tag:blogger.com,1999:blog-4146548180992027509.post7257155014445352844..comments2024-03-09T18:04:22.660+05:30Comments on டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : என் முதல் கணினி அனுபவம் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று http://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comBlogger45125tag:blogger.com,1999:blog-4146548180992027509.post-31534212225949289982013-07-31T23:02:48.310+05:302013-07-31T23:02:48.310+05:30உங்க கணினி அனுபவத்த ரொம்ப விளக்கமா சொல்லிட்டீங்க ச...உங்க கணினி அனுபவத்த ரொம்ப விளக்கமா சொல்லிட்டீங்க சார், ரொம்ப கஷ்டப்பட்டு கணினி கற்றுள்ளீர்கள் ! You are really great sir, அப்புறம் அந்த மவுஸினை எரேசர் ஆக்கிய மேட்டர் டாப்பு டக்கர் :) ஸ்கூல் பையன் என்னை கணினி அனுபவம் தொடர் பதிவெழுத அழைத்துள்ளார் !! இனிமே தான் எழுதனும் ...:)Vijayan Duraihttps://www.blogger.com/profile/06233381077008019736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-69816594291873318642013-07-31T06:15:05.516+05:302013-07-31T06:15:05.516+05:30வருக ஐயா! ஒரு 90 களில் நடுத்தர வர்க்கத்தினருக்கு. ...வருக ஐயா! ஒரு 90 களில் நடுத்தர வர்க்கத்தினருக்கு. ஒரு அதிசயப் பொருளாகவே கம்ப்யூட்டர் இருந்தது.விலையும் அதிகம். உயர் பதவியில் இருப்பவர்கள் பெரிய நிறுவங்கள் ,பணக்கார்கள் மட்டுமே இதை பயன் படுத்தமுடின்தது. பெரும்பாலும் வங்கி அதிகாரிகளுக்கே கணினி அனுபவம் கடந்த நூற்றாண்டில் கிடைத்திருக்கிறது. 2000ல இல்தான் கணினி அதிகமாக புழக்கத்திற்கு வந்தது. இன்று கணினி இல்லாத வீடுகளே இல்லை எனலாம். இந்தக் காலக் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-62232882787349540762013-07-31T06:02:03.298+05:302013-07-31T06:02:03.298+05:30கம்யூட்டர் கற்றது சுவையான அனுபவம்தான். ஆனால் அது ச...கம்யூட்டர் கற்றது சுவையான அனுபவம்தான். ஆனால் அது சென்ற நூற்றாண்டின் அனுபவம் போல் உள்ளது. தற்போது குழந்தைகள் கிளுகிளுப்பை போல் படிக்கும் போதே கம்யூட்டர் கைக்கு வந்து விடுகின்றதே!ARUNMOZHI DEVANhttps://www.blogger.com/profile/08469051690330170513noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-80205537665583664522013-07-29T09:35:08.482+05:302013-07-29T09:35:08.482+05:30வாழ்த்துக்கள்வாழ்த்துக்கள்Anonymoushttps://www.blogger.com/profile/00324047197450888597noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-82631511658175068272013-07-27T16:41:19.210+05:302013-07-27T16:41:19.210+05:30குருவே இல்லாத பயிற்சி.
வாழ்க வளமுடன்
கொச்சின் தேவத...குருவே இல்லாத பயிற்சி.
வாழ்க வளமுடன்
கொச்சின் தேவதாஸ்SNR.தேவதாஸ்https://www.blogger.com/profile/14123162825415710424noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-8749906240523100632013-07-27T10:07:25.148+05:302013-07-27T10:07:25.148+05:30அனுபவம் ரசனை.
'கற்றது கடுகளவு, இன்னும் இருப்ப...அனுபவம் ரசனை.

'கற்றது கடுகளவு, இன்னும் இருப்பது கணினி அளவு" சரியாக சொல்லிவிட்டீர்கள்.மாதேவிhttps://www.blogger.com/profile/14847908040078217262noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-6457374703306185382013-07-27T08:53:10.828+05:302013-07-27T08:53:10.828+05:30எல்லாவற்றையும் நீங்களாகவே விழுந்து எழுந்து கற்றுக்...எல்லாவற்றையும் நீங்களாகவே விழுந்து எழுந்து கற்றுக் கொண்டதுதான் சுவாரஸ்யம். கணனியில் மட்டும் எத்தனை கற்றாலும் இன்னும் இத்தனை என்று எத்தனை எத்தனையோ இருக்கிறது!
கணணி அனுபவங்களை வேடிக்கையாகப் பகிர்ந்திருக்கிறீர்கள். மேலும் மேலும் இனிய கணணி நேரங்கள் கிடைக்க வாழ்த்துக்கள்!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-63268905582546339892013-07-27T08:28:12.010+05:302013-07-27T08:28:12.010+05:30//நான் ஒரு தடவை முடிவு பண்ணிட்டா.... அடிக்கடி அதை ...//நான் ஒரு தடவை முடிவு பண்ணிட்டா.... அடிக்கடி அதை மாத்திக்குவேன்..//

ஹா..ஹா..ஹா..

கம்பியூட்டர் உலகம் சிடிக்கள் நானும் நிறைய வாங்கியிருக்கேன். அப்புறம் ஒரு விஷயம்... தினமலர், தினமணியில் வந்த கம்பியூட்டர் பக்கங்கள்+புத்தகங்கள் சேர்த்து வைத்திருந்தேன். அவற்றை இதோ இன்றுதான் குப்பை என்று தூக்கிப் போடா எடுத்து வைத்திருக்கிறேன்.

சுவாரஸ்யம்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-28924366717240747662013-07-27T07:26:36.750+05:302013-07-27T07:26:36.750+05:30சுவையான அனுபவம், நானும் திரட்டிகளில் இணைப்பதற்கு ப...சுவையான அனுபவம், நானும் திரட்டிகளில் இணைப்பதற்கு பெரும் பாடு பட்டுருக்கேன், நேரம் இருந்ததால சுலபமாக கத்துக்க முடிஞ்சுது.MANO நாஞ்சில் மனோhttps://www.blogger.com/profile/01660291523056492277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-16154022511023342012013-07-27T06:10:11.576+05:302013-07-27T06:10:11.576+05:30நகைச்சுவையோடு தங்களின் கணினி அனுபவம் அருமை.
தங்கள...நகைச்சுவையோடு தங்களின் கணினி அனுபவம் அருமை.
தங்களின் வார்த்தைகளுக்கு இணங்க நானும் அவசியம் எழுதுகின்றேன்அய்யாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-45835454326004689392013-07-27T03:41:36.623+05:302013-07-27T03:41:36.623+05:30என்னைய மாதிரி உருப்படி இல்லாதவன் சொல்லி தந்த இடத்...என்னைய மாதிரி உருப்படி இல்லாதவன் சொல்லி தந்த இடத்தில் நீங்கள் படித்தாலும் இப்ப ரொம்ப திறமையான ஆள மாறீட்டீங்க. பாராட்டுக்கள் முரளிAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-18098767764849016122013-07-26T23:37:03.779+05:302013-07-26T23:37:03.779+05:30எல்லோர் வீட்லயும் கம்ப்யூட்டர் ஒரு ஆளா வந்து ஒக்கா...எல்லோர் வீட்லயும் கம்ப்யூட்டர் ஒரு ஆளா வந்து ஒக்காந்துகிட்டு இருக்கு. //இதைப் பத்தி நான் யோசிக்கவில்லையேகவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-27347325388626287432013-07-26T21:39:15.185+05:302013-07-26T21:39:15.185+05:30ஸ்கூல்ல ஸ்க்ரீன் சேவர் காட்டி ஸீன் போட்டிருக்கிங்...ஸ்கூல்ல ஸ்க்ரீன் சேவர் காட்டி ஸீன் போட்டிருக்கிங்க.. ஹா..ஹா..! ஆனாலும் கம்ப்யூட்டர்ல கோடு போட்டு கொடுத்தா ரோடே போடற ஆள் நீங்க... சொந்த ஆர்வத்துல நிறைய கத்துக்கிடறதும், அதை சுலபமா மத்தவங்களுக்கு சொல்லி தர்றதிலும் எக்ஸ்பர்ட் ஆச்சே!

ஆமாம் BSNL எல்லாம் ஒழுங்கா வேலை செய்யுதுங்களா? எங்க வீட்லயும் BSNL பிராண்ட் பேன்ட் தான் தண்டத்துக்கு பில்லை கட்டிட்டு இருக்கோம்... இணைப்பு ஒழுங்கா உஷா அன்பரசுhttps://www.blogger.com/profile/10690186797882425235noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-85346345809232684292013-07-26T21:26:39.294+05:302013-07-26T21:26:39.294+05:30நகைச்சுவை கலந்து சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறீர்கள்...நகைச்சுவை கலந்து சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறீர்கள்.... அருமை....கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-76426032066720731512013-07-26T21:16:56.595+05:302013-07-26T21:16:56.595+05:30நல்ல அனுபவங்கள்.... சுவையாக இருந்தன உங்கள் அனுபவங...நல்ல அனுபவங்கள்.... சுவையாக இருந்தன உங்கள் அனுபவங்கள்.....

என்னையும் அழைத்திருக்கிறார்கள் - ஸ்ரீராமும் தமிழ் இளங்கோ அவர்களும்.....

தமிழ் வலையுலகமே எழுதி முடித்த பிறகு தான் நான் எழுதப் போறேன் போல! :)வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-27844067728446383662013-07-26T20:44:18.518+05:302013-07-26T20:44:18.518+05:30நன்றி கீத மஞ்சரி நன்றி கீத மஞ்சரி டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-65049578394944406932013-07-26T20:43:58.469+05:302013-07-26T20:43:58.469+05:30நன்றி ஐயா நன்றி ஐயா டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-39785243629800638902013-07-26T20:43:27.459+05:302013-07-26T20:43:27.459+05:30நன்றி சுரேஷ் நன்றி சுரேஷ் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-20367181146418492562013-07-26T20:43:07.649+05:302013-07-26T20:43:07.649+05:30நன்றி மணிமாறன் நன்றி மணிமாறன் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-14008241113045833772013-07-26T20:42:34.350+05:302013-07-26T20:42:34.350+05:30நன்றி குமார் நன்றி குமார் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-70883517137231286082013-07-26T20:42:13.774+05:302013-07-26T20:42:13.774+05:30உண்மை அதுதானே உண்மை அதுதானே டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-24763779375685148232013-07-26T20:40:20.284+05:302013-07-26T20:40:20.284+05:30அமாம் ஹாரி அமாம் ஹாரி டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-53483528569179983092013-07-26T20:39:57.681+05:302013-07-26T20:39:57.681+05:30உண்மைதான் ஜோசப் உண்மைதான் ஜோசப் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-21021795415666459462013-07-26T20:39:23.674+05:302013-07-26T20:39:23.674+05:30நன்றி ஐயா நன்றி ஐயா டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-77856312786750387062013-07-26T20:38:52.565+05:302013-07-26T20:38:52.565+05:30ரெண்டு பேர் சிக்கிட்டாங்க சங்கவி ரெண்டு பேர் சிக்கிட்டாங்க சங்கவி டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.com