tag:blogger.com,1999:blog-4146548180992027509.post4094215220366350714..comments2024-03-09T18:04:22.660+05:30Comments on டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : நகைச்சுவை நடிகர் பாண்டுவின் இன்னொரு முகம்டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று http://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-4146548180992027509.post-86447167303214770782021-11-08T15:44:34.634+05:302021-11-08T15:44:34.634+05:30இவர் நடித்த படம் எதுவும் பார்த்த நினைவில்லை. திறம...இவர் நடித்த படம் எதுவும் பார்த்த நினைவில்லை. திறமையுள்ளவர். தமிழக சுற்றுலா லோகோ உலகப் புகழ் பெற்றது.msuzhihttps://www.blogger.com/profile/11444455151351707241noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-88327516145512805892021-05-14T19:47:51.889+05:302021-05-14T19:47:51.889+05:30திரு.பாண்டு அவர்களின் கல்வித்திறன், வெளி நாட்டு பட...திரு.பாண்டு அவர்களின் கல்வித்திறன், வெளி நாட்டு படிப்புகள், முனைவர் பட்டங்கள், அவரது சாதனைகள் குறித்து அறிந்தவன் என்ற வகையில் அவர் எப்போதும் என் மனதில் நடிகர் என்ற சாயல் தவிர்த்து உயர்ந்து நிற்கும் மா மனிதர். அவரின் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த வருத்தங்களும் அவரது ஆன்மாவிற்கு எனது அஞ்சலியும்.koilpillaihttps://www.blogger.com/profile/14468906727523533950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-24906124698281035122021-05-10T09:22:04.871+05:302021-05-10T09:22:04.871+05:30அருமையான தகவல்கள்...அருமையான தகவல்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-45795552494512357652021-05-10T05:24:09.278+05:302021-05-10T05:24:09.278+05:30பாண்டு அவர்களின் சகோதரர் ஒருவர் எங்கள் துறை அதிகார...பாண்டு அவர்களின் சகோதரர் ஒருவர் எங்கள் துறை அதிகாரியாக இருந்தார். பாண்டுவின் திறமைகள் அப்போதே எல்லோரும் சொல்லி இருக்கிறார்கள். திரு சார்லி அநியாயத்துக்கு புத்தகப் பிரியர். எக்கச்சக்கமாகப் படிப்பவர்.ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-31090334206056134902021-05-09T18:39:13.718+05:302021-05-09T18:39:13.718+05:30பாண்டு பற்றிய செய்திகள் வியப்பைத் தருகின்றன ஐயாபாண்டு பற்றிய செய்திகள் வியப்பைத் தருகின்றன ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-81535691937682097922021-05-09T17:52:29.540+05:302021-05-09T17:52:29.540+05:30பாண்டு அவர்களின் மறுபக்கம் வியக்க வைக்கிறது! எப்பே...பாண்டு அவர்களின் மறுபக்கம் வியக்க வைக்கிறது! எப்பேர்ப்பட்ட திறமை!!! லோகோ நிறுவனம் எல்லாமே புதிய தகவல்கள் உங்கள் பதிவு மூலம் தான் அறிகிறேன்.

கீதா

Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-56867889430634253672021-05-09T17:35:50.971+05:302021-05-09T17:35:50.971+05:30திரு பாண்டு அவர்களின் மறுபக்கம் - சிறப்பான தகவல்கள...திரு பாண்டு அவர்களின் மறுபக்கம் - சிறப்பான தகவல்கள். எத்தனை எத்தனை திறமைகள் அவரிடம் - இருந்தும் அவரது நடிப்பு ஒன்றை மட்டுமே மக்கள் அறிந்திருக்கிறார்கள்.

தகவல்கள் பகிர்வு நன்று. தொடரட்டும் பதிவுகள். வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.com