tag:blogger.com,1999:blog-4146548180992027509.post3840316444666864626..comments2024-03-09T18:04:22.660+05:30Comments on டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : ஐ.பி.எல் பார்ப்பவரா நீங்கள்?டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று http://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-4146548180992027509.post-65174766177867627792014-06-06T07:21:09.324+05:302014-06-06T07:21:09.324+05:30ஐ.பி.எல். தொடக்கத்தில் இருந்த ஆர்வம் தப்போது இல்லை...ஐ.பி.எல். தொடக்கத்தில் இருந்த ஆர்வம் தப்போது இல்லை.... இந்த வருடமும் ஒரு சில போட்டிகளின் நேரடி ஒளிபரப்பில் ஒரு சில ஓவர்கள் மட்டுமே பார்த்தேன்.

குறள் - அருமை. வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-19634075670989460512014-06-04T17:49:23.206+05:302014-06-04T17:49:23.206+05:30ஐ.பி.எல் குறள்கள் அருமையாக உள்ளன! நம்ம குறளோன் DD...ஐ.பி.எல் குறள்கள் அருமையாக உள்ளன! நம்ம குறளோன் DD என்ன சொல்கின்றார்?!!!

கிரிக்கெட்டில்முன்பு மிகுந்த ஆர்வம் இருந்தது எங்களுக்கு! ஆனால் தற்போது அதன் ஊழல்கள் அதன் மீது இருந்த ஆர்வத்தைக் குறைத்து, இல்லை என்ற நிலைமைக்குத் தள்ளிவிட்டது எனலாம். விளையாட்டின் நேர்மையும், ஸ்பிரிட்டும் குறைந்து பணம் விளையாடத் தொடங்கிவிட்டது!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-24291025482538476982014-06-02T20:37:50.355+05:302014-06-02T20:37:50.355+05:30நல்லத்தான் இருக்கு நல்லத்தான் இருக்கு டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-307429996686067792014-06-02T20:37:02.340+05:302014-06-02T20:37:02.340+05:30நானும் அப்படித்தான் நினைத்தேன் நானும் அப்படித்தான் நினைத்தேன் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-49851174278631216512014-06-02T20:36:37.177+05:302014-06-02T20:36:37.177+05:30நானும் ரசித்தேன் நானும் ரசித்தேன் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-89651535617575600092014-06-02T20:36:11.584+05:302014-06-02T20:36:11.584+05:30எனினும் வருகைக்கு நன்றி எனினும் வருகைக்கு நன்றி டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-26716485045646454032014-06-02T20:35:12.341+05:302014-06-02T20:35:12.341+05:30நன்றி பாண்டியன் நன்றி பாண்டியன் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-75317671580202926482014-06-02T20:34:53.629+05:302014-06-02T20:34:53.629+05:30நன்றி ஸ்ரீ ராம் நன்றி ஸ்ரீ ராம் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-75574121122334341992014-06-02T15:08:54.399+05:302014-06-02T15:08:54.399+05:30ஐ.பி. எல் குறள்கள் அருமை! நானும் மேட்ச் பார்ப்பதை ...ஐ.பி. எல் குறள்கள் அருமை! நானும் மேட்ச் பார்ப்பதை குறைத்து விட்டேன்! ஐபிஎல் பஞ்சாப்- சென்னை முழுவதும் பார்த்து நொந்து போனேன்! இறுதிப்போட்டியில் சஹாவின் ஆட்டம் ஆஹாவென்று இருந்தது! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-72925978682081677742014-06-02T11:33:18.673+05:302014-06-02T11:33:18.673+05:30இந்த ஃபைனலில் உள்ளூர் ஆட்டக்காரர்கள் தங்களை நிரூபி...இந்த ஃபைனலில் உள்ளூர் ஆட்டக்காரர்கள் தங்களை நிரூபித்துக்கொண்டது இதம் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-32963951805512598142014-06-02T11:24:38.295+05:302014-06-02T11:24:38.295+05:30I too stopped watching cricket altogether. Someho...I too stopped watching cricket altogether. Somehow the countries subjugated by English have the madness of Cricket and Speaking in English, I still don't understand why!! Real lovers of cricket moved away from the game because it lost its spirit long ago. Yet cricket has gathered new fans the type who like WWF!!Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-32849372660409387042014-06-02T09:55:31.483+05:302014-06-02T09:55:31.483+05:30ஐ.பி.எல். என்றால் எங்க வீட்டில தொலைக்காட்சிப் பெட்...ஐ.பி.எல். என்றால் எங்க வீட்டில தொலைக்காட்சிப் பெட்டிக்குப் பக்கத்தில குந்திவிடுவாங்கள்.
சுவையாகத் தங்கள் பதிவை நகர்த்தியமைக்குப் பாராட்டுகள்.Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-12184154422800843852014-06-02T09:54:48.735+05:302014-06-02T09:54:48.735+05:30ரசிக்கும்படியான புதுக்குறள்கள். கூட இதையும் சேர்த்...ரசிக்கும்படியான புதுக்குறள்கள். கூட இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள் -
"சிக்ஸரடித்து ஆடுவரே வாழ்வார் மற்றெல்லாம்
சிங்கிள் எடுத்தே சாவார்"
Anonymoushttps://www.blogger.com/profile/11141783791252095613noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-38909866866063834392014-06-02T07:22:40.500+05:302014-06-02T07:22:40.500+05:30நம்ம வீரர்களே பிரிந்து விளையாடும் விளையாட்டில் என்...நம்ம வீரர்களே பிரிந்து விளையாடும் விளையாட்டில் என்ன சுவாரசியம் இருக்கப் போகிறது என்று முதலில் நினைத்ததுண்டு ,அனால் அது தவறென்று இப்போது நினைக்கத் தோன்றுகிறது !
த ம +4
Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-61747205670744442922014-06-02T06:59:28.208+05:302014-06-02T06:59:28.208+05:30பைனல் பார்த்தேன்... நேற்று சாஹா ஆஹா...பைனல் பார்த்தேன்... நேற்று சாஹா ஆஹா...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-79080923896462191022014-06-02T05:47:53.831+05:302014-06-02T05:47:53.831+05:30கிரிக்செட்டிற்கும் நமக்கும் உள்ள தூரம் அதிகம் ஐயா
...கிரிக்செட்டிற்கும் நமக்கும் உள்ள தூரம் அதிகம் ஐயா
நன்றிகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-45163292215067648842014-06-02T05:28:12.358+05:302014-06-02T05:28:12.358+05:30ஹன்சிகுரேனியே, அசாருதீனுக்கு பிறகு வெறிகொண்டு விடி...ஹன்சிகுரேனியே, அசாருதீனுக்கு பிறகு வெறிகொண்டு விடிய விடிய மேட்ச் பார்க்கும் ஆர்வம் குறைந்து விட்டது என்ற போதும் உலகக்கோப்பை மட்டும் பார்ப்பதுண்டு. ஆனால் என் தம்பிக்கும் தாத்தாவிற்கும் இப்போவரை டி.வி சண்டை வராமல் இருப்பது இந்த கிரிக்கெட் சீசன்களில் தான். ஐ.பி.எல் போலவே குறளிலும் அடிச்சு ஆடிருகீங்க சார். சிக்ஸர்:)மகிழ்நிறைhttps://www.blogger.com/profile/06596964431849730914noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-49842643398593086252014-06-02T00:05:02.621+05:302014-06-02T00:05:02.621+05:30வணக்கம் ஐயா
ஐ.பி.எல் திருக்குறள் அசத்தி விட்டீர்கள...வணக்கம் ஐயா
ஐ.பி.எல் திருக்குறள் அசத்தி விட்டீர்கள். வித்தியாசமான சிந்தனை. அனைவரையும் சிரிக்க வைப்பதற்கான முயற்சி தானே இவை எல்லாம். படித்ததும் மறந்து விடுங்கள் வேண்டுகோள் புதிது. கிரிக்கெட் விளையாட்டு பற்றிய எவ்வளவோ எதிர்மறை செய்திகள் வந்தாலும் பார்க்க வேண்டுமெனும் ஆவல் குறையவில்லை. ஆனால் முழுவதும் பார்ப்பதற்கான நேரம்/ஆர்வம் இல்லை என்பதும் உண்மை தான். பகிர்வுக்கு நன்றிகள்.அ.பாண்டியன்https://www.blogger.com/profile/02138027697668911458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-64287147044999567012014-06-01T21:51:02.275+05:302014-06-01T21:51:02.275+05:30ஐ பி எல் மேட்ச்கள் பார்ப்பதில்லை. கெயில் ஆட்டம் ரச...ஐ பி எல் மேட்ச்கள் பார்ப்பதில்லை. கெயில் ஆட்டம் ரசிப்பதுண்டு. இந்தமுறை அவர் சரியாக ஆடவேயில்லை. மேக்ஸ்வெல், மில்லர், சாஹா, சேவாக் நன்றாக ஆடிய ஆட்டங்கள் பார்த்தேன். குறள்கள் ரசித்தேன். ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com