தப்பு செஞ்சவன் தான் தலநிமிந்து நடக்குறான துப்பு கெட்ட உலகமிது தூத்தாம என்னசெய்ய?
தப்பு செய்த அவர்கள் இன்று நன்றாக இருக்கலாம். ஆனால் அவர்கள் குடும்பத்தை பிடித்த சாபம் தலைமுறை தலைமுறையாக இடிக்கும். (உருக்கமான கவிதையைப் படிக்கும் போதே மனம் என்னவோ போல் இருந்தது)
ஏனிந்த இணைப்பு (சுட்டி) பகிர்வு...? இருந்தாலும் தமிழ்மணம் (+1) இணைத்து விட்டேன்... நன்றி...
பதிலளிநீக்குநன்று...
பதிலளிநீக்குதப்பு செஞ்சவன் தான்
பதிலளிநீக்குதலநிமிந்து நடக்குறான
துப்பு கெட்ட உலகமிது
தூத்தாம என்னசெய்ய?
தப்பு செய்த அவர்கள் இன்று நன்றாக இருக்கலாம். ஆனால் அவர்கள் குடும்பத்தை பிடித்த சாபம் தலைமுறை தலைமுறையாக இடிக்கும்.
(உருக்கமான கவிதையைப் படிக்கும் போதே மனம் என்னவோ போல் இருந்தது)
ஒரே தலைப்பில் இரண்டு பதிவுகள். குழப்பம்தான் வருகின்றது. ஒன்றினை நீக்கவும்.
பதிலளிநீக்குஅரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா....
பதிலளிநீக்கு