tag:blogger.com,1999:blog-4146548180992027509.post4475174552963038792..comments2024-03-09T18:04:22.660+05:30Comments on டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : தி இந்து தமிழில்-தினமலர்,தினமணி விற்பனை சரியுமா? டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று http://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comBlogger32125tag:blogger.com,1999:blog-4146548180992027509.post-88038395013747924482017-11-18T07:19:39.871+05:302017-11-18T07:19:39.871+05:30Enter your comment...தி. இந்து நாளிதழ் என்றும் ...Enter your comment...தி. இந்து நாளிதழ் என்றும் number 1.Anonymoushttps://www.blogger.com/profile/03218728015602063488noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-10145161718160901292013-10-11T19:21:55.796+05:302013-10-11T19:21:55.796+05:30விற்பனையை பெருக்குவது அவர்களுக்கு கைவந்த கலை....அத...விற்பனையை பெருக்குவது அவர்களுக்கு கைவந்த கலை....அதுவல்ல பிரச்சனை...நடுநிலையாய் செய்தி தருவார்களா?அதுதான் இன்றைய எதிர்பார்ப்பு....ராம் அதற்கு அனுமதிப்பாரா? இல்லை வழக்கம்போல தன விருப்பு வெறுப்புக்கு தக்க செய்தியிடும் தினமலரை போன்று அமையுமா?சதீஷ் செல்லதுரைhttps://www.blogger.com/profile/05069638776252741989noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-9380517212229457702013-09-22T10:11:46.277+05:302013-09-22T10:11:46.277+05:30////படிக்கும் காலங்களில் ஹிந்து பேப்பர் படிச்சா En...////படிக்கும் காலங்களில் ஹிந்து பேப்பர் படிச்சா English Knowledge இம்ப்ரூவ் ஆகும் என்று பலரும் சொல்வதை நம்பி பேப்பர் வாங்குவது நிறைய நடுத்தரக் குடும்பங்களின் வழக்கமாக இருந்தது.//

100% உண்மை. நானும் வாங்கி இருக்கிறேன். ஆனால் இன்றுவரை அப்படி ஒன்றும் இம்ப்ரூவ் ஆகவில்லை . பேப்பர் சில நாட்களில் பிரிக்காமலேயே எங்கள் வீட்டில் இருக்கும்

'இம்ப்ரூவ்' ஆகும் என்றால் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-83397412492345281102013-09-22T09:40:57.394+05:302013-09-22T09:40:57.394+05:30வணிகம்தான் வணிகம்தான் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-60411297621238103862013-09-22T09:36:16.387+05:302013-09-22T09:36:16.387+05:30ஹாஹஹாஹஹஹா
ஹாஹஹாஹஹஹா
டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-50888148782521216452013-09-22T09:03:52.662+05:302013-09-22T09:03:52.662+05:30வாசகர் தேடலுக்கு நல்ல அறுவடை இருக்குமாயின் தி இந்த...வாசகர் தேடலுக்கு நல்ல அறுவடை இருக்குமாயின் தி இந்து தமிழில் முன்னிலைக்கு வரலாம்.Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-55359095758206315022013-09-19T20:52:52.507+05:302013-09-19T20:52:52.507+05:30நன்றி கருண்நன்றி கருண்டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-61199358170839415842013-09-18T19:59:13.325+05:302013-09-18T19:59:13.325+05:30வரட்டும் பார்க்கலாம்...வரட்டும் பார்க்கலாம்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-30216869281667082752013-09-18T14:08:57.452+05:302013-09-18T14:08:57.452+05:30''..என்னதான் ஆங்கில நாளிதழ்கள் வாங்கி கௌரவ...''..என்னதான் ஆங்கில நாளிதழ்கள் வாங்கி கௌரவத்தை நிலைநாட்டிக் கொள்ள முயற்சி செய்தாலும் அரசியல்,சினிமா, சமூக பிரச்சனைகள் போன்றவற்றை தமிழில் (அவரவர் தாய் மொழியில்) படித்துப் புரிந்து கொள்வது போல் ..''
உண்மையான கருத்து .எவ்விடத்தும் பொருந்தும்.
அனுபவித்துள்ளேன்.
வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-39303707194886385382013-09-18T05:43:07.235+05:302013-09-18T05:43:07.235+05:30// அலுவலகத்திற்கு செல்பவர்கள் கையில்ஹிந்து பேப்பரை...// அலுவலகத்திற்கு செல்பவர்கள் கையில்ஹிந்து பேப்பரை வைத்துக் கொண்டு சீன் காட்டுவதை ஆங்காங்கே பார்க்க முடியும். //

நன்றாக ஞாபமாகச் சொன்னீர்கள். இப்போதெல்லாம் முன்புபோல் இல்லை. பல இளைஞர்களின் கழுத்தில் ஏதேனும் ஒரு அடையாள அட்டைதான் தொங்குகிறது.

// மொத்தத்தில் முதல் இதழ் சிறப்பாகவே வெளிவந்துள்ளது .இதே வடிவில் தொடரும் பட்சத்தில் கணிசமான தினமணி, தினமலர் வாசகர்களை தன் பக்கம் தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-19979860586402834762013-09-17T18:41:01.632+05:302013-09-17T18:41:01.632+05:30 வேறு ஏதோ பேப்பர் என்று வாசகர்கள் நினைத்துவிடுவார்... வேறு ஏதோ பேப்பர் என்று வாசகர்கள் நினைத்துவிடுவார்களோ என்பதால் தமிழ் பெயர் போடவில்லையோ? இந்து என்பது நாடறிந்த பெயராயிற்றே!
இந்து முன்னணியில் இருந்த காலத்தில் எங்கள் வீட்டில் மெயில் பேப்பர் வாங்குவார் என் தந்தை.
புதிய செய்தித்தாளுக்கு முதலில் வாழ்த்துக் கூறுவோம். சற்றுப் பொறுத்திருந்து பார்த்துவிட்டு குறை சொல்லலாம்!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-82495043949605457272013-09-17T16:43:14.704+05:302013-09-17T16:43:14.704+05:30நாளேட்டின் தலைப்பே சொல்கிறது இவர்கள் எப்படி தமிழால...நாளேட்டின் தலைப்பே சொல்கிறது இவர்கள் எப்படி தமிழால் எல்லோரையும் இணைக்கப் போகிறார்கள் என்று! பாவம் சரியான தமிழ்ச் சொல் கிடைக்கவில்லையே போலும்! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-11653003579950723432013-09-17T14:51:55.005+05:302013-09-17T14:51:55.005+05:30ஆங்கில இதழ்கள் படிப்பது பற்றி தாங்கள் சொன்ன அனைத்த...ஆங்கில இதழ்கள் படிப்பது பற்றி தாங்கள் சொன்ன அனைத்தும் எனக்கும் ஏற்பட்டிருக்கிறது! என்னதான் இங்கிலிபீஸ் பேப்பருன்னு சீன் போட்டாலும் தமிழ் பேப்பர் மாதிரி வராதுதான்! இந்து தமிழ் நாளிதழ் தமிழ் வாசகர்களிடையே வரவேற்பு பெறுமா? பொறுத்திருந்து பார்ப்போம்! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-33227893871233549502013-09-17T14:38:27.600+05:302013-09-17T14:38:27.600+05:30//படிக்கும் காலங்களில் ஹிந்து பேப்பர் படிச்சா Engl...//படிக்கும் காலங்களில் ஹிந்து பேப்பர் படிச்சா English Knowledge இம்ப்ரூவ் ஆகும் என்று பலரும் சொல்வதை நம்பி பேப்பர் வாங்குவது நிறைய நடுத்தரக் குடும்பங்களின் வழக்கமாக இருந்தது.//

100% உண்மை. நானும் வாங்கி இருக்கிறேன். ஆனால் இன்றுவரை அப்படி ஒன்றும் இம்ப்ரூவ் ஆகவில்லை . பேப்பர் சில நாட்களில் பிரிக்காமலேயே எங்கள் வீட்டில் இருக்கும்
Pudukairavihttps://www.blogger.com/profile/06984975545635776058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-24820885518694853362013-09-17T12:39:09.110+05:302013-09-17T12:39:09.110+05:30‘வவ்வால்’ சொல்வது போல, அது என்ன ‘தி ஹிந்து’?
தலைப...‘வவ்வால்’ சொல்வது போல, அது என்ன ‘தி ஹிந்து’?

தலைப்பிலேயே தமிழ்க் கொலை!

‘தமிழால் இணைவோம்’...இணைவது யாரெல்லாம்? இணைந்து சாதிக்கப் போவது என்ன?

பொறுத்திருந்து பார்ப்போம்.காமக்கிழத்தன்https://www.blogger.com/profile/11158949817942902035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-16933052657125666102013-09-17T12:31:01.056+05:302013-09-17T12:31:01.056+05:30ஹிந்து மேல்தட்டு மக்களின் பத்திரிகை என்ற எண்ணம் பல...ஹிந்து மேல்தட்டு மக்களின் பத்திரிகை என்ற எண்ணம் பல ஆண்டுகளாக இருந்து வந்துள்ளது உண்மைதான். மேலும் அதன் பார்வை பல சமயங்களில் தமிழக அரசியல் கட்சிகளுக்கு எதிராகவே இருந்து வந்துள்ளதும் உண்மை, குறிப்பாக திமுகவுக்கு எதிராக. இதிலிருந்தே அது எந்த கட்சிக்கு ஆதரவானது என்பதும் தெரிந்திருக்கும். இலைங்கை விஷயத்திலும் அதன் பார்வை என்ன என்பது நமக்கு தெரியும். அந்த போக்கு தமிழ் பதிப்பிலும் தொடரும் என்பதில் டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-30665621587926364492013-09-17T11:29:28.600+05:302013-09-17T11:29:28.600+05:30எந்த சார்பும் இல்லாமல் நாடு நிலைமையில் வந்தால் வரவ...எந்த சார்பும் இல்லாமல் நாடு நிலைமையில் வந்தால் வரவேற்கலாம்... பார்ப்போம்.வெற்றிவேல்https://www.blogger.com/profile/03232778475933947454noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-34257386678277141462013-09-17T09:26:13.266+05:302013-09-17T09:26:13.266+05:30 இன்னும் வரட்டும் பார்க்கலாம் பலரும் பல்வேறு வ... இன்னும் வரட்டும் பார்க்கலாம் பலரும் பல்வேறு வைகையில் விமர்ச்சிக்கிறார் கள்!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-26783658906125143452013-09-17T09:17:57.359+05:302013-09-17T09:17:57.359+05:30இணையத்திலேயே எல்லா தகவல்களையும் படித்து விடுவதால் ...இணையத்திலேயே எல்லா தகவல்களையும் படித்து விடுவதால் ஆங்கிலப் பத்திரிகை "Sudoku" விளையாட மட்டும் பயன்படுத்துகிறேன்.. :-)aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-37143262355957994562013-09-17T09:16:53.270+05:302013-09-17T09:16:53.270+05:30தமிழ் ஹிந்துவின் வலைத்தளம்.
தமிழ் ஹிந்துவின் வலைத்தளம்.மென்பொருள் பிரபுhttps://www.blogger.com/profile/01412776501693896554noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-41392741207740723912013-09-17T08:29:29.917+05:302013-09-17T08:29:29.917+05:30முரளி அய்யா,வணக்கம்.
“உண்மையில் கெளரவத்திற்காக ஆங...முரளி அய்யா,வணக்கம்.
“உண்மையில் கெளரவத்திற்காக ஆங்கில நாளிதழ்களும்
படிப்பதற்காக தமிழ் நாளிதழ்களும் வாங்கப்படுகின்றன”
உண்மையைச் சொல்லிவிட்டீர்கள்.
பெரும்பாலான தமிழ் வாசகர்களின் கருத்து இதுதான்.
சரியான நேரத்தில் சரியான பகிர்வுக்கு நன்றி.

நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-34521828223046457252013-09-17T07:50:50.704+05:302013-09-17T07:50:50.704+05:30# சில நாட்களில் ஆங்கில பேப்பர் பிரிக்கப் படாமல் அப...# சில நாட்களில் ஆங்கில பேப்பர் பிரிக்கப் படாமல் அப்படியே கிடக்கும்.#
எங்கள் வீட்டிலும் அத நிலைதான் ,எனவே நானும் தமிழ் ஹிந்துவுக்கு மாறிட்டேன் !
Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-28315353459990735582013-09-17T06:36:04.095+05:302013-09-17T06:36:04.095+05:30ஹிந்து பார்த்தேன்.தாங்கள் சொல்வது உண்மைதான். மற்ற ...ஹிந்து பார்த்தேன்.தாங்கள் சொல்வது உண்மைதான். மற்ற நாளிதழ்களின் விற்பனையில் நிச்சயம் சரிவு ஏற்படும். நன்றிகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-79991052877916758612013-09-17T06:36:01.512+05:302013-09-17T06:36:01.512+05:30தினத்தந்தி, தினமலர், தினமணி ஆகிய செய்தித் தாள்களை ...தினத்தந்தி, தினமலர், தினமணி ஆகிய செய்தித் தாள்களை எப்படி அசைத்துப் பார்க்கும் என்பது போகப் போகத் தெரியும்! அப்படி நிலை வந்தால், அந்த நாளிதழ்களிலும் ஏதேனும் மாற்றங்கள் வரலாமல்லவா! எனவே இது மாதிரிப் போட்டிகள் ஒரு ஆரோக்கியமான சூழ்நிலையை ஏற்படுத்தக் கூடும்!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-84315313544902898712013-09-17T06:05:52.100+05:302013-09-17T06:05:52.100+05:30தினமணியின் தலையங்கம் மற்றும் கட்டுரை
தினமலரின் உள்...தினமணியின் தலையங்கம் மற்றும் கட்டுரை
தினமலரின் உள்ளூர் செய்திகளை அதிகம்,கொடுக்கும் போக்கு
இரண்டையும் கலந்து செய்தது போல இருக்கு
உங்கள் கருத்துத்தான் என் கருத்தும்
பத்திரிக்கை நல்லாத்தான் இருக்கு
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்
Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.com