tag:blogger.com,1999:blog-4146548180992027509.post4584842952109510131..comments2024-03-09T18:04:22.660+05:30Comments on டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : கட்சி இருக்குது!கொடியும் இருக்குது!டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று http://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comBlogger27125tag:blogger.com,1999:blog-4146548180992027509.post-54268482469522361022016-04-29T03:49:23.569+05:302016-04-29T03:49:23.569+05:30ரசித்தேன்.ரசித்தேன்.அப்பாதுரைhttps://www.blogger.com/profile/01863778312440065359noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-463198954523108052016-04-28T18:20:26.439+05:302016-04-28T18:20:26.439+05:30அருமை! பாடத் தெரிந்தால் பாடலாம்!அருமை! பாடத் தெரிந்தால் பாடலாம்!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-79025652147370902752016-04-28T12:53:16.553+05:302016-04-28T12:53:16.553+05:30பாடல் அருமை. பாராட்டுக்கள்! பாடல் அருமை. பாராட்டுக்கள்! வே.நடனசபாபதிhttps://www.blogger.com/profile/13107546914121405195noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-48751575288943645002016-04-28T05:55:09.644+05:302016-04-28T05:55:09.644+05:30நீண்ட நாட்களுக்குப் பிறகு உஷா வருகை மகிழ்ச்சி.நீங்...நீண்ட நாட்களுக்குப் பிறகு உஷா வருகை மகிழ்ச்சி.நீங்கள் சொல்வது உண்மைதான். கருத்துக்கு நன்றி டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-15273159791759943792016-04-27T23:11:04.201+05:302016-04-27T23:11:04.201+05:30பாடல் வெகு ஜோர்!பாராட்டுக்கள், முரளி!
இந்த தேர்தல்...பாடல் வெகு ஜோர்!பாராட்டுக்கள், முரளி!
இந்த தேர்தல் இணையத்தையும் கலக்கிக் கொண்டிருக்கிறது.Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-54537317451517163542016-04-27T20:14:08.761+05:302016-04-27T20:14:08.761+05:30அற்புதம் ஐயா
அற்புதம்
தம +1அற்புதம் ஐயா
அற்புதம்
தம +1கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-64551478861412166212016-04-27T16:49:23.820+05:302016-04-27T16:49:23.820+05:30Pl send it to Dinamalar election special, they pri...Pl send it to Dinamalar election special, they print songs like these everyday. R. Jagannathanhttps://www.blogger.com/profile/03533521369426344265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-34913597413817423322016-04-27T14:37:34.390+05:302016-04-27T14:37:34.390+05:30ஹுரோ கேரக்டரே கொடுத்திடறேன் நயன்தாரா ஜோடியா.. பட்...ஹுரோ கேரக்டரே கொடுத்திடறேன் நயன்தாரா ஜோடியா.. பட் பைனான்ஸியராவும் நீங்க இருக்கனும் ஓகேவாஉஷா அன்பரசுhttps://www.blogger.com/profile/10690186797882425235noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-17788470904874840162016-04-27T08:14:03.167+05:302016-04-27T08:14:03.167+05:30உஷா மேடம் நீங்கள் கதாசிரியர், முரளி பாடலாசிரியர் அ...உஷா மேடம் நீங்கள் கதாசிரியர், முரளி பாடலாசிரியர் அந்த படத்தில் நமக்கு ஒரு காமெடி கேரக்டர்மட்டும் தந்திடுங்க ஒகேவாAvargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-60497694727759594852016-04-27T08:12:06.100+05:302016-04-27T08:12:06.100+05:30அரசியல் ஜுரம் முரளி சாருக்கு வந்திருச்சு போல.....இ...அரசியல் ஜுரம் முரளி சாருக்கு வந்திருச்சு போல.....இந்த ஜுரம் வந்தால் சீக்கிரம் போகாது இது மே 19க்கு மேலதான் போகும்....அது வரைக்கும் வேறு வழியில்லை இப்படி பதிவு போட்டு கலக்கிட்டு இருக்க வேண்டியதுதான்Avargal Unmaigalhttps://www.blogger.com/profile/14502883410171548014noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-73859677560323816662016-04-26T21:24:19.264+05:302016-04-26T21:24:19.264+05:30கருத்து...
கருத்து!!!கருத்து...
கருத்து!!!அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-83740277449872324622016-04-26T20:52:12.234+05:302016-04-26T20:52:12.234+05:30தங்களது தளத்தில் தேர்தல் சூடுபிடிக்க ஆரம்பித்துவிட...தங்களது தளத்தில் தேர்தல் சூடுபிடிக்க ஆரம்பித்துவிட்டது போல உள்ளது. உங்களது பாட்டை பாடிப்பார்த்தோம். அருமை.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-61831491731392717552016-04-26T20:27:03.125+05:302016-04-26T20:27:03.125+05:30அற்புதம்
பாடிக் களித்தேன்
உள் குத்தும் வெகு வெகு அ...அற்புதம்
பாடிக் களித்தேன்
உள் குத்தும் வெகு வெகு அருமை
பகிர்வுக்கும் அடுத்துத் தொடரவும்
நல்வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-15501900766405406362016-04-26T18:45:48.516+05:302016-04-26T18:45:48.516+05:30நன்றி கீதா மேடம். நான் சொல்ல நினைத்ததை நீங்களே சொ...நன்றி கீதா மேடம். நான் சொல்ல நினைத்ததை நீங்களே சொல்லி விட்டீர்கள். கொடி இருக்குது என்று சொல்லும்போது ஓசை குறைவாக இருப்பது தோன்றுகிறது.கொடி என்று எழுதினால் டியை கொஞ்சம் நீட்டிப் பாட வேண்டும் . அதனால்தான் கட்சி கொடியு மிருக்குது என்று எழுதினேன். ஒரிஜினல் பாடலில் முத்து த் என்ற எழுத்து கூடுதல் ஓசை தரும்.அதனை ஈடு கட்டவே கொடியும் என்று சேர்த்தேன்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-75440938430639138122016-04-26T17:50:49.322+05:302016-04-26T17:50:49.322+05:30 திரைப்படத்துக்கு எழுத வரும் புதிய பாடலாசிரியர்கள்... திரைப்படத்துக்கு எழுத வரும் புதிய பாடலாசிரியர்கள் ஆரம்பத்தில் இப்படிதான் பாடல் வரிகளை மாற்றி எழுத பயிற்சி செய்கிறார்கள்... ஆக ட்யூனை கொடுத்து விட வேண்டியதுதான்.. தொடர் கவனம் செலுத்தி நேரம் ஒதுக்கினால் நீங்கள் கதாசிரியர், பாடலாசிரியர் இரண்டிலும் சிறப்பாக வர முடியும்....... உஷா அன்பரசுhttps://www.blogger.com/profile/10690186797882425235noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-16053574026091963722016-04-26T17:32:06.557+05:302016-04-26T17:32:06.557+05:30என்ன ஒரு துள்ளல்...அருமை..அருமை
மூங்கில் காற்றில்...என்ன ஒரு துள்ளல்...அருமை..அருமை

மூங்கில் காற்றில் தீப்பிடிக்கிறது...
பிடிக்கிறதுமீரா செல்வக்குமார்https://www.blogger.com/profile/02079723678035424468noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-9383934528054546342016-04-26T17:17:10.623+05:302016-04-26T17:17:10.623+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.மீரா செல்வக்குமார்https://www.blogger.com/profile/02079723678035424468noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-59872220535504623912016-04-26T17:17:02.427+05:302016-04-26T17:17:02.427+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.மீரா செல்வக்குமார்https://www.blogger.com/profile/02079723678035424468noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-55972575903582356962016-04-26T17:14:27.299+05:302016-04-26T17:14:27.299+05:30பலமுறை படித்து ரசித்தேன் நண்பரே அருமை வாழ்த்துகள்
...பலமுறை படித்து ரசித்தேன் நண்பரே அருமை வாழ்த்துகள்
தமிழ் மணம் 3
KILLERGEE Devakottaihttps://www.blogger.com/profile/05316173737136683877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-19463099673616439312016-04-26T16:58:58.521+05:302016-04-26T16:58:58.521+05:30அட்டகாசம்! கலக்கிட்டீங்க! வாழ்த்துக்கள்!அட்டகாசம்! கலக்கிட்டீங்க! வாழ்த்துக்கள்! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-49143372737575373072016-04-26T15:58:57.156+05:302016-04-26T15:58:57.156+05:30அசத்தல் ....!அசத்தல் ....!G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-56903513363591774692016-04-26T15:05:22.256+05:302016-04-26T15:05:22.256+05:30நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும் சிங்கர் கீதா! ...நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும் சிங்கர் கீதா! ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-18845060956661092532016-04-26T14:35:55.930+05:302016-04-26T14:35:55.930+05:30இல்லை ஸ்ரீராம்...பொருந்துது...என்னனா கட்சி இருக்கு...இல்லை ஸ்ரீராம்...பொருந்துது...என்னனா கட்சி இருக்குது கொடி இருக்குது (யிம் தட்டுது) கொள்கையின்னு எதுவும் இல்லடி ராசாத்தி தான் சரியா வருது...கொள்கை இல்லடி ராசாத்தி னு வந்தா ஒரு நடுல தாளம் தட்டும்......அதே போல் தொகுதி இருக்கு சீட்டும் இருக்கு நு பாடினால்தான் சரியா வரும் தொகுதி இருக்குது சீட்டும் இருக்குது நு பாடினால் தாளம் இடிக்கும்....கொஞ்சம் சில எழுத்துகள் மட்டும்தான் இடிப்பதனால கூட்டிக் குறைச்சு Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-24975302821191012272016-04-26T14:34:05.542+05:302016-04-26T14:34:05.542+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-58285611158880250272016-04-26T12:16:12.420+05:302016-04-26T12:16:12.420+05:30அருமை. ஆனால் சில இடங்களில் பொருந்தவில்லை. உதாரணம...அருமை. ஆனால் சில இடங்களில் பொருந்தவில்லை. உதாரணமாக "கட்சி இருக்குது கொடி இருக்குது கொள்கை இல்லடி ராஜாத்தி" என்று இருந்தால் சரியாக இருக்கும். பல இடங்களில் ஓகே. சில இடங்களில்தான் இப்படி!ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.com