tag:blogger.com,1999:blog-4146548180992027509.post7800580042060138537..comments2024-03-09T18:04:22.660+05:30Comments on டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : இன்ட்லியால் ஒரு இன்னல் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று http://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-4146548180992027509.post-61868949702403137082012-09-03T19:54:30.363+05:302012-09-03T19:54:30.363+05:30உண்மைதான்! நானும் தற்போது நீக்கி உள்ளேன்! எனக்கும்...உண்மைதான்! நானும் தற்போது நீக்கி உள்ளேன்! எனக்கும் பேஜ்வியு குறைந்துள்ளது!

இன்று என் தளத்தில்
தளிர்ஹைக்கூ கவிதைகள்!
http://thalirssb.blogspot.in/2012/09/blog-post_3.html
”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-55876453652738787362012-09-03T11:13:45.326+05:302012-09-03T11:13:45.326+05:30இண்ட்லி,இன்னலி!இண்ட்லி,இன்னலி!குட்டன்ஜிhttps://www.blogger.com/profile/03794074391588283417noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-71062254167130695982012-09-02T18:50:43.984+05:302012-09-02T18:50:43.984+05:30பயனுள்ள பகிர்வுக்கு நன்றிகள்..பயனுள்ள பகிர்வுக்கு நன்றிகள்..இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-4282913587511143522012-09-02T17:15:31.315+05:302012-09-02T17:15:31.315+05:30HOTLINKSIN.COM திரட்டி said...
இன்ட்லி தமிழின்...HOTLINKSIN.COM திரட்டி said...
இன்ட்லி தமிழின் நம்பர் 1 திரட்டி. கடந்த சில நாட்களாக இன்ட்லி செயல்படாமல் இருப்பது வருத்தத்திற்குரியதே... விரைவில் இன்ட்லி செயல்படட்டும்.//
HOTLINKSIN.COM திரட்டியில் எனது பதிவுகளை நான் தொடர்ந்து இணைத்து வருகிறேன். நன்றிடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-74705644399679113452012-09-02T17:14:04.356+05:302012-09-02T17:14:04.356+05:30//வெங்கட் நாகராஜ் said...
தமிலிஷ் என்பதிலிருந்...//வெங்கட் நாகராஜ் said...
தமிலிஷ் என்பதிலிருந்து இண்ட்லியாக மாறியதிலிருந்தே பிரச்சனை தான். ஒழுங்காக வேலை செய்வதே இல்லை.
நான் ஏற்கனவே எடுத்து விட்டேன். இன்று தமிழ்மணம் வேலை செய்யவில்லை... என்ன காரணமோ புரியவில்லை. :(
தேவையான பகிர்வு - தெரியாதவர்கள் செய்து கொள்ள வசதியாக இருக்கும்.//
பலபேர் தெரிந்திருந்தும் மாற்றங்கள் செய்ய தயங்கு கிறார்கள்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-25492901689580923502012-09-02T17:12:50.020+05:302012-09-02T17:12:50.020+05:30//பழனி.கந்தசாமி said...
அடடே, இதுதான் பிரச்சின...//பழனி.கந்தசாமி said...
அடடே, இதுதான் பிரச்சினையா? இப்பவே இந்த இன்ட்லியை இட்லியாக்கிவிடுகிறேன். நன்றி.//

இல்கரின் வேகம் தெரிகிறது அய்யா!டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-28894151855185287832012-09-02T17:11:33.166+05:302012-09-02T17:11:33.166+05:30kovaikkavi said...
Thank you very much Murali....kovaikkavi said...
Thank you very much Murali.
Vetha.Elangathilakam.//
நன்றி மேடம். டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-78844923391327790812012-09-02T17:10:47.192+05:302012-09-02T17:10:47.192+05:30சிட்டுக்குருவி said...
ஆரம்பத்திலே எனக்கு இது ...சிட்டுக்குருவி said...
ஆரம்பத்திலே எனக்கு இது நடந்தது பிழை கண்டு திருத்தி விட்டேன் ஆனால் யாரிடமும் இதனை சொல்லவில்லை..
காரணம் எல்லோருக்கும் தெரிந்திருக்கும் என நினைத்திருந்தேன் இப்போது தான் புரிகிறது...
தவறு செய்துவிட்டோமா என்று..
எல்லோருக்கும் சொல்லியிருக்கலாமே என இப்போது வருத்தப் படுகிறேன்//
நம்மக்கு மட்டுமலா நாம் பிற தளங்களுக்கு நுழைவதையும் தாமதப் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-2867923859115681992012-09-02T17:08:54.720+05:302012-09-02T17:08:54.720+05:30//வரலாற்று சுவடுகள் said...
நான் வாரத்திற்கு ஒ...//வரலாற்று சுவடுகள் said...
நான் வாரத்திற்கு ஒரு பதிவு போட்டாலே அபூர்வம், சமீபத்தில நான் ஒரு பதிவு போட்டேன் அந்த பதிவை போட்ட முதல் நாளிளிருந்தான் இந்த இன்டலி பிரச்சனை, இதனால் பதிவு போட்ட அன்று எப்போதும் கிடைக்கும் வருகையை இழந்தேன் என்பது உண்மை!
பயனுள்ள பகிர்வு!//
வழக்கமான பார்வையாளர்கள் எப்படியும் டேஷ் போர்டு பார்த்து வதுவிடுவார்கள் ஆனால் புதிய பார்வையாளர்களை இழக்க டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-83520953183996545312012-09-02T17:06:51.695+05:302012-09-02T17:06:51.695+05:30திண்டுக்கல் தனபாலன் said...
நான் செல்லும் தளம்...திண்டுக்கல் தனபாலன் said...
நான் செல்லும் தளம் எல்லாம் கீழே உள்ளது போல் சொல்கிறேன்...
(இன்ட்லி ஒட்டுப்பட்டை மற்றும் இன்ட்லி Widget வேலை செய்யவில்லை... சரியாகும் வரை ப்ளாக்கில் இருந்து எடுத்து விடவும்...
Caution : Restore/Backup your HTML, before editing :
(1) Edit html Remove Indli Vote button script
(2) Remove Indli Follow Widget
தளம் திறக்க டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-6321977965807376102012-09-02T17:01:49.732+05:302012-09-02T17:01:49.732+05:30இக்பால் செல்வன் said...
//தமிழ்மணம் தவிர எந்த ...இக்பால் செல்வன் said...
//தமிழ்மணம் தவிர எந்த திரட்டியிலும் என் பதிவை
இணைக்கவில்லை.அதனால் எனக்கு இந்த அனுபவம் இல்லை
அனைவருக்கும் பயன்படும்படியாக இதைப் பதிவாக்கித்தந்தமைக்கு நன்றி //
அதே அதே !//
நன்றி இக்பால்
டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-14989395344265714322012-09-02T17:01:01.578+05:302012-09-02T17:01:01.578+05:30Ramani said...
தமிழ்மணம் தவிர எந்த திரட்டியிலு...Ramani said...
தமிழ்மணம் தவிர எந்த திரட்டியிலும் என் பதிவை
இணைக்கவில்லை.அதனால் எனக்கு இந்த அனுபவம் இல்லைஅனைவருக்கும் பயன்படும்படியாக இதைப் பதிவாக்கித் தந்தமைக்கு நன்றி//
நன்றி சார்
டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-816701042552429142012-09-02T16:59:51.726+05:302012-09-02T16:59:51.726+05:30நன்றி சீனு நன்றி சீனு டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-25130927560251606252012-09-02T15:52:10.543+05:302012-09-02T15:52:10.543+05:30இன்ட்லி தமிழின் நம்பர் 1 திரட்டி. கடந்த சில நாட்கள...இன்ட்லி தமிழின் நம்பர் 1 திரட்டி. கடந்த சில நாட்களாக இன்ட்லி செயல்படாமல் இருப்பது வருத்தத்திற்குரியதே... விரைவில் இன்ட்லி செயல்படட்டும்.HOTLINKSIN.COM திரட்டிhttp://www.hotlinksin.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-43325615774084056972012-09-02T13:57:00.325+05:302012-09-02T13:57:00.325+05:30// தமிலிஷ் என்பதிலிருந்து இண்ட்லியாக மாறியதிலிருந்...// தமிலிஷ் என்பதிலிருந்து இண்ட்லியாக மாறியதிலிருந்தே பிரச்சனை தான். ஒழுங்காக வேலை செய்வதே இல்லை. //

என்ற சகோதரர் வெங்கட் நாகராஜ் கருத்தை அப்படியே நானும் வழிமொழிகிறேன். இந்த அனுபவம் எனக்கும் உண்டு. ஆர்வக் கோளாறு காரணமாக எல்லா திரட்டிகளிலும் எனது பதிவை இணைப்பதை நிறுத்தி விட்டேன். தகவலை வெளியிட்ட தங்களுக்கு நன்றி!

தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-6493282244291683492012-09-02T08:18:13.998+05:302012-09-02T08:18:13.998+05:30தமிலிஷ் என்பதிலிருந்து இண்ட்லியாக மாறியதிலிருந்தே ...தமிலிஷ் என்பதிலிருந்து இண்ட்லியாக மாறியதிலிருந்தே பிரச்சனை தான். ஒழுங்காக வேலை செய்வதே இல்லை.

நான் ஏற்கனவே எடுத்து விட்டேன். இன்று தமிழ்மணம் வேலை செய்யவில்லை... என்ன காரணமோ புரியவில்லை. :(

தேவையான பகிர்வு - தெரியாதவர்கள் செய்து கொள்ள வசதியாக இருக்கும்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-35032636114673639562012-09-02T03:14:33.704+05:302012-09-02T03:14:33.704+05:30அடடே, இதுதான் பிரச்சினையா? இப்பவே இந்த இன்ட்லியை இ...அடடே, இதுதான் பிரச்சினையா? இப்பவே இந்த இன்ட்லியை இட்லியாக்கிவிடுகிறேன். நன்றி.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-31058396018364205572012-09-02T01:01:28.090+05:302012-09-02T01:01:28.090+05:30Thank you very much Murali.
Vetha.Elangathilakam.
...Thank you very much Murali.
Vetha.Elangathilakam.
Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-91919578932977344842012-09-02T00:43:01.029+05:302012-09-02T00:43:01.029+05:30ஆரம்பத்திலே எனக்கு இது நடந்தது பிழை கண்டு திருத்தி...ஆரம்பத்திலே எனக்கு இது நடந்தது பிழை கண்டு திருத்தி விட்டேன் ஆனால் யாரிடமும் இதனை சொல்லவில்லை..
காரணம் எல்லோருக்கும் தெரிந்திருக்கும் என நினைத்திருந்தேன் இப்போது தான் புரிகிறது...
தவறு செய்துவிட்டோமா என்று..

எல்லோருக்கும் சொல்லியிருக்கலாமே என இப்போது வருத்தப் படுகிறேன்ஆத்மாhttps://www.blogger.com/profile/01775428522158936314noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-9564843411405292872012-09-02T00:11:37.980+05:302012-09-02T00:11:37.980+05:30நான் வாரத்திற்கு ஒரு பதிவு போட்டாலே அபூர்வம், சமீப...நான் வாரத்திற்கு ஒரு பதிவு போட்டாலே அபூர்வம், சமீபத்தில நான் ஒரு பதிவு போட்டேன் அந்த பதிவை போட்ட முதல் நாளிளிருந்தான் இந்த இன்டலி பிரச்சனை, இதனால் பதிவு போட்ட அன்று எப்போதும் கிடைக்கும் வருகையை இழந்தேன் என்பது உண்மை!

பயனுள்ள பகிர்வு!MARI The Greathttps://www.blogger.com/profile/00866928602375270563noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-60557424248565429322012-09-02T00:07:45.229+05:302012-09-02T00:07:45.229+05:30நான் செல்லும் தளம் எல்லாம் கீழே உள்ளது போல் சொல்கி...நான் செல்லும் தளம் எல்லாம் கீழே உள்ளது போல் சொல்கிறேன்...

(இன்ட்லி ஒட்டுப்பட்டை மற்றும் இன்ட்லி Widget வேலை செய்யவில்லை... சரியாகும் வரை ப்ளாக்கில் இருந்து எடுத்து விடவும்...
Caution : Restore/Backup your HTML, before editing :

(1) Edit html Remove Indli Vote button script

(2) Remove Indli Follow Widget

தளம் திறக்க பத்து நிமிடங்களுக்கு மேல் ஆகிறதுதிண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-46886854079301090582012-09-01T23:52:25.955+05:302012-09-01T23:52:25.955+05:30//தமிழ்மணம் தவிர எந்த திரட்டியிலும் என் பதிவை
இணைக...//தமிழ்மணம் தவிர எந்த திரட்டியிலும் என் பதிவை
இணைக்கவில்லை.அதனால் எனக்கு இந்த அனுபவம் இல்லை
அனைவருக்கும் பயன்படும்படியாக இதைப் பதிவாக்கித்
தந்தமைக்கு நன்றி //

அதே அதே !Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-64021471188884802482012-09-01T23:05:48.819+05:302012-09-01T23:05:48.819+05:30tha.ma 1tha.ma 1Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-69610183772167677862012-09-01T23:05:02.588+05:302012-09-01T23:05:02.588+05:30
தமிழ்மணம் தவிர எந்த திரட்டியிலும் என் பதிவை
இணைக்...
தமிழ்மணம் தவிர எந்த திரட்டியிலும் என் பதிவை
இணைக்கவில்லை.அதனால் எனக்கு இந்த அனுபவம் இல்லை
அனைவருக்கும் பயன்படும்படியாக இதைப் பதிவாக்கித்
தந்தமைக்கு நன்றி
Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-9411349416187894222012-09-01T22:16:32.598+05:302012-09-01T22:16:32.598+05:30அவசியமான பதிவு சார்... ரொம்ப நன்றி அவசியமான பதிவு சார்... ரொம்ப நன்றி சீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.com