tag:blogger.com,1999:blog-4146548180992027509.post5091563125019935127..comments2024-03-09T18:04:22.660+05:30Comments on டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : சாரு நிவேதிதா+தருண் தேஜ்பால்+புதிய எக்சைல்டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று http://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-4146548180992027509.post-54201721272528844712015-01-18T20:04:14.398+05:302015-01-18T20:04:14.398+05:30இன்று தான் படித்தேன். அருகேஇருந்து பார்த்தது போல ...இன்று தான் படித்தேன். அருகேஇருந்து பார்த்தது போல இருந்தது. ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-12543146174166790292015-01-15T21:28:56.316+05:302015-01-15T21:28:56.316+05:30தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எனது உளங்க...தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள்.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-58459564123144642612015-01-15T21:27:20.216+05:302015-01-15T21:27:20.216+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-36318840477921186502015-01-15T16:50:03.646+05:302015-01-15T16:50:03.646+05:30அந்த வரலாற்று நிகழ்வில் நீங்களும் கலந்துகிட்டீங்கள...அந்த வரலாற்று நிகழ்வில் நீங்களும் கலந்துகிட்டீங்களா... அழகான ராட்சசி பயங்கர சொதப்பல் என்று சொன்னார்களே...

இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்,.Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-12243107026456184342015-01-14T19:08:45.449+05:302015-01-14T19:08:45.449+05:30நகைச்சுவை கலந்த நல்ல தொகுப்பு ஐயா...
தங்களுக்கும் ...நகைச்சுவை கலந்த நல்ல தொகுப்பு ஐயா...
தங்களுக்கும் தங்கள் இல்லத்தாருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-32090001490691411352015-01-13T01:02:36.603+05:302015-01-13T01:02:36.603+05:30நகைச்சுவை இழையோட அருமையான தொகுப்பு நண்பரே! நகைச்சுவை இழையோட அருமையான தொகுப்பு நண்பரே! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-76186221677636749452015-01-12T21:09:39.125+05:302015-01-12T21:09:39.125+05:30நிகழ்வைச் சிறப்பாக,தொடர்புடைய தகவல்களுடன் அளித்திர...நிகழ்வைச் சிறப்பாக,தொடர்புடைய தகவல்களுடன் அளித்திருக்கிறீர்கள் முரளி,சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-8611385009401988022015-01-12T15:15:40.324+05:302015-01-12T15:15:40.324+05:30நல்ல நகைச்சுவையுடன் விழாவை பகிர்ந்துள்ளீர்கள்! அரு...நல்ல நகைச்சுவையுடன் விழாவை பகிர்ந்துள்ளீர்கள்! அருமை! விலையே மயக்கம் போட வைக்கிறது என்றால் புத்தகம் என்ன செய்யுமோ? ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-59719347217085572032015-01-12T08:31:24.532+05:302015-01-12T08:31:24.532+05:30 நடந்ததை படம் பிடித்துக் காட்டி விட்டீர்! நன்று!... நடந்ததை படம் பிடித்துக் காட்டி விட்டீர்! நன்று!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-65270066942368219972015-01-12T07:47:44.882+05:302015-01-12T07:47:44.882+05:30பதிவின் மூலம் நிகழ்ச்சி பற்றி தெரிந்து கொண்டேன். ...பதிவின் மூலம் நிகழ்ச்சி பற்றி தெரிந்து கொண்டேன். இந்நிகழ்ச்சிகளில் பங்கேற்க நிறைய பொறுமை வேண்டும்! :)வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-55256457214229925412015-01-12T07:32:26.188+05:302015-01-12T07:32:26.188+05:30இலக்கிய நிகழ்வுக்கு எங்களை தங்களுடைய பதிவின் மூலமா...இலக்கிய நிகழ்வுக்கு எங்களை தங்களுடைய பதிவின் மூலமாக அழைத்துச் சென்றமைக்கு நன்றி.சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Countryhttps://www.blogger.com/profile/13690237536067287560noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-32335744346859630952015-01-12T07:21:08.253+05:302015-01-12T07:21:08.253+05:30ஆமாம். நமக்கு எக்சல் போதும் ஆமாம். நமக்கு எக்சல் போதும் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-75812090398468075112015-01-12T07:19:49.979+05:302015-01-12T07:19:49.979+05:30விலையைக் கேட்டதும் மயக்கம் வந்தது விட்டதே அப்புறம்...விலையைக் கேட்டதும் மயக்கம் வந்தது விட்டதே அப்புறம் எப்படி வாங்குவது?
வாங்கவில்லை என்பதையும் சேர்த்து விடுகிறேன்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-51232515783303789032015-01-12T07:13:57.046+05:302015-01-12T07:13:57.046+05:30சலுகை விலையே மயக்கமா...?
நம்ம Excel கற்றுக் கொள்வ...சலுகை விலையே மயக்கமா...?

நம்ம Excel கற்றுக் கொள்வோம்... கற்றுக் கொடுப்போம்...! ஹா... ஹா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-31537396711790093412015-01-12T07:06:53.082+05:302015-01-12T07:06:53.082+05:30தம 4தம 4கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-22682847093441597112015-01-12T07:06:19.618+05:302015-01-12T07:06:19.618+05:30சலுகை விலைக்கே மயக்கமாசலுகை விலைக்கே மயக்கமாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-63664164675654144022015-01-12T06:59:35.318+05:302015-01-12T06:59:35.318+05:30நிகழ்வை அருமையாக விமர்சித்து இருக்கிறீர்கள் மூங்கி...நிகழ்வை அருமையாக விமர்சித்து இருக்கிறீர்கள் மூங்கில் காற்று.
ஆமாம்..... நீங்கள் புத்தகம் வாங்கவில்லையா....?அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-1493847288821865732015-01-12T03:01:32.895+05:302015-01-12T03:01:32.895+05:30விடுமுறை நாளில் வைத்து இருந்தால் கூட்டம் இன்னும் அ...விடுமுறை நாளில் வைத்து இருந்தால் கூட்டம் இன்னும் அதிகமாக வந்திருக்கும் என்று சொல்லுபவர்களிடம் ஒரு கேள்வி சாருவை யாரும் விடுமுறை நாட்களில் வைக்க கூடாது என்று மிரட்டினார்களா என்ன?
சரி அப்படியே விடுமுறை நாளில் கூட்டம் வைத்து இருந்து அதற்கும் இதே மாதிரி கூட்டம் வந்திருந்தால் என்ன சொல்லி இருப்பார்கள் இவர்கள்? அப்போது இவர்கள் சொல்லுவது வேலை நாட்களில் வைத்து இருந்தால் வேலை முடிந்த கையோட Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-85129067460751315072015-01-12T02:54:17.523+05:302015-01-12T02:54:17.523+05:30விடுமுறை நாளாக இருந்தால் நிச்சயம் கூட்டம் இன்னும் ...விடுமுறை நாளாக இருந்தால் நிச்சயம் கூட்டம் இன்னும் அதிகம் இருந்திருக்கும் என்று சொல்வது லிங்கா படம் 10 வருடங்களுக்கு முன்பு வந்திருந்தால் வெற்றி பெற்று இருக்கும் என்று சொல்வது போலிருக்கிறதுAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-24199408775412380282015-01-11T23:26:44.885+05:302015-01-11T23:26:44.885+05:30//சேர்ந்து 1500 ஐ தாண்டும்// ஹா ஹா ஹா நல்ல பகடி......//சேர்ந்து 1500 ஐ தாண்டும்// ஹா ஹா ஹா நல்ல பகடி...

மீண்டும் ஒருமுறை அரங்கினுள் நுழைந்து வந்தது போல் இருக்கிறது... நீங்க வாறது தெரியாது.. இல்லைனா சந்திச்சு இருக்கலாம்...சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-64227993112061349832015-01-11T23:02:04.820+05:302015-01-11T23:02:04.820+05:30நல்ல விமர்சனப் பார்வையுடன் நிகழ்ச்சியை ரசித்திருக்...நல்ல விமர்சனப் பார்வையுடன் நிகழ்ச்சியை ரசித்திருக்கிறீர்கள். உங்களின் இந்தப் பதிவு அதற்கு சாட்சியாக உள்ளது.

மிக்க மகிழ்ச்சி முரளி.'பசி'பரமசிவம்https://www.blogger.com/profile/13789907869371359159noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-85948773655378649032015-01-11T22:33:10.019+05:302015-01-11T22:33:10.019+05:30பத்ரி சொன்னதும் நான் சொன்னதும் கிட்டத்தட்ட ஒன்றாகத...பத்ரி சொன்னதும் நான் சொன்னதும் கிட்டத்தட்ட ஒன்றாகத்தான் இருக்கிறது. இடையில் சென்றவர்களும் இருக்கக் கூடும் என்பதை வைத்து தோராயமாக சொன்னேன். சாரு சொன்னது 1500 இருக்கும் என்று .விடுமுறை நாளாக இருந்தால் நிச்சயம் கூட்டம் இன்னும் அதிகம் இருந்திருக்கும் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-54021017094460917092015-01-11T22:16:57.157+05:302015-01-11T22:16:57.157+05:30இங்கே உங்கள் பதிவில் படிக்கக் கிடைக்கும் விஷயங்களு...இங்கே உங்கள் பதிவில் படிக்கக் கிடைக்கும் விஷயங்களுக்கும் சாரு நிவேதிதா மற்றும் அவருடைய விமர்சன வட்டத்திலும் படிக்கக் கிடைக்கும் விஷயங்களுக்கும் கொஞ்சம் வேறுபாடுகள் உள்ளன. குறிப்பாக அந்தக் கூட்டம்..... விமர்சன வட்டத்தின் புகைப்படங்களைப் பார்க்கும்போது கூட்டம் அதிகமில்லை என்று தெரிகிறது. பத்ரி 400 பேர் இருக்கலாம் என்கிறார். நீங்கள் 500 இருக்கலாம் என்கிறீர்கள். சாரு நான் என்ன தலைகளையா Amudhavanhttps://www.blogger.com/profile/03406170062367552472noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-36439684999232592182015-01-11T21:22:02.009+05:302015-01-11T21:22:02.009+05:30வணக்கம்
அண்ணா
நல்ல நிகழ்வை பார்க்க சென்றமைக்கு வா...வணக்கம்
அண்ணா
நல்ல நிகழ்வை பார்க்க சென்றமைக்கு வாழ்த்துக்கள்..அத்தோடு பொறுமை காத்தமைக்கு மிக மிக நன்றி.. நிகழ்வை அப்படியே படம் பிடித்து காட்டியுள்ளீர்கள். பகிர்வுக்கு நன்றி த.ம1
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-8115017294759877732015-01-11T20:31:29.478+05:302015-01-11T20:31:29.478+05:30நீங்கள் எழுதியிருப்பதைப் படிக்கும்போது இந்நிகழ்ச்ச...நீங்கள் எழுதியிருப்பதைப் படிக்கும்போது இந்நிகழ்ச்சியை கடைசி வரை இருந்து பார்த்த உங்கள் பொறுமையைப் பாராட்டியே ஆகவேண்டும்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.com