவும் மகிழ்ச்சி பலர் தமிழ் மணத்தில் இணைந்துவிட்டதற்கு. நீங்கள் எழுதியிருந்ததும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம் என்றுதான் தோன்றுகின்றது. தங்களின் முயற்சிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்! மிகவும் பயனுள்ள தகவல்கள் அடக்கிய பதிவு! மிக்க நன்றி நண்பரே!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-10353985571702052632015-01-09T17:14:12.392+05:302015-01-09T17:14:12.392+05:30மிகவும் மகிழ்ச்சியான செய்தி! வலையில் எழுதுவோருக்கு...மிகவும் மகிழ்ச்சியான செய்தி! வலையில் எழுதுவோருக்கு தங்களின் ஆலோசனைகள் மிகவும் உபயோகமாக இருக்கும்! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-16648791483030577772015-01-09T15:54:18.709+05:302015-01-09T15:54:18.709+05:30மிகவும் உபயோகமான பகிர்வு...
பகிர்வுக்கு நன்றி ஐயா....மிகவும் உபயோகமான பகிர்வு...
பகிர்வுக்கு நன்றி ஐயா...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-7295711746932174482015-01-09T11:41:48.191+05:302015-01-09T11:41:48.191+05:30நான் இணைக்காமலேயே கடந்த எனது சில பதிவுகள் தமிழ் மண...நான் இணைக்காமலேயே கடந்த எனது சில பதிவுகள் தமிழ் மணத்தில் இணைக்கப் படுகின்றன. இணைக்க வேண்டாம் என்று பல முறை நான் கேட்டுக் கொண்டிருப்பதால் வாசக நண்பர்கள் இணைக்க மாட்டார்கள் என்று நினைக்கிறேன் தமிழ் மணம் தானியங்கியாகப் பதிவுகளைத் திரட்டுகிறதோ என்னும் ஐயம் உண்டு. தமிழ் மண நிர்வாகிக்கு எழுதி இருக்கிறேன் பதில் இன்னும் வரவில்லை. G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-20859996012544110652015-01-09T08:17:03.556+05:302015-01-09T08:17:03.556+05:30தகவலுக்கும் ,தாங்கள் வலைப்பதிவர்கள்மேல் கொண்ட அக்க...தகவலுக்கும் ,தாங்கள் வலைப்பதிவர்கள்மேல் கொண்ட அக்கறைக்கும் நன்றி முரளிகவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-12313130598917857562015-01-09T08:05:25.105+05:302015-01-09T08:05:25.105+05:30பல புதிய பதிவர்களின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்...பல புதிய பதிவர்களின் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-62795030020275092572015-01-09T07:57:20.132+05:302015-01-09T07:57:20.132+05:30தமிழ் மண நிருவாகிகளுக்கு நன்றியினையும் பராட்டுக்கள...தமிழ் மண நிருவாகிகளுக்கு நன்றியினையும் பராட்டுக்களையும் தெரிவிப்போம்
தம 3கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-20867458781852869312015-01-09T07:56:28.533+05:302015-01-09T07:56:28.533+05:30மிகவும் பயனுள்ள பதிவு ஐயாமிகவும் பயனுள்ள பதிவு ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-49956130076350262012015-01-09T06:19:46.772+05:302015-01-09T06:19:46.772+05:30உபயோகமான யோசனைகளை. தமிழ்மண நிர்வாகிகள் உறுப்பினர்க...உபயோகமான யோசனைகளை. தமிழ்மண நிர்வாகிகள் உறுப்பினர்களின் யோசனைகளை ஏற்றுக் கொள்ளும்போது அவர்களைக் குறிப்பிடலாம்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-69290035866041758912015-01-09T06:02:21.784+05:302015-01-09T06:02:21.784+05:30பயனுள்ள சிறந்த தொழில்நுட்பப் பதிவு
தொடருங்கள்
தைப...பயனுள்ள சிறந்த தொழில்நுட்பப் பதிவு
தொடருங்கள்

தைப்பொங்கலா? சிறுகதைப் போட்டியா?
http://eluththugal.blogspot.com/2015/01/blog-post.html
படித்துப் பாருங்களேன்!Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-55227070477457475732015-01-09T04:45:43.146+05:302015-01-09T04:45:43.146+05:30காக்காய் உட்காரப் பனம் பழம் வழலாம். ஆனால் இந்த விஷ...காக்காய் உட்காரப் பனம் பழம் வழலாம். ஆனால் இந்த விஷயத்தில் உங்கள் பதிவுதான் காக்காயாக வேலை செய்திருக்கிறது. தமிழ்மணம் நிர்வாகிகள் விழிப்புடனும் பொறுப்புடனும் பதிவர்களின் கோரிக்கைகளைப் பரிசீலித்து அதற்கு ஆவன செய்கிறார்கள் என்பது உறுதிப்படுகிறது. இந்தப் பிரச்சினையை தமிழ்மடத்திற்கு சுட்டிக்காட்டிய உங்களுக்கும் இந்தப் பிரச்சினையைத் தீர்த்துவைத்த தமிழ்மணம் நிர்வாகிகளுக்கும் பாராட்டுக்கள்.

ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-66159016502411917362015-01-09T01:17:37.414+05:302015-01-09T01:17:37.414+05:30// 5. சில திரட்டிகளைப் போல தமிழ்மணம் தானாகவே பதிவு...// 5. சில திரட்டிகளைப் போல தமிழ்மணம் தானாகவே பதிவுகளை திரட்டாது.//

தமிழ்மணம் தானியங்கியாகவும் பதிவுகளை திரட்டுகிறது. அது தவிர பதிவுப்பட்டைகளில் இருந்தும் அளிக்கலாம். அது தவிர தமிழ்மணம் முகப்பு பக்கத்திற்கு சென்று "இடுகைகளைப் புதுப்பிக்க" என்ற textboxல் உங்கள் பதிவின் முகவரியை (உதாரணமாக - http://www.tnmurali.com) அளித்தால் தமிழ்மணம் திரட்டிக் கொள்ளும்.

நீங்கள் Anonymousnoreply@blogger.com