tag:blogger.com,1999:blog-4146548180992027509.post2695077774748117452..comments2024-03-09T18:04:22.660+05:30Comments on டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : மரபுக் கவிதை சரிபார்க்க உதவும் மென்பொருள்-அவலோகிதம்டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று http://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-4146548180992027509.post-77802455870527163992016-03-07T11:21:13.333+05:302016-03-07T11:21:13.333+05:30செம செயலி !! நானும் சில பாக்களை முயற்சிக்கலாம்னு இ...செம செயலி !! நானும் சில பாக்களை முயற்சிக்கலாம்னு இருக்கேன் , பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி சார்Vijayan Duraihttps://www.blogger.com/profile/06233381077008019736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-86856331313553842492016-01-25T05:39:09.700+05:302016-01-25T05:39:09.700+05:30வணக்கம் சகோ.
திருமிகு.தமிழ் இளங்கோ ஐயா இந்த பதிவி...வணக்கம் சகோ.
திருமிகு.தமிழ் இளங்கோ ஐயா இந்த பதிவின் இணைப்பைக் கொடுத்துப் பார்க்கச் சொன்னார்கள். அவர்களுக்கு முதலில் என் நன்றி.

பயனுள்ள ஒரு மென்பொருளைப் பற்றி பகிர்ந்து கொண்டதற்கு உங்களுக்கு மனமார்ந்த நன்றி சகோ. மென்பொருளை உருவாக்கிய வினோத் அவர்களுக்கும் நன்றி. மிகப்பெரிய தமிழ்ப்பணி இது. அவருக்கு என் வணக்கங்களும் பாராட்டுகளும்.தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-54097320321898874922012-02-05T22:26:17.562+05:302012-02-05T22:26:17.562+05:30ஓ சரி.
ஒரு பா வகையை பொருத்துவதற்கு என்னென்ன சரிபா...ஓ சரி.

ஒரு பா வகையை பொருத்துவதற்கு என்னென்ன சரிபார்க்கப்படுகிறது என்பதை பயன்படுத்துபவர்கள் பார்க்கும் வகையில் ஒரு ரிப்போர்ட்-ஆக வெளியிட்டால் உதவிகரமாக இருக்கும் இல்லையா ?

வெண்பா தப்பினாலும், எதனால் தப்புகிறது என்பதை கண்டுபிடிக்கவும் வசதியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

சேர்க்க முயற்சிக்கிறேன்.

விவினோத் ராஜன்https://www.blogger.com/profile/10784777181942336675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-73913560977509223702012-02-05T21:33:45.676+05:302012-02-05T21:33:45.676+05:30தங்களுடைய அரிய முயற்சி பாராட்டத்தக்கது. இது போல் த...தங்களுடைய அரிய முயற்சி பாராட்டத்தக்கது. இது போல் தமிழ் மென்பொருளை யாரும் உருவாக்கியதாகத் தெரியவில்லை.நான் யாப்பிலக்கணம் அறிந்தவன் அல்ல.இருந்தாலும் அறுசீர் விருத்தம், எழுசீர் விருத்தம், எண்சீர் விருத்தம், பற்றியும் அறிந்துகொள்ளும் வகையில் அமைந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-48753602861641948352012-02-05T20:32:27.965+05:302012-02-05T20:32:27.965+05:30மென்பொருளை குறித்து பகிர்ந்து கொண்டமைக்கு எனது நன்...மென்பொருளை குறித்து பகிர்ந்து கொண்டமைக்கு எனது நன்றிகள் பல.

மென்பொருளில் மேலும் வேறேதேனும் feaures எதிர்பார்க்கின்றீர்களா ? அப்படி இருப்பின், கூறவும். முடிந்தவரை செயல்படுத்த முயற்சிக்கிறேன்.

நன்றி

வினோத்வினோத் ராஜன்https://www.blogger.com/profile/10784777181942336675noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-17317931422402417302012-02-05T19:10:07.487+05:302012-02-05T19:10:07.487+05:30தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி!டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-32450129230174746952012-02-05T18:43:33.711+05:302012-02-05T18:43:33.711+05:30வணக்கம் நண்பரே,
மிகவும் பயனுள்ள விடயத்தினைப் பகிர்...வணக்கம் நண்பரே,
மிகவும் பயனுள்ள விடயத்தினைப் பகிர்ந்திருக்கிறீங்க.

சீர், அசை என எல்லா மரபு அம்சங்களையும் சரி பார்க்கும் மென் பொருள் பற்றிச் சொல்லியிருக்கிறீங்க.
உங்கள் தளம் வாயிலாகத் தான் அவலோகிதம் மென் பொருள் பற்றியும் அறிந்தேன்.
ரொம்ப நன்றி.நிரூபன்https://www.blogger.com/profile/02803173857725597143noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-43727817691383363992012-02-05T18:05:57.882+05:302012-02-05T18:05:57.882+05:30நல்ல பயனுள்ள விஷயங்களை சொல்கிறீர்கள். நன்றி.நல்ல பயனுள்ள விஷயங்களை சொல்கிறீர்கள். நன்றி.GANESANhttps://www.blogger.com/profile/18072430510548780998noreply@blogger.com