tag:blogger.com,1999:blog-4146548180992027509.post2160522634136642976..comments2024-03-09T18:04:22.660+05:30Comments on டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : லேசா பொறாமைப் படலாம் வாங்க!டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று http://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comBlogger39125tag:blogger.com,1999:blog-4146548180992027509.post-4067509865315078372013-07-13T22:39:19.733+05:302013-07-13T22:39:19.733+05:30அண்ணாந்து பார்த்து கொட்டாவி விடவேண்டியது தான்.முதல...அண்ணாந்து பார்த்து கொட்டாவி விடவேண்டியது தான்.முதலாவது லிங்கில் ஏதோ erorr.சரி பண்ணுங்க Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-18747775943868778512013-07-13T12:51:10.312+05:302013-07-13T12:51:10.312+05:30படித்துவிட்டு பெருமூச்சும் விட்டாச்சு!
எட்டாத பழத்...படித்துவிட்டு பெருமூச்சும் விட்டாச்சு!
எட்டாத பழத்துக்குக் கொட்டாவி விடக்கூடாதுன்னு சும்மாவா சொன்னாங்க பெரியவங்க?

Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-19872241020297393012013-07-13T08:50:45.998+05:302013-07-13T08:50:45.998+05:30பயனுள்ள தகவல்
பல்லிருந்தும் தமிழ் பதிவர்கள்
பன் சா...பயனுள்ள தகவல்
பல்லிருந்தும் தமிழ் பதிவர்கள்
பன் சாப்பிட்டிக் கொண்டிருக்க வேண்டியிருப்பதுதான்
வருத்தமளிக்கிறது
விரிவான அருமையான பகிர்வுக்கு வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-62258491232921152182013-07-13T08:33:28.835+05:302013-07-13T08:33:28.835+05:30சம்பாதிச்சுட்டுப் போகட்டும் விடுங்க பாஸ்! நமக்கு ந...சம்பாதிச்சுட்டுப் போகட்டும் விடுங்க பாஸ்! நமக்கு நல்ல பேர் கிடைச்சாலே போதும்! (ச்சீச்சீ இந்தப் பழம் புளிக்கும்!)ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-27045279464223252982013-07-13T05:25:48.803+05:302013-07-13T05:25:48.803+05:30உண்மையிலேயே பொறாமைப் பட வைக்கும் பதிவுதான். தகவல்க...உண்மையிலேயே பொறாமைப் பட வைக்கும் பதிவுதான். தகவல்களுக்கு நன்றி அய்யா.கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-14478163205498888982013-07-13T03:26:50.267+05:302013-07-13T03:26:50.267+05:30இப்படி எல்லோரும் நல்லா பதிவு எழுதி சம்பாதிக்கட்டும...இப்படி எல்லோரும் நல்லா பதிவு எழுதி சம்பாதிக்கட்டும் என்ற நல்ல எண்ணத்தில்தான் ஜெயலலிதா அவர்கள் அரசாங்கம் பள்ளிகளில் ஆங்கிலவழிக் கல்வியை அறிமுகப்படுத்துகிறார் ஆனால் அதை புரியாமல் மக்கள் குறை சொல்லித் திரிகின்றனர்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-86145850510434443882013-07-12T23:30:11.188+05:302013-07-12T23:30:11.188+05:30அன்பின் முரளிதரன் - தகவல் பகிர்வினிற்கு நன்றி - உண...அன்பின் முரளிதரன் - தகவல் பகிர்வினிற்கு நன்றி - உண்மையாகவே இருக்கட்டும் - தமிழ் வலைப் பதிவர்களூம் ஆங்கிலத்திற்கு மாறட்டும் - வளமாக வாழட்டும் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-36389540102677423812013-07-12T22:32:49.349+05:302013-07-12T22:32:49.349+05:30நல்ல தகவல்கள்.....
நன்றி.
Vetha.Elangathilakam.நல்ல தகவல்கள்.....

நன்றி.

Vetha.Elangathilakam.vetha (kovaikkavi)https://www.blogger.com/profile/12488154341392959981noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-35324420621036700142013-07-12T21:36:15.131+05:302013-07-12T21:36:15.131+05:30நன்றி.உங்கள் வலைப பக்கம் வந்தேன். கம்மென்ட் பாக்ஸ்...நன்றி.உங்கள் வலைப பக்கம் வந்தேன். கம்மென்ட் பாக்ஸ் காணப்படவில்லை. சை செய்யவும் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-79352700167606207222013-07-12T20:50:53.930+05:302013-07-12T20:50:53.930+05:30பல்லு இல்லாதவன் பக்கோடா தின்ன ஆசைப்படக்கூடாது.உண்ம...பல்லு இல்லாதவன் பக்கோடா தின்ன ஆசைப்படக்கூடாது.உண்மைதான்கவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-6936194467781108532013-07-12T20:32:57.523+05:302013-07-12T20:32:57.523+05:30நீங்கள் சொல்வது போல் விளம்பரங்கள் எரிச்சலூட்டக் கூ...நீங்கள் சொல்வது போல் விளம்பரங்கள் எரிச்சலூட்டக் கூடியதுதான்.
actually Nobody likes to click ads .. Some times it hides the content..closing click is preset as opening click in most of the adds டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-1210118420819072212013-07-12T20:22:07.828+05:302013-07-12T20:22:07.828+05:30நன்றி நன்றி டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-46896539056354569942013-07-12T19:49:58.347+05:302013-07-12T19:49:58.347+05:30Interesting. Never thought one could make that muc...Interesting. Never thought one could make that much money in blogs. If there is some ad in a blog, I usually don't go there. Even if I go, I will not click anything and get the hell out of there as soon as I can! :-)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-87294512833453757382013-07-12T19:25:18.320+05:302013-07-12T19:25:18.320+05:30நல்ல தகவல்கள்.....
நன்றி.நல்ல தகவல்கள்.....

நன்றி.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-16905128423132926612013-07-12T19:06:15.065+05:302013-07-12T19:06:15.065+05:30நன்றி அருணா நன்றி அருணா டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-83326772755669083282013-07-12T19:03:09.048+05:302013-07-12T19:03:09.048+05:30நன்றி ஐயா நன்றி ஐயா டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-88783279091415641362013-07-12T18:57:52.616+05:302013-07-12T18:57:52.616+05:30நன்றி அரவிந்த் நன்றி அரவிந்த் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-67422113164698838932013-07-12T18:57:20.657+05:302013-07-12T18:57:20.657+05:30மேட்டரோட கொஞ்சம் பீட்டரும் தேவையாம்
முயற்சி பண்ணு...மேட்டரோட கொஞ்சம் பீட்டரும் தேவையாம்
முயற்சி பண்ணுங்க ஜீவன் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-35815126732129935882013-07-12T18:55:07.393+05:302013-07-12T18:55:07.393+05:30இந்தியாவின் எந்த மொழிகளுக்கும் அட்சென்ஸ் இல்லை. ஆன...இந்தியாவின் எந்த மொழிகளுக்கும் அட்சென்ஸ் இல்லை. ஆனால் அதிக அளவில் பார்வையாளர்களைப் பெற்றால் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-89063279382393409992013-07-12T18:53:30.447+05:302013-07-12T18:53:30.447+05:30நன்றி ராஜேஸ்வரி மேடம் நன்றி ராஜேஸ்வரி மேடம் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-42025050547519230632013-07-12T18:53:05.022+05:302013-07-12T18:53:05.022+05:30அப்படிதானே சொல்லிக்கிட்டு திரியறோம் அப்படிதானே சொல்லிக்கிட்டு திரியறோம் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-56237237105113142912013-07-12T18:52:21.845+05:302013-07-12T18:52:21.845+05:30நன்றி தனபாலன் சார் நன்றி தனபாலன் சார் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-28427841131943391602013-07-12T18:51:43.765+05:302013-07-12T18:51:43.765+05:30//கொஞ்ச நேரம் நமக்காக ஒதுக்கி கணிணியிடம்
வந்தாலே வ...//கொஞ்ச நேரம் நமக்காக ஒதுக்கி கணிணியிடம்
வந்தாலே வீட்டில் திட்டு கிடைக்கிறது.
இதுல பெண்கள் முழுநேர கணிணியில் வேலை செய்வதாவது...)//
உங்களுக்கா திட்டு கிடைக்கிறது நம்ப முடியலையே! உண்மையில திட்டறது நீங்கதான? டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-59763822979551596852013-07-12T17:44:56.755+05:302013-07-12T17:44:56.755+05:30@அருணா செல்வம் கொஞ்சம் நேரம் வந்தாலே நல்லா கலக்குற...@அருணா செல்வம் கொஞ்சம் நேரம் வந்தாலே நல்லா கலக்குறீங்க உங்களுக்கு நிறைய நேரம் கொடுத்தால் எல்லோரையும் தூக்கி சாப்பிட்டுவிடுவீர்கள் என்பதால்தான் நீங்கள் அடக்கப்படுகிறீர்கள்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-55044114056506257622013-07-12T17:40:18.737+05:302013-07-12T17:40:18.737+05:30@ அமுதா கிருஷ்ணன் உலகில் சிறந்த Chef களில் கூட ஆண...@ அமுதா கிருஷ்ணன் உலகில் சிறந்த Chef களில் கூட ஆண்கள் தான் கொடி கட்டிப் பறக்கின்றனர். ஏன் தமிழகத்தில் கூட சிறந்த Chef கூட ஆண்கள்தான்.

அதுமட்டுமல்ல பூரிக் கட்டையால் அதிகம் அடிவாங்குவதும் ஆண்கள் தான் ஹீ,ஹீAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.com