tag:blogger.com,1999:blog-4146548180992027509.post8596678197162154015..comments2024-03-09T18:04:22.660+05:30Comments on டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : உங்களுக்கு குடியரசு தினம்!..ஆனால் எனக்கு?டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று http://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-4146548180992027509.post-23157611297841371852013-01-29T17:41:42.746+05:302013-01-29T17:41:42.746+05:30மகிழ்வான திருமண நாள் வாழ்த்துக்கள் முரளிதரன்.
ரொம...மகிழ்வான திருமண நாள் வாழ்த்துக்கள் முரளிதரன்.

ரொம்ப கஷ்டப்பட்டுடீங்களோ...எப்படியோ எங்களைச் சிரிக்க வைத்துவிட்டீர்கள்

என் முக நூலில் பகிர்ந்துள்ளேன். நன்றி.ezhilhttps://www.blogger.com/profile/10897021278937321881noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-53122059692504553202013-01-28T06:52:29.164+05:302013-01-28T06:52:29.164+05:30பதிவிட்டமைக்கு நன்றி அத்துடன்
தூய தமிழ் நாட்காட்ட...பதிவிட்டமைக்கு நன்றி அத்துடன்
தூய தமிழ் நாட்காட்டி வாங்க
அணுகும் முகவரி :
சின்னப்ப தமிழர்
தமிழம்மா பதிப்பகம் ,
59, முதல் தெரு விநாயகபுரம்,
அரும்பாக்கம் , சென்னை- 600106 .
அலைபேசி - 99411 41894.விழித்துக்கொள்https://www.blogger.com/profile/05538144084556112642noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-48500804783697658412013-01-28T03:45:58.720+05:302013-01-28T03:45:58.720+05:30த.ம. 9த.ம. 9அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-2534637471087112622013-01-28T03:45:10.204+05:302013-01-28T03:45:10.204+05:30திருமணநாள் நல்வாழ்த்துக்கள்.
பதிவு அருமை.
இரசித்த...திருமணநாள் நல்வாழ்த்துக்கள்.

பதிவு அருமை.
இரசித்துப் படித்துச் சிரித்தேன்.
ஒவ்வொருவரின் அனுபவத்தையும் ஆராய்ந்து எழுதி இருக்கிறார்கள்.
அதை அழகாகப் பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-10357717793737159532013-01-27T22:42:42.203+05:302013-01-27T22:42:42.203+05:30வாழ்த்துகளுக்கு நன்றி மதுரைத்தமிழன் சார்!வாழ்த்துகளுக்கு நன்றி மதுரைத்தமிழன் சார்!டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-1146482222226446862013-01-27T22:37:09.969+05:302013-01-27T22:37:09.969+05:30வாழ்த்துக்கு நன்றி மேடம் வாழ்த்துக்கு நன்றி மேடம் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-10371319396484289512013-01-27T22:35:45.690+05:302013-01-27T22:35:45.690+05:30நன்றி குட்டன்.நன்றி குட்டன்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-7865959598157514162013-01-27T22:35:04.636+05:302013-01-27T22:35:04.636+05:30உண்மைதான்.உண்மைதான்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-13522585044408833332013-01-27T21:36:02.326+05:302013-01-27T21:36:02.326+05:30பெரும்பாலான "முழி"பெயர்ப்புகளில் அர்த்தம...பெரும்பாலான "முழி"பெயர்ப்புகளில் அர்த்தம் / ஒரிஜினலின் வீரியம் போய்விட்டது.

Eg :

\\Marriage is when a man looses his bachelors degree and woman gets her masters degree.\\ திருமணத்திற்குப் பின்னர் பெண் குடும்பத்தில் அதிகாரம் செலுத்துவதால் Master ஆகிறார், அதனால் masters degree. இந்த அர்த்தத்தை "முதுகலை பட்டத்தை பெறுகிறாள்" என்பது தருகிறதா?!!

Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-86831995442586942292013-01-27T19:29:55.659+05:302013-01-27T19:29:55.659+05:30நன்றி நாகராஜ் சார் நன்றி நாகராஜ் சார் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-44905521443096945962013-01-27T19:29:39.777+05:302013-01-27T19:29:39.777+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வருகைக்கும் கருத்துக்கும் நன்றி டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-42965617339876160892013-01-27T19:29:16.919+05:302013-01-27T19:29:16.919+05:30நன்றி கந்த சாமி சார் நன்றி கந்த சாமி சார் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-9926847272904327762013-01-27T19:28:50.965+05:302013-01-27T19:28:50.965+05:30கவிதையில் வாழ்த்துக்கு நன்றி கண்ணதாசன் சார் கவிதையில் வாழ்த்துக்கு நன்றி கண்ணதாசன் சார் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-34243657634592747932013-01-27T19:28:25.760+05:302013-01-27T19:28:25.760+05:30நன்றி நன்றி நன்றி நன்றி டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-28608588005422041572013-01-27T19:27:55.917+05:302013-01-27T19:27:55.917+05:30நன்றி ராஜேஸ்வரி நன்றி ராஜேஸ்வரி டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-24628987892953168342013-01-27T19:17:56.980+05:302013-01-27T19:17:56.980+05:30குடியரசு தினத்தில் சுதந்திரம் இழந்தீர்களா! வாழ்த்த...குடியரசு தினத்தில் சுதந்திரம் இழந்தீர்களா! வாழ்த்துகள்!குட்டன்ஜிhttps://www.blogger.com/profile/03794074391588283417noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-50645732945616654202013-01-27T18:48:00.982+05:302013-01-27T18:48:00.982+05:30வாழ்த்துக்கள் முரளிதரன் உங்கள் மனைவியின் மனம் போல...வாழ்த்துக்கள் முரளிதரன் உங்கள் மனைவியின் மனம் போல என்றும் வாழ்க்கை மணம் வீசட்டும் !...( உங்கள் மனம் போல என்று வாழ்த்ததான் எழுத ஆரம்பித்தேன் ஆனால் என் மனைவி அருகில் நின்றதால் அதை மாற்றி எழுதிவிட்டேன்)Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-58764929383489116072013-01-27T17:09:39.267+05:302013-01-27T17:09:39.267+05:30இனிய குடியரசு தின வாழ்த்துகள் ..
இனிய திருமணநாள் ...இனிய குடியரசு தின வாழ்த்துகள் ..

இனிய திருமணநாள் வாழ்த்துகள்...

Vetha.Elangathilakam.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-42069294002186525782013-01-27T17:02:45.447+05:302013-01-27T17:02:45.447+05:30தாமதமாய் வாழ்த்து சொல்கிறேன். திருமண நாள் வாழ்த்த...தாமதமாய் வாழ்த்து சொல்கிறேன். திருமண நாள் வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்!
வாழ்க நலமுடன்!கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-40978534018534500992013-01-27T15:18:41.197+05:302013-01-27T15:18:41.197+05:30வாழ்த்துக்கள் இரண்டு மகிழ்ச்சியான விஷயங்கள்..! வாழ்த்துக்கள் இரண்டு மகிழ்ச்சியான விஷயங்கள்..! உஷா அன்பரசுhttps://www.blogger.com/profile/10690186797882425235noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-45019968497001427912013-01-27T14:04:06.568+05:302013-01-27T14:04:06.568+05:30திருமண நாள் வாழ்த்துகள்! திருமண நாள் வாழ்த்துகள்! வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-41055078699813725592013-01-27T09:00:43.716+05:302013-01-27T09:00:43.716+05:30ஒவ்வொன்றும் தத்துவ முத்து...ஒவ்வொன்றும் தத்துவ முத்து...கார்த்திக் சரவணன்https://www.blogger.com/profile/13371113864544355400noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-19995714769427132142013-01-27T04:18:41.475+05:302013-01-27T04:18:41.475+05:30வாழ்த்துக்கள். எதுக்குன்னு சொல்லத் தெரியல?வாழ்த்துக்கள். எதுக்குன்னு சொல்லத் தெரியல?ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-11953338846612091062013-01-27T04:00:55.526+05:302013-01-27T04:00:55.526+05:30எப்போதும்போல தப்பேதும் செய்யாமல்
எருக்கன் குச்சியா...எப்போதும்போல தப்பேதும் செய்யாமல்
எருக்கன் குச்சியால் மட்டும் அடிவாங்காமல்
முப்போதும்போல முத்தமழ் கொண்டே
முனகித்திரியாமல் அடக்கமாய் வாழ்க!

நீடூழி வாழ்க நிமதியாய் வாழ்க
நினைத்ததெல்லாம் கிடைத்துவாழ்க்கை வாழ்க
பார்போறற வாழ்க பக்குவமாய் வாழ்க
பாசத்தோடு எல்லோரின் வாழ்த்தோடு வாழ்க.
கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-88635264824229301012013-01-27T02:12:21.304+05:302013-01-27T02:12:21.304+05:30வாழ்த்துக்கள் உங்கள் மனம் போல என்றும் வாழ்க்கை மணம...வாழ்த்துக்கள் உங்கள் மனம் போல என்றும் வாழ்க்கை மணம் வீசட்டும் !...
அருமையான நகைச்சுவைகளைப் பகிர்ந்துள்ளீர்கள் சகோதரரே மிக்க
நன்றி பகிர்வுக்கு :)அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.com