tag:blogger.com,1999:blog-4146548180992027509.post5471378433337850654..comments2024-03-09T18:04:22.660+05:30Comments on டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : பின் வாங்கிய கூகுள்+ஆபாசதளம் பார்ப்பவர் எத்தனை பேர்?+நண்பர் அனுபவம் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று http://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-4146548180992027509.post-29618214894229860542015-03-31T22:23:09.197+05:302015-03-31T22:23:09.197+05:30உளவியளாலர்கள் கூறுவது உண்மைதான்.... வியாபாரிகள் உல...உளவியளாலர்கள் கூறுவது உண்மைதான்.... வியாபாரிகள் உலகம் நாம்தான் விழிப்புன் இருக்க வேண்டும்.....ezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-4247791678583948162015-03-31T22:22:19.890+05:302015-03-31T22:22:19.890+05:30உளவியளாலர்கள் கூறுவது உண்மைதான்.... வியாபாரிகள் உல...உளவியளாலர்கள் கூறுவது உண்மைதான்.... வியாபாரிகள் உலகம் நாம்தான் விழிப்புன் இருக்க வேண்டும்.....ezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-7105745184254070262015-03-21T20:22:58.109+05:302015-03-21T20:22:58.109+05:30கூகுள் இப்படி பல்டி அடிக்கும் என்று எதிர்பார்த்தது...கூகுள் இப்படி பல்டி அடிக்கும் என்று எதிர்பார்த்ததுதான்! இப்போதைய அறிவிப்பு புகையிலை குட்காவுக்கு விதித்த தடை மாதிரிதான்! அவரவர்களாக திருந்தாத வரையில் உலகம் திருந்தாது. ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-2025036444862734942015-03-13T19:37:16.355+05:302015-03-13T19:37:16.355+05:30வீட்டில் இருக்கும் மூணு பேரில் இரண்டு பேர்கள் எப்ப...வீட்டில் இருக்கும் மூணு பேரில் இரண்டு பேர்கள் எப்போதும் நான் உலாவும் கூகுள் ப்ளஸ், முகநூல் போன்றவற்றை என் பின்பக்கம் நின்று கொண்டே பார்த்துக் கொண்டேயிருப்பதால் ரொம்பவே அடக்கி வாசிக்க வேண்டியதாக உள்ளது.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-26975336014384915502015-03-09T14:32:38.656+05:302015-03-09T14:32:38.656+05:30வணக்கம்
முரளி(அண்ணா)
யாவரும் அறியவேண்டிய கருத்தை ...வணக்கம்
முரளி(அண்ணா)

யாவரும் அறியவேண்டிய கருத்தை வெகுசிறப்பாக சொல்லியுள்ளீர்கள்.. பாராட்டுக்கள் அண்ணா.
தடுப்பது என்பது முடியாத காரியம் எப்படி தடுத்தாலும் உதாணத்துக்கு Wi-Fi கடவுச் சொல் தெரியாவிட்டால் அதற்கென்று ஒரு மென்பொருளை தறவிறக்கம் செய்து அதன் வழி நெற்வேக் பார்ப்பது போலதான்..... அண்ணா
த.ம 13
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-62494012008860249632015-03-09T14:29:23.216+05:302015-03-09T14:29:23.216+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-7733441818055070132015-03-08T11:35:33.930+05:302015-03-08T11:35:33.930+05:30இனி, இதெல்லாம் தடுக்க இயலாது முரளி!இனி, இதெல்லாம் தடுக்க இயலாது முரளி!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-33310615820230084492015-03-08T07:55:24.913+05:302015-03-08T07:55:24.913+05:30தங்களது இப்பதிவை ஒவ்வொருவரும் படிக்கவேண்டும். குழந...தங்களது இப்பதிவை ஒவ்வொருவரும் படிக்கவேண்டும். குழந்தைகளும், இளைஞர்களும் நிதானமாகவும் நடந்துகொள்ளவேண்டும். தேவை எது, தேவையற்றது எது என்பதை உணர்ந்து தவறாக வழிநடத்திச் செல்லும் பாதையைத் தவிர்ப்பது சமுதாயத்திற்கும் நமக்கும் நலம் பயக்கும் என்பதை அனைவரும் உணரவேண்டும். இது பெரியவர்களுக்கும் பொருந்தும். Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-29523146896515150742015-03-08T01:41:39.678+05:302015-03-08T01:41:39.678+05:30நல்ல முடிவை மாற்றிக்கொண்டதாக நீங்கள் சொல்லுங்கள். ...நல்ல முடிவை மாற்றிக்கொண்டதாக நீங்கள் சொல்லுங்கள். ஒரு மோசமான முடிவை எடுக்காமல் விட்ட சாமர்த்தியம் என்று நான் பாராட்டுகிறேன். இதை வியாபார நோக்கு என்பது அறியாமை.msuzhihttps://www.blogger.com/profile/11444455151351707241noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-76480384481603984572015-03-07T23:31:41.221+05:302015-03-07T23:31:41.221+05:30ஹஹஹஹஹ் நல்ல பதிவு! பாவம் அவர்! இந்தக் காலத்து...ஹஹஹஹஹ் நல்ல பதிவு! பாவம் அவர்! இந்தக் காலத்துல குட்டிப் பசங்களே இணையத்துல மேஞ்சப்புறம் ஹிஸ்டரி டெலிட் பண்ணிடறாங்க......சீனு கூட அதை தனது பதிவு ஒன்றில் எழுதியிருந்தார்.....ம்ம்ம்ம் என்னத்த சொல்ல....ம்ம் கூகுள் இப்படி பல்பு கொடுத்துருச்சே! Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-42938113721321753342015-03-07T23:05:43.354+05:302015-03-07T23:05:43.354+05:30நன்றி நாகராஜ் சார் நன்றி நாகராஜ் சார் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-35746332325543734282015-03-07T23:05:30.028+05:302015-03-07T23:05:30.028+05:30கூகுள் இப்படி வாபஸ் வாங்கும் என்று நினைக்கவில்லை கூகுள் இப்படி வாபஸ் வாங்கும் என்று நினைக்கவில்லை டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-62364631962158022872015-03-07T23:04:56.645+05:302015-03-07T23:04:56.645+05:30கூகுள் பலவற்றை இலவசமாக வழங்குகிறது. உண்மையில் எதுவ...கூகுள் பலவற்றை இலவசமாக வழங்குகிறது. உண்மையில் எதுவும் இலவசம் இல்லை டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-49953664196981570282015-03-07T23:04:03.960+05:302015-03-07T23:04:03.960+05:30நிச்சயமாக நிச்சயமாக டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-49746287016537585322015-03-07T23:03:37.796+05:302015-03-07T23:03:37.796+05:30நன்றி வருக தொடர்க நன்றி வருக தொடர்க டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-17556715199568260162015-03-07T23:03:20.262+05:302015-03-07T23:03:20.262+05:30கூகிளின் பல்டி கூகிளின் பல்டி டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-73756837693924929712015-03-07T23:02:32.000+05:302015-03-07T23:02:32.000+05:30ஹஹாஹ் ஹஹாஹ் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-53321580447753888132015-03-07T23:02:16.955+05:302015-03-07T23:02:16.955+05:30கில்லர் ஜியின் அதிவேக கருத்துக்கு நன்றி . கில்லர் ஜியின் அதிவேக கருத்துக்கு நன்றி . டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-67373889646749522432015-03-07T22:14:53.236+05:302015-03-07T22:14:53.236+05:30பணம்........!!!!பணம் ........!!!!!!அபாரம்............பணம்........!!!!பணம் ........!!!!!!அபாரம்.................!!!!!!!!!,அற்புதம் ..................!!!!!!!,கண்டிப்பாக பகிரவும்!
facebook கை வீழ்த்திய tsu வலைத்தளம், facebookil ஒண்ணுமே கிடைக்காது , tsu வில் மகிழ்ச்சியுடன் பணமும் கிடைக்கும், facebook ம் twitter ம் இணைந்ததுதான் tsu,தேவையில்லாத போஸ்ட் களை போடமுடியாது ,பாதுகாப்பானது ,ஆயிரகணக்கான தமிழர்கள் உள்ளனர்,tsu வில் இதுவரை எங்களுக்கு கிடைத்த Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-1055583616335095362015-03-07T22:07:31.177+05:302015-03-07T22:07:31.177+05:30நல்ல கட்டுரை.
நல்ல கட்டுரை.

வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-91594489926861277972015-03-07T20:43:16.762+05:302015-03-07T20:43:16.762+05:30அந்தச் செய்தி எனக்கும் புரியாமல்தான் இருந்தேன். நா...அந்தச் செய்தி எனக்கும் புரியாமல்தான் இருந்தேன். நான் “என் பார்வையில் காதலும் காமமும்- ” என்றொரு பதிவு இட்டிருந்ததால் நம் பதிவுகள் முடக்கப்பட்டு விடுமோ என்று சந்தேகம் வேறு வந்தது.. நல்லவேளை தெளிவு படுத்தினீர்கள். நன்றி முரளி அய்யா. த.ம.எண்-8.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-52957602347983555312015-03-07T20:42:01.850+05:302015-03-07T20:42:01.850+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-85827323394420571482015-03-07T19:40:43.644+05:302015-03-07T19:40:43.644+05:30வருமானம் மட்டுமே பெரிதாகிப் போன உலகு அல்லவா இது
நன...வருமானம் மட்டுமே பெரிதாகிப் போன உலகு அல்லவா இது
நன்றி ஐயா
தம +1கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-79801865354584061482015-03-07T19:19:30.078+05:302015-03-07T19:19:30.078+05:30ஹா... ஹா... யாரந்த பெரிசு...! பாவம்...
மற்றபடி -...ஹா... ஹா... யாரந்த பெரிசு...! பாவம்...

மற்றபடி ------- கண்டுபிடிக்கலாம்... ஒவ்வொரு நாளும் browser-யை மூடும் போது ஏதாவது ஒரு மின்னஞ்சலை sign-out செய்யாமல் வைத்தால் மாட்டுவான் (ர்...!)திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-6608296825590655962015-03-07T18:50:17.146+05:302015-03-07T18:50:17.146+05:30நல்ல சொன்னீங்க... தொடர்கிறேன்..!நல்ல சொன்னீங்க... தொடர்கிறேன்..!Anonymousnoreply@blogger.com