tag:blogger.com,1999:blog-4146548180992027509.post5909210539294152302..comments2024-03-09T18:04:22.660+05:30Comments on டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : பதிவர் சந்திப்பு அவசியமா?டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று http://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comBlogger46125tag:blogger.com,1999:blog-4146548180992027509.post-10192861886506517732013-09-01T21:49:42.489+05:302013-09-01T21:49:42.489+05:30பதிவர் சந்திப்பு அவசியமா?
ஆம்!
ஏன் காணும்?
பதிவுகள...பதிவர் சந்திப்பு அவசியமா?
ஆம்!
ஏன் காணும்?
பதிவுகள் பேசிக்கொண்டாலும் பதிவர்கள் சந்தித்துப் பேசிக்கொள்வதால், சிறந்த பதிவுகள் வலைப்பூக்களில் உலாவர இடமிருக்கே!Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-86805950829344291922013-08-31T20:07:30.095+05:302013-08-31T20:07:30.095+05:30வருக ராகவாச்சாரி வருக ராகவாச்சாரி டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-23660283246591964332013-08-31T20:06:51.459+05:302013-08-31T20:06:51.459+05:30பரவாயில்லை. குறைந்த பட்சம் வந்துவிட்டுப்போனாலும் ம...பரவாயில்லை. குறைந்த பட்சம் வந்துவிட்டுப்போனாலும் மகிழ்ச்சியே டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-86627176052311065212013-08-31T20:06:04.541+05:302013-08-31T20:06:04.541+05:30நன்றி வருக வருக சந்திப்போம் நன்றி வருக வருக சந்திப்போம் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-40181277588900068332013-08-31T20:05:32.125+05:302013-08-31T20:05:32.125+05:30நன்றி சார். லைவ் ரிலே பாருங்கள் நன்றி சார். லைவ் ரிலே பாருங்கள் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-28750012333693062142013-08-31T20:04:42.261+05:302013-08-31T20:04:42.261+05:30நன்றி மேடம் லைவ் ரிலே இருக்கிறது முடிந்தால் பாருங்...நன்றி மேடம் லைவ் ரிலே இருக்கிறது முடிந்தால் பாருங்கள் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-41078963949245660162013-08-31T20:03:53.770+05:302013-08-31T20:03:53.770+05:30மகிழ்ச்சி சந்திப்போம் மகிழ்ச்சி சந்திப்போம் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-86454842526393990562013-08-31T20:02:39.516+05:302013-08-31T20:02:39.516+05:30புத்தகம் படிக்க நானும் ஆவலாக இருக்கிறேன்.புத்தகம் படிக்க நானும் ஆவலாக இருக்கிறேன்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-68117395487282430792013-08-29T23:07:38.989+05:302013-08-29T23:07:38.989+05:30#அடுத்தடுத்த பதிவர் திருவிழாக்களில் இன்னும் பல பத...#அடுத்தடுத்த பதிவர் திருவிழாக்களில் இன்னும் பல பதிவர்களின் புத்த வெளியீடுகள் நடைபெறுவதற்கு இது நிச்சயம் முன் முன்னுதாரணமாகத் திகழும் என்று எதிர்பார்க்கலாம்#
TNM உங்கள் எண்ணம்.. பதிவுகளை நூலாக காணும்படி தீ பிடிக்க வைக்கிறதே! Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-23057509791117099922013-08-29T19:49:43.511+05:302013-08-29T19:49:43.511+05:30நானும் அந்த கடிகாரத்தை பார்த்து ஆச்சரியப்பட்டேன்.....நானும் அந்த கடிகாரத்தை பார்த்து ஆச்சரியப்பட்டேன்.. புதிய விசயங்களை தேடி கொணர்வதில் நம்மவர்களுக்கு எவ்வளவு ஆர்வம்.. உற்சாகமான பதிவு சார்...

சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-41506658626231273492013-08-29T18:28:44.475+05:302013-08-29T18:28:44.475+05:30அழகான கடிகாரம் ... ஆவலுடன் காத்திருக்கிறேன் அழகான கடிகாரம் ... ஆவலுடன் காத்திருக்கிறேன் ரூபக் ராம்https://www.blogger.com/profile/07666845769376005096noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-77272819262271813382013-08-29T17:03:30.410+05:302013-08-29T17:03:30.410+05:30திரும்பும் திசை எங்கணும் பதிவர் சந்திப்பு பற்றிய ப...திரும்பும் திசை எங்கணும் பதிவர் சந்திப்பு பற்றிய போஸ்டுகளால், பதிவுலகமே களைகட்டுகிறது. இது பதிவுலக தீபாவளி என்றே சொல்லவேண்டும்!! Khttps://www.blogger.com/profile/11337624273986812815noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-9180642415515554362013-08-29T14:57:45.240+05:302013-08-29T14:57:45.240+05:30 பதிவர்கள் அனைவரையும் சந்திக்க ஆவலாக உள்ளேன் !!
பதிவர்கள் அனைவரையும் சந்திக்க ஆவலாக உள்ளேன் !!
Ragavachari Bhttps://www.blogger.com/profile/08946823991671450567noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-41293210278276607762013-08-29T12:35:47.473+05:302013-08-29T12:35:47.473+05:30நம்முடைய சக பதிவர்கள் எழுதும் நூல் வெளியீடு என்பது...நம்முடைய சக பதிவர்கள் எழுதும் நூல் வெளியீடு என்பது ஒரு மகிழ்ச்சிகரமான நிகழ்வு. அதுவும் ஒரே மேடையில் நான்கு புத்தகங்கள் வெளியீடு! நான்கு மடங்கு மகிழ்ச்சி. ஆனால் இரண்டு மணி நேரத்திற்குள் நடத்தி முடிக்க வேண்டிய நிர்பந்தம் வேறு. விழா சிறப்புற நடக்க வாழ்த்துக்கள். சென்னையிலேயெ இருப்பதால் பங்கு கொள்வது எளிதாகிவிட்டது. கடந்த ஆண்டு வெளியூரில் இருந்ததால் வர இயலவில்லை. இந்த ஆண்டும் ஒரு திருமணம் இருப்பதால் டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-51350581990691919682013-08-29T12:25:01.600+05:302013-08-29T12:25:01.600+05:30எல்லோரையும் பார்க்க மிக ஆவலுடன் இருக்கிறேன்.சென்ற ...எல்லோரையும் பார்க்க மிக ஆவலுடன் இருக்கிறேன்.சென்ற ஆண்டு என் கணவரின் அண்ணா பெண் திருமணம் என்பதால் கலந்து கொள்ள முடியவில்லை. அமுதா கிருஷ்ணாhttps://www.blogger.com/profile/18325922580161975224noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-71022077038635708362013-08-29T10:44:58.236+05:302013-08-29T10:44:58.236+05:30பதிவர் சந்திப்பு அன்று நான் வெளியூர் செல்ல வேண்டிய...பதிவர் சந்திப்பு அன்று நான் வெளியூர் செல்ல வேண்டியிருப்பதால், சென்ற ஆண்டைப்போல் இந்த ஆண்டும் கலந்துகொள்ள முடியவில்லையே என்ற வருத்தம் உண்டு. விழா சிறப்புடன் நடைபெற எனது வாழ்த்துக்கள். வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-81751240835316659072013-08-29T10:01:49.454+05:302013-08-29T10:01:49.454+05:30நாம் சந்திக்க விழா அவசியமே... வாருங்கள்... சந்திப...நாம் சந்திக்க விழா அவசியமே... வாருங்கள்... சந்திப்போம்..தமிழ்வாசி பிரகாஷ்https://www.blogger.com/profile/03948560139189326263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-3790559973533696692013-08-29T07:39:09.857+05:302013-08-29T07:39:09.857+05:30நம் புத்தகம் பற்றிய நல்வார்த்தைகளுக்கு மிக்க நன்றி...நம் புத்தகம் பற்றிய நல்வார்த்தைகளுக்கு மிக்க நன்றி முரளி CS. Mohan Kumarhttps://www.blogger.com/profile/15194608436448557100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-27785421853002212732013-08-29T07:38:52.789+05:302013-08-29T07:38:52.789+05:30கடந்த ஆண்டு சந்தித்தோம். மிக்க மகிழ்ச்சி இவ்வாண்டு...கடந்த ஆண்டு சந்தித்தோம். மிக்க மகிழ்ச்சி இவ்வாண்டு வரவில்லையா?டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-91861586236437589972013-08-29T07:33:12.626+05:302013-08-29T07:33:12.626+05:30விழா சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...விழா சிறக்க என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-7174938812415282013-08-29T06:39:16.442+05:302013-08-29T06:39:16.442+05:30நன்றி மேடம் நன்றி மேடம் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-83419508523486691842013-08-29T06:38:51.626+05:302013-08-29T06:38:51.626+05:30நன்றி மேடம் நன்றி மேடம் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-1702011499926068002013-08-29T06:38:14.143+05:302013-08-29T06:38:14.143+05:30நீங்களும் ஒரு நல்ல பதிவர்தான் இந்த விழாவில் கூட நீ...நீங்களும் ஒரு நல்ல பதிவர்தான் இந்த விழாவில் கூட நீங்கள் தாராளமாகக் கலந்து கொள்ளலாம். முடிந்தால் வருகை தாருங்கள் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-28463784669950179652013-08-29T01:26:20.235+05:302013-08-29T01:26:20.235+05:30விழா வெற்றி பெறவேண்டும் என்பதே குறிக்கோளாக ஏற்பாடு...விழா வெற்றி பெறவேண்டும் என்பதே குறிக்கோளாக ஏற்பாடுகளை முழு மூச்சாக செய்துவருகிறார்கள். //

விழா வெற்றிப்பெற வாழ்த்துக்கள்.
பதிவு வெகு அருமை.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-21706963750719447252013-08-29T00:03:04.469+05:302013-08-29T00:03:04.469+05:30பதிவர் விழாத் தகவல்களிற்கு மிக்க நன்றி.
சிறப்புற ...பதிவர் விழாத் தகவல்களிற்கு மிக்க நன்றி.
சிறப்புற நடந்தேற இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.com