பக்கங்கள்
▼
காணாமல் போனது காதல்
முதல் காதல்
முழுமையானதல்ல!
மனதோடு
மணமும் முறிந்துபோனது.
அடுத்த காதல்
ஆழமானது போல்
தோன்றியது!
ஈகோ நுழைந்தது!
காணாமல் போனது
காதல்!
முறிந்ததை
இணைக்கவா?
தொலைந்ததைத் தேடவா?
இன்னொரு
காதலுக்கு
காத்திருக்கவா?
******************
இதையும் படியுங்க!
நயன்தாரா,பிரபுதேவாவுக்கு பொருத்தமான கவிதைதான்
பதிலளிநீக்குஅவ்வப்பொழுது கருத்து கூறி உற்சாகப் படுத்துவதற்கு நன்றி கணேசன்!
பதிலளிநீக்குஇதற்கு பெயர் காதல் இல்லை போலி காதல்...
பதிலளிநீக்கு