tag:blogger.com,1999:blog-4146548180992027509.post2262189571084733458..comments2024-03-09T18:04:22.660+05:30Comments on டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : கணையாழி படிக்க முடியுமா?டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று http://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comBlogger60125tag:blogger.com,1999:blog-4146548180992027509.post-470484631649554042013-12-08T18:35:20.084+05:302013-12-08T18:35:20.084+05:30நான் இதுவரையில் கணையாழி வாசித்ததில்லை, சுஜாதாவின்...நான் இதுவரையில் கணையாழி வாசித்ததில்லை, சுஜாதாவின் கடைசிப்பக்கங்கள் வாசித்திருக்கிறேன் !.,கணையாழி அனுபவத்தை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி சார் !Vijayan Duraihttps://www.blogger.com/profile/06233381077008019736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-59257043296131420892013-12-08T18:23:45.087+05:302013-12-08T18:23:45.087+05:30:) இலக்கிய சிற்றிதழ்கள் அதிகம் விற்கப்படாமல் இருப்...:) இலக்கிய சிற்றிதழ்கள் அதிகம் விற்கப்படாமல் இருப்பதற்கான காரணம் "அட நமக்கெல்லாம் இது புரியாது பா" என்கிற மனப்பாங்கு தான் !, என்ன சார் நீங்க ,சாதரண வாசகர் என்று உங்களை குறிப்பிட்டுக்கொள்கிறீர்கள் ..!. ( நான் நம்ப மாட்டேன்:) ) ,எங்கள் ஊர் நூலகத்தில் தீராநதி,புத்தகம் பேசுது,உயிர்மை ,மஞ்சரி போன்ற இதழ்களை புரட்டியிருக்கிறேன்,இப்போது ,சில சிற்றிதழ்கள் இணையத்திலேயே கிடைக்கின்றன !... Vijayan Duraihttps://www.blogger.com/profile/06233381077008019736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-90758901781843286262013-12-01T20:51:40.310+05:302013-12-01T20:51:40.310+05:30ஆய்வுக் கட்டுரையாய் கணையாழியை அலசினீர்கள்.
நானும்...ஆய்வுக் கட்டுரையாய் கணையாழியை அலசினீர்கள்.
நானும் தாயகம் வரும்போது வாங்கிப் படிக்கலாம்
என்று எண்ண வைத்துவிட்டீர்கள். அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-23221824594769271762013-12-01T17:50:24.193+05:302013-12-01T17:50:24.193+05:30எங்கள் பேராசிரியர் வீட்டில் கணையாழி அவ்வப்போது வாச...எங்கள் பேராசிரியர் வீட்டில் கணையாழி அவ்வப்போது வாசித்திருக்கிறேன்.
இங்கு வந்த பிறகு பத்திரிக்கை வாசிப்பு குறைந்து விட்டது ஐயா.'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-26812050644190378182013-11-30T23:59:42.122+05:302013-11-30T23:59:42.122+05:30சுஜாதாவின் கணையாழியின் கடைசிப் பக்கங்கள் இணையத்தில...சுஜாதாவின் கணையாழியின் கடைசிப் பக்கங்கள் இணையத்தில் படித்திருக்கின்றேன். ஆனால், கணையாழி இதழ் படித்ததில்லை. முயற்சிக்கிறேன்...
பகிர்விற்கு நன்றி...!Anonymoushttps://www.blogger.com/profile/16477782947487993397noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-55678541219074825092013-11-30T23:58:08.544+05:302013-11-30T23:58:08.544+05:30Visit from indonesian........
cintagame.comVisit from indonesian........

cintagame.comAHMAD KURNIAWAN SIDDIKhttp://www.cintagame.com/noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-69525823926429635062013-11-30T20:10:58.273+05:302013-11-30T20:10:58.273+05:30இலக்கியப் பூச்சாண்டி போல்
கணையாழி இருந்த காலத்திலே...இலக்கியப் பூச்சாண்டி போல்
கணையாழி இருந்த காலத்திலேயே
சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்னமேயே
கணையாழி வாசகனாய் இருந்த காரணத்தால்
தற்போதைய கணையாழியின் மாறுதலை
நீங்கள் சிறப்பாகச் சொல்லிப்போனதைப்
புரிந்து கொள்ளமுடிகிறது
பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்
Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-42896993039737414292013-11-30T07:18:42.833+05:302013-11-30T07:18:42.833+05:30முயசித்துப் பார்க்கலாம்.முயசித்துப் பார்க்கலாம்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-43505459512985471302013-11-30T07:18:06.178+05:302013-11-30T07:18:06.178+05:30தமிழ்ழகத்திற்கு வெளியே வாழும் பலரும் இக் கருத்தை த...தமிழ்ழகத்திற்கு வெளியே வாழும் பலரும் இக் கருத்தை தெரிவித்திருக்கிறார்கள் நன்றி வெங்கட் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-60806547534746491282013-11-30T07:17:02.822+05:302013-11-30T07:17:02.822+05:30நன்றி வேதா மேடம் நன்றி வேதா மேடம் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-74029756597653822092013-11-30T07:16:29.877+05:302013-11-30T07:16:29.877+05:30நன்றி பாண்டியன் நன்றி பாண்டியன் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-45391897590732545412013-11-30T07:16:01.201+05:302013-11-30T07:16:01.201+05:30நன்றி கலிய பெருமாள் நன்றி கலிய பெருமாள் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-72452555400110217872013-11-30T07:15:37.484+05:302013-11-30T07:15:37.484+05:30நன்றி காயத்ரி நன்றி காயத்ரி டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-43970573352173498772013-11-30T07:15:15.012+05:302013-11-30T07:15:15.012+05:30சிறுவயதில் இருக்கும் தேடி வாசிக்கும் பின்னர் குறைந...சிறுவயதில் இருக்கும் தேடி வாசிக்கும் பின்னர் குறைந்துவிடுவது இயல்புதான். பனி மற்றும் இதர சூழல்கள் அதற்குக் காரணம் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-79902511904376942682013-11-30T07:12:45.196+05:302013-11-30T07:12:45.196+05:30நன்றி சிவலிங்கம் ஐயா!நன்றி சிவலிங்கம் ஐயா!டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-80480178590943799712013-11-30T07:12:13.491+05:302013-11-30T07:12:13.491+05:30நானும் இவை நம் ரசனைக்கு ஒத்து வாறது என்றுதான் நினை...நானும் இவை நம் ரசனைக்கு ஒத்து வாறது என்றுதான் நினைத்தேன். ஆனால் கணையாழி சாதாரண வாசகர்களையும் திருப்திப் படுத்தும் அளவிற்கு இருக்கிறது.அதிக இலக்கிய அச்சுறுத்தல்கள் இல்லை. உங்களுக்கும் பிடிக்கும் என்றே நினைக்கிறேன்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-69281097170343109662013-11-30T07:08:59.135+05:302013-11-30T07:08:59.135+05:30இது போன்ற புத்தகங்கள் நம் ரசனைக்கு ஒத்து வராது என்...இது போன்ற புத்தகங்கள் நம் ரசனைக்கு ஒத்து வராது என்றுதான் நினைத்தேன். ஆனால் சராசரி வாசகர்கள் படிக்கும் அளவிற்குத்தான் உள்ளது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-84681471716298743772013-11-30T07:07:15.199+05:302013-11-30T07:07:15.199+05:30நன்றி தன்பனாலன்நன்றி தன்பனாலன்டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-38902730400302739002013-11-30T07:03:00.848+05:302013-11-30T07:03:00.848+05:30நன்றி ஐயா!நன்றி ஐயா!டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-23670002626324727372013-11-30T07:02:28.923+05:302013-11-30T07:02:28.923+05:30நன்றி ஐயா! வெளி மாநிலங்களில் மற்றும் வெளி நாட்டில்...நன்றி ஐயா! வெளி மாநிலங்களில் மற்றும் வெளி நாட்டில் வாழும் பலரும் இதே கருத்தைத் தெரிவித்திருக்கிறார்கள் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-8968343323206589242013-11-30T07:01:28.696+05:302013-11-30T07:01:28.696+05:30நான் எப்போதோ ஓரிருமுறை கன்னிமாரா நூலகத்தில் கணையாழ...நான் எப்போதோ ஓரிருமுறை கன்னிமாரா நூலகத்தில் கணையாழி படித்திருக்கிறேன். அதன் பிறகு இப்போதுதான் படிக்கிறேன
நன்றி மணிமாறன். விரும்பும்போது வாங்கிப் படித்தால் போதுமானது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-6071512822545119052013-11-30T06:58:53.551+05:302013-11-30T06:58:53.551+05:30நன்றி ஐயா நன்றி ஐயா டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-771243667647020732013-11-30T06:57:55.054+05:302013-11-30T06:57:55.054+05:30ஐயா தாங்கள் இலக்கிய ஆர்வமும் அறிஞர் தொடர்புகளும்...ஐயா தாங்கள் இலக்கிய ஆர்வமும் அறிஞர் தொடர்புகளும் ஆச்சர்யப் பட வைக்கின்றன.. சிறுவயது முதல் இன்று வரை தமிழின்மீதான ஈடுபாடும் காலத்திற்கேற்றவாறு படைப்புகளை வழங்கும் திறனும் மெச்சத் தகுந்தன. சுஜாதா அவர்களின் பாராட்டைப் பெற்றதில் மிக்க மகிழ்ச்சி. தங்கள் நட்பு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-67766620195066278862013-11-29T23:37:32.462+05:302013-11-29T23:37:32.462+05:30கணையாழியின் நீண்டநாள் வாசகன் நான். ஏ4 வடிவத்தில் வ...கணையாழியின் நீண்டநாள் வாசகன் நான். ஏ4 வடிவத்தில் வந்ததில் இருந்து, அதில் பாதியான வடிவம்... இடையில் நின்றுபோகுமுன் -இப்போது திரைப்படக் கவிஞராகப் புகழ்பெற்றிருக்கும்- யுகபாரதி இணையாசிரியராக இருந்தபோது அவரது கவிதையைப் பாராட்டிப் பேசியதுண்டு. சுஜாதா எழுதிய கடைசிப்பக்கங்களில் ஒன்றில் நான் ஓசூரில் அவருடன் பேசிய -சங்க இலக்கியம் பற்றிய கூட்டத்தைப் பற்றி- “நகைச்சுவை ததும்ப ஒரு தமிழாசிரியர் பேசியதாக“ நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-5199576718311392092013-11-29T22:32:37.596+05:302013-11-29T22:32:37.596+05:30நிறையப் புத்தகங்களை வாசிக்கும் ஆர்வம் மிகுந்தவர் எ...நிறையப் புத்தகங்களை வாசிக்கும் ஆர்வம் மிகுந்தவர் என்பது தங்களின்
ஆக்கத்தினூடாக உணர முடிகிறது சகோதரா .படிக்கின்ற வயதில் வாசிப்பதில் இருந்த
ஆவல் வெளிநாட்டிற்கு வந்த பின் ஏனோ தானோ என்றாகிவிட்டது எங்கள்
நிலை. இதற்கு ஓய்வின்மையும் ஒரு காரணமாகி விட்டது .வெளி நாடுகளில்
புத்தகங்களைப் பெற்றுக் கொள்வதும் அவ்வளவு எளிதல்ல .தாங்கள் கொடுத்த
தகவல்களைப் பார்க்கும் போது மீண்டும் இது அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.com