tag:blogger.com,1999:blog-4146548180992027509.post4555581288391919444..comments2024-03-09T18:04:22.660+05:30Comments on டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : நீயா?நானா? குடியைப் பற்றி சரியாக விவாதிக்கப் பட்டதா?டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று http://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comBlogger44125tag:blogger.com,1999:blog-4146548180992027509.post-59403193360582410962013-08-10T19:24:11.810+05:302013-08-10T19:24:11.810+05:30இதைப்பற்றிபேசுகிற வேளை இந்தப்பழக்கம் மிகவும் அதிகம...இதைப்பற்றிபேசுகிற வேளை இந்தப்பழக்கம் மிகவும் அதிகமாகி உள்ளது எனபதே சுடும் நிஜமாய்/vimalanperalihttps://www.blogger.com/profile/08012065938050733220noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-2322030698960214072013-08-10T12:44:19.720+05:302013-08-10T12:44:19.720+05:30இதில் தொந்தரவு ஏதும் இல்லை. உங்கள் மனம் கவர்ந்தவர்...இதில் தொந்தரவு ஏதும் இல்லை. உங்கள் மனம் கவர்ந்தவர்களில் நானும் ஒருவனாக இருப்பதில் மிக மகிழ்ச்சி அடைகிறேன். விரைவில் எனது கருத்தை எழுதுகிறேன்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-2850520198151081912013-08-08T01:47:48.229+05:302013-08-08T01:47:48.229+05:30எனது இன்றைய வலைப்பதிவில் சிறந்த 10 பேரை தேர்ந்தெடு...எனது இன்றைய வலைப்பதிவில் சிறந்த 10 பேரை தேர்ந்தெடுத்து எனது பதிவிற்கு நல்ல கருத்து தருமாறு கோரிக்கை வைத்துள்ளேன். உங்களுக்கு நேரம் இருந்தால் அதற்கான பதிலை தருமாறு உங்களை பணிவன்புடன் கேட்டு கொள்கிறேன்,

உங்களை நான் தொந்தரவு செய்வதாக நினைத்தால் மன்னிக்கவும்

http://avargal-unmaigal.blogspot.com/2013/08/blog-post_7219.html
நன்றி

அன்புடன்
மதுரைத்தமிழன்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-57971645301027411092013-08-06T11:38:14.695+05:302013-08-06T11:38:14.695+05:30குடிப்பது பேஷன் என்பதை சினிமாவிலும் சித்தரித்து வ...குடிப்பது பேஷன் என்பதை சினிமாவிலும் சித்தரித்து விடுகிறார்கள்.இப்போதெல்லாம் திருமணத்தில் மணமகன் குடிப்பழக்கம் இல்லாதவராக இருந்தாலும் அவர் நண்பர்களுக்கு ஒரு அமௌண்ட் கொடுத்து விட வேண்டும். ப்ரெண்ட்ஸ்ன்னு சொல்லிகிட்டு அன்னிக்கு அவங்க ஒரு குரூப்பா தண்ணியடிச்சிட்டு பண்ற ரகளை இருக்கே..கல்யாணத்துக்கு வர்ற எல்லோரையும் முகம் சுளிக்க வைக்குது... சமீபத்தில் எங்கள் உறவினர் வீட்டு திருமண வரவேற்பில் ஒரு உஷா அன்பரசுhttps://www.blogger.com/profile/10690186797882425235noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-39714285772834837502013-08-06T09:07:03.462+05:302013-08-06T09:07:03.462+05:30//நான் அளவிற்கு அதிகம் குடித்தது என் உடன் பணிபுரிந...//நான் அளவிற்கு அதிகம் குடித்தது என் உடன் பணிபுரிந்த அமெரிக்க பெண்ணின் திருமண பார்ட்டியின் போதுதான் அப்போதும் நான் நிதானம் இழக்கவில்லை என்பது மட்டுமல்ல என் வேனில் அழைத்து சென்ற என் நண்பர்கள் 5 பேரை அவர்களின் வீட்டிலும் டிராப் செய்துவிட்டுதான் நான் வீடு சென்றேன். //

not sure you are in US. DUI is against the law.கட்ட தொரnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-19838148011558894972013-08-06T09:04:52.129+05:302013-08-06T09:04:52.129+05:30//குடிப் பழக்கத்தினால் அழிந்தவர்கள் தான் அதிகமே தவ...//குடிப் பழக்கத்தினால் அழிந்தவர்கள் தான் அதிகமே தவிர வாழ்ந்தவர்கள் இல்லவே இல்லை எனச் சொல்லலாம்....//

தவறு, குடியினால் வாழ்வாங்கு வாழ்பவர்கள் டாஸ்மாக் ஊழியர்கள்.கட்ட தொரnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-20452210427691381092013-08-06T07:23:48.381+05:302013-08-06T07:23:48.381+05:30அவர்களுக்கு காரணம் தனிமையின் கொடுமை.அவர்களுக்கு காரணம் தனிமையின் கொடுமை.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-12862991461362764222013-08-06T07:22:57.378+05:302013-08-06T07:22:57.378+05:30ஹஹஹஹாஹஹஹஹாடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-48191696615245923572013-08-06T07:22:25.423+05:302013-08-06T07:22:25.423+05:30இதற்கு எப்போது தீர்வு கிடைக்குமோ தெரியவில்லை இதற்கு எப்போது தீர்வு கிடைக்குமோ தெரியவில்லை டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-34209125186977028402013-08-06T07:21:48.655+05:302013-08-06T07:21:48.655+05:30ஒரு முறை அந்த நிலையை அனுபவித்ததும் மீண்டும் அதே நி...ஒரு முறை அந்த நிலையை அனுபவித்ததும் மீண்டும் அதே நிலையில் இருக்கவே விருபுகிறான்.
நேற்று குடிபோதையில் தெருவில் ஆடை கலைந்து சுயநினைவற்று விழுந்து கிடந்தோம் என்பதும் அடுத்த நாள் குடித்தால் அதே நிலை ஏற்படும் என்று தெரிந்தும் குடிப்பதை நிறுத்தாதவர்களை என்ன சொல்லி திருத்துவது.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-10231853555308963432013-08-06T07:17:38.514+05:302013-08-06T07:17:38.514+05:30நமது நாட்டில் இணையத்துக்கு அடிமையானவர்கள் அதிகம் இ...நமது நாட்டில் இணையத்துக்கு அடிமையானவர்கள் அதிகம் இல்லை. ஆனால் வெளி நாடுகளில் அப்படி இருக்கிறார்கள் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். அது எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லநீங்கள் சொல்வது போல குடியோடு ஒப்பிடக் கூடிய அளவுக்கு தீமையானது அல்ல
நன்றி அப்பாதுரை சார் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-71858560204350959152013-08-06T07:14:34.590+05:302013-08-06T07:14:34.590+05:30உண்மைதான். நமது கவலை கட்டுப்பாடின்றி அளவுக்கதிகமாக...உண்மைதான். நமது கவலை கட்டுப்பாடின்றி அளவுக்கதிகமாக குடிப்பவர்களைப் பற்றியே! டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-8271627706139014582013-08-06T07:13:18.308+05:302013-08-06T07:13:18.308+05:30கருத்துக்கு நன்றி ஜெயகுமார் கருத்துக்கு நன்றி ஜெயகுமார் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-32418444951332682282013-08-06T07:12:30.116+05:302013-08-06T07:12:30.116+05:30நன்றி கவியாழி நன்றி கவியாழி டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-13383852894721071332013-08-06T07:12:02.004+05:302013-08-06T07:12:02.004+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மேடம் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மேடம் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-88721246454720633422013-08-06T07:10:37.790+05:302013-08-06T07:10:37.790+05:30நன்றி சுரேஷ் நன்றி சுரேஷ் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-57669455249594540102013-08-06T07:08:28.814+05:302013-08-06T07:08:28.814+05:30தெரிந்தோ தெரியாமலோ சமுதய்த்ஹில் குடிப்பது பலவீனமாக...தெரிந்தோ தெரியாமலோ சமுதய்த்ஹில் குடிப்பது பலவீனமாகவே கருதப் படுகிறது. ஆனாலும் குடிப்பவர்கள் அதை பொருட்படுத்துவதில்லைடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-84969452494929628172013-08-06T07:06:53.187+05:302013-08-06T07:06:53.187+05:30//In tamilnadu what do they sell as beer or whiske...//In tamilnadu what do they sell as beer or whiskey is not a real beer or whiskey//
எனக்கு இது பத்தி தெரியாது பாஸ்டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-37222070655581945162013-08-06T07:05:14.202+05:302013-08-06T07:05:14.202+05:30நன்றி நாகராஜ் சார் நன்றி நாகராஜ் சார் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-60763904861739652922013-08-06T06:47:12.551+05:302013-08-06T06:47:12.551+05:30நன்றி வருண், மதுரை தமிழன். உங்கள் விவாதங்களுக்கும்...நன்றி வருண், மதுரை தமிழன். உங்கள் விவாதங்களுக்கும் கருத்துக்களுக்கும் நன்றி. பண்டைய காலத்தில் இருந்தே இப்பழக்கம் இருந்தாலும் இன்று வரை ஒரு கெட்ட பழக்கமாகவே பார்க்கப் படுகிறது.குடிப்பவர்கள் எல்லோரும் கெட்டவர்கள் அல்ல.குடிக்காதவர்கள் எல்லோரும் நல்லவர்களும் அல்ல.என்பதும் உண்மையே!
அளவோடு இருந்தால் எந்த பாதிப்பும் இல்லை. அளவுக்கதிமாககுடிப்பவரின் நம்பகத் தன்மை ஐயத்திற்குரியதாகவே பார்ர்க்கப் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-85218303823752439912013-08-06T06:29:49.276+05:302013-08-06T06:29:49.276+05:30.இணையஇணைப்பில் சிக்கல் இருப்பதால் எழுதுவது ஸ்ரமமா ....இணையஇணைப்பில் சிக்கல் இருப்பதால் எழுதுவது ஸ்ரமமா இருக்கிறது. விரைவில் எழுதுகிறேன்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-42839425319225680012013-08-06T06:26:16.792+05:302013-08-06T06:26:16.792+05:30அதுக்கென்ன எழுதிட்டா போச்சு படிக்கபோறது நீங்கள்லாம...அதுக்கென்ன எழுதிட்டா போச்சு படிக்கபோறது நீங்கள்லாம்தன?டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-57025712447054238082013-08-06T04:57:32.030+05:302013-08-06T04:57:32.030+05:30புரிதலுக்கும் விளக்கத்திற்கும் நன்றி, ம த. Let us ...புரிதலுக்கும் விளக்கத்திற்கும் நன்றி, ம த. Let us move on! :)வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-10304957709766389862013-08-06T04:17:14.154+05:302013-08-06T04:17:14.154+05:30அமெரிக்காவிலும் குடித்துவிட்டு தன்னை அழித்தவர்களும...அமெரிக்காவிலும் குடித்துவிட்டு தன்னை அழித்தவர்களும் உண்டு. அதனால் அவர்கள் குடும்பம் இந்தியாவில் உள்ள அளவிற்கு அழிந்தது கிடையாது என்று சொல்லலாம். உதாரணமாக இங்கு கணவன் குடித்து அழிகிறான் என்றாள் மனைவி கொஞ்சம் முயற்சி செய்வாள் அப்படியும் அவன் கேட்கவில்லையென்றால் போடா மயிரு என்று டைவர்ஸ் வாங்கிவிட்டு வேறு ஒருத்தனை மணந்து கொள்வாள் அதானல் இங்கு பாதிப்பு அதிகம் இல்லையென்று சொல்வேன்

*---Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-85470003938881708562013-08-05T21:13:46.017+05:302013-08-05T21:13:46.017+05:30குடிப்பது என்பது இன்று பேஷனாகிவிட்டது. அரபு நாடுகள...குடிப்பது என்பது இன்று பேஷனாகிவிட்டது. அரபு நாடுகளில் வேலை செய்யும் நம்மவர்களில் பெரும்பாலோர் எப்படா வியாழன் வரும் என்றே காத்திருப்பார்கள். வியாழன் குடிக்க ஆரம்பித்தால் வெள்ளி முழுவதும் தண்ணியில்தான்... பெரும்பாலானோர் குடியால் இறந்தும் இருக்கிறார்கள்... 'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.com