tag:blogger.com,1999:blog-4146548180992027509.post506559433455342280..comments2024-03-09T18:04:22.660+05:30Comments on டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : புதிர் உங்களுக்கு பிடிக்குமா? இவர் உயிர்பிழைக்க வழி இருக்கா?டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று http://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comBlogger56125tag:blogger.com,1999:blog-4146548180992027509.post-6792743489201789692014-04-02T08:04:06.538+05:302014-04-02T08:04:06.538+05:30கேள்வியில் டுவிஸ்ட் விசமில்லாத லட்டு எடை அதிகமா, க...கேள்வியில் டுவிஸ்ட் விசமில்லாத லட்டு எடை அதிகமா, குறைவா . அடுத்து 3 முறைதான் எடை போடனும்ங்கர விதி. இப்பதான் பதிவை படிச்சேன் பதில் கள் போட்டு இருந்தீங்க . பதில்களும் குழப்பமா இருக்கு. எளிதா எல்லோராலேயும் புரிஞ்சிக்க முடியாது. கண்டிப்பா யோசிக்க யோசிக்க மண்டை சூடாவதை தவிர்க்க முடியாது...அவ்கலாகுமரன்https://www.blogger.com/profile/15692173834505668398noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-82223284852772864002014-04-02T07:59:33.185+05:302014-04-02T07:59:33.185+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.கலாகுமரன்https://www.blogger.com/profile/15692173834505668398noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-62723222616026516102014-03-31T17:01:04.225+05:302014-03-31T17:01:04.225+05:30நல்ல புதிர்தான்! பதிவு வந்த அன்றைக்கே படிக்க தவறிவ...நல்ல புதிர்தான்! பதிவு வந்த அன்றைக்கே படிக்க தவறிவிட்டது! அதனால நேரடியா விடையை தெரிஞ்சிக்கிறேன் இன்றைய பதிவை பார்த்து! அம்மாடா! எப்படியெல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு? ..ஸ் அப்பா! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-15467213838898432732014-03-31T14:20:20.623+05:302014-03-31T14:20:20.623+05:30சாரி நண்பரே! எல்லாரும் இப்படி மண்டைய் குழப்பி.......சாரி நண்பரே! எல்லாரும் இப்படி மண்டைய் குழப்பி.....லட்டு மாதிரி இருக்கற மூளைய் குழப்பி.....ம்ம்ம்ம்ம் லட்டு கொடுத்து .....சரி சரி...நாங்களும் எங்க லட்டு மாதிரி இருக்கற எங்க மூளையக் குழப்பிக்கறோம் என்ன உதிராம இருந்தா சரி!....பார்ப்போம்!!1 நாளை!

துளசிதரன், கீதாThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-86461201056237753972014-03-29T18:23:25.182+05:302014-03-29T18:23:25.182+05:30இது எனது இரண்டாவது விடை. லட்டுகளை மூன்று சமபங்காக ...இது எனது இரண்டாவது விடை. லட்டுகளை மூன்று சமபங்காக அதாவது நான்கு , நான்கு மற்றும் நான்றாக பிரித்து கொள்ளவும். நமது வசதிக்கு A1234, B1234, C1234 என வைத்துகொள்வோம். முதலில் A1234, B1234 எடை போடணும் (முதல் எடை).

1. எடை சமமாக இருந்தால் எட்டு லட்டும் விஷமற்றது. அந்த எட்டில் மூன்றை மட்டும் ஒரு தட்டில் வைத்து C123 மட்டும் அடுத்த தட்டில் வைத்து எடை போடவேண்டும் (இரண்டாம் எடை). சமமாக இருந்தால் Anonymoushttps://www.blogger.com/profile/11141783791252095613noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-30977065282830334542014-03-29T11:17:13.339+05:302014-03-29T11:17:13.339+05:30கடந்த சில வினாடிகளில், நீங்கள் குறிப்பிட்ட தளத்திற...கடந்த சில வினாடிகளில், நீங்கள் குறிப்பிட்ட தளத்திற்குச் [முன்பு கவனிக்கத் தவறிவிட்டேன்] சென்று நிதானமாய்ப் படித்துப் புரிந்துகொண்டேன். நன்றி வவ்வால்.காமக்கிழத்தன்https://www.blogger.com/profile/11158949817942902035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-28990013587387996432014-03-28T23:43:09.841+05:302014-03-28T23:43:09.841+05:30ஒரே ஒரு லட்டு மட்டும் எடையில் கொஞ்சம் வித்தியாசம...ஒரே ஒரு லட்டு மட்டும் எடையில் கொஞ்சம் வித்தியாசம் கொண்டது. விஷம் இல்லாதது.------ தனபால் சொன்ன முறைதான். ஆனால் லட்டு எண்ணிக்கை 5,5 இதில் எடைக்குறைவானதிலிருந்து 2ஐ எடுத்து வைத்துக்கொண்டு, மீதமிருக்கும் 2உடன் மீண்டும் எடை... (அந்த 3ம் பழசு) இப்போதும் எடை குறைவாகவே இருந்தால்... இரண்டுக்குள் தான் வேற்றுமை... மூன்றாவது எடையில் கண்டு பிடிச்..... அடடா... நமக்கு தியரியை விட செய்முறைதான் சரியா வரும்னு நா.முத்துநிலவன், புதுக்கோட்டைhttps://www.blogger.com/profile/05142611950748347058noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-55368620677037409622014-03-28T21:59:33.460+05:302014-03-28T21:59:33.460+05:30கதை அருமையா இருக்கே. அப்படியே தொடர்ந்து கொண்டுபோய்...கதை அருமையா இருக்கே. அப்படியே தொடர்ந்து கொண்டுபோய்முடிச்சிடலாம் போல இருக்கே. நல்ல IDEAடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-59442499569608613382014-03-28T19:42:55.340+05:302014-03-28T19:42:55.340+05:30காமக்கிழத்தான்,
3 முறை எடைப்போட்டு கண்டுப்பிடிக்க...காமக்கிழத்தான்,

3 முறை எடைப்போட்டு கண்டுப்பிடிக்கலாம், விடை இருக்கும் இணையத்தள சுட்டிய முன்னரே போட்டேன் ,ஒருத்தர் கூட அதைப்போய் பார்க்கலையா அவ்வ்!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-73025813901383695742014-03-28T18:24:12.458+05:302014-03-28T18:24:12.458+05:30ஐயே.... இதுக்கூடவா தெரியாது....
அறிவாளி இப்படி சொ...ஐயே.... இதுக்கூடவா தெரியாது....

அறிவாளி இப்படி சொல்ல வேண்டும்....

“மன்னா... எனக்கு கடும் சக்கரை வியாதி. அதனால் விஷம்
இல்லாத லட்டை நான் சாப்பிட்டாலும் இறந்து விடுவேன்.
அதனால் வேற போட்டி வையுங்கள்.....“

அப்பாடா.... அறிவாளியைத் தப்பிக்க வைத்தவிட்டேன்.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-33503743243377063132014-03-28T16:22:43.159+05:302014-03-28T16:22:43.159+05:30இங்குள்ளதையும் பாருங்கள்... http://en.wikipedia.or...இங்குள்ளதையும் பாருங்கள்... http://en.wikipedia.org/wiki/Balance_puzzle#Solutionதிண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-19369863330896258172014-03-28T14:24:52.296+05:302014-03-28T14:24:52.296+05:30ஒரு வேலை எறும்புக்கு கொடுத்து டெஸ்ட் பண்ணி பாத்து ...ஒரு வேலை எறும்புக்கு கொடுத்து டெஸ்ட் பண்ணி பாத்து இருப்பாரோ???? manihttps://www.blogger.com/profile/00577711251391312525noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-5723073232898333912014-03-28T12:35:59.819+05:302014-03-28T12:35:59.819+05:30மூன்று முறை எடை போடுவதன் மூலம், எடை அதிகமாகவோ குறை...மூன்று முறை எடை போடுவதன் மூலம், எடை அதிகமாகவோ குறைவாகவோ உள்ள நல்ல லட்டைக் கண்டுபிடிக்க முடியாது என்பதையும், எந்தவொரு லட்டிலும் விஷம் கலக்கவில்லை [மன்னன் பிறப்பித்த ரகசிய உத்தரவு இதுதான்] என்பதையும் பெரியவர் புரிந்துகொள்கிறார்.

பன்னிரண்டில் ஒன்றை எடுத்துச் சாப்பிட்டு உயிர் பிழைக்கிறார்!காமக்கிழத்தன்https://www.blogger.com/profile/11158949817942902035noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-21849258829644655572014-03-28T11:38:48.079+05:302014-03-28T11:38:48.079+05:30 ஆளை விடுங்க! இலட்டே எனக்குப் பிடிக்காது! ஆளை விடுங்க! இலட்டே எனக்குப் பிடிக்காது!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-34020944534939526702014-03-28T08:53:15.075+05:302014-03-28T08:53:15.075+05:30நான் நேத்திக்கே வந்திட்டு நழுவிட்டேன் ஏன்னா இருக்க...நான் நேத்திக்கே வந்திட்டு நழுவிட்டேன் ஏன்னா இருக்கிற கொஞ்ச முடியையும் கொட்டிக்காம இருக்கத் தான் ஹா ஹா....Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-85264943089624932372014-03-28T03:35:35.214+05:302014-03-28T03:35:35.214+05:30DD சார், எடை அதிகமா/குறைவா என்ற விவரமா தரலையே, எதை...DD சார், எடை அதிகமா/குறைவா என்ற விவரமா தரலையே, எதை வச்சு நீங்களாவே ரெண்டு கணக்கு போட்டிருக்கீங்க? எடை அதிகமாவும் இருக்கலாம், குறைவாகவும் இருக்கலாம் என்று வைத்துக் கொண்டு கணக்கிட முடியுமா?நித்ய அஜால் குஜாலானந்தாhttps://www.blogger.com/profile/06529328391003099254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-76120234538563608362014-03-28T03:32:03.610+05:302014-03-28T03:32:03.610+05:30முரளி!! அவர் எதை சுட்டிக் காட்டினாரோ, நீர் எதை தி...முரளி!! அவர் எதை சுட்டிக் காட்டினாரோ, நீர் எதை திருத்தம் செய்தீர்களோ தெரியவில்லை, ரெண்டு வரியும் ஒரு எழுத்து விடாம அப்படியேதான் இருக்கு.

மேலும் அது மற்ற லட்டுகளை விட எடை குறைவானதா அல்லது அதிகமானதா என்பதும் தெரியாது.
மேலும் அது மற்ற லட்டுகளை விட எடை குறைவானதா அல்லது அதிகமானதா என்பதும் தெரியாது. நித்ய அஜால் குஜாலானந்தாhttps://www.blogger.com/profile/06529328391003099254noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-80596057197693908722014-03-28T02:25:52.091+05:302014-03-28T02:25:52.091+05:30பன்னிரண்டு லட்டுகளை நான்கு சமபங்காக அதாவது மூன்று ...பன்னிரண்டு லட்டுகளை நான்கு சமபங்காக அதாவது மூன்று , மூன்று, மூன்று மற்றும் மூன்றாக பிரித்து கொள்ளவும். நமது வசதிக்கு A123, B123, C123, D123 என வைத்துகொள்வோம். முதலில் A123, B123 எடை போடணும் (முதல் எடை). ரெண்டும் சமமென்றால் அந்த ஆறு லட்டையும் மொதல்ல சாப்பிட்டு விட்டு தெம்பா C12, D12 எடை போடணும் (ரெண்டாவது எடை) அதுவும் சமம் என்றால் C12வில் 2ஐ மட்டும் எடுத்திட்டு C3ஐ மாற்றி வைக்க விடை Anonymoushttps://www.blogger.com/profile/11141783791252095613noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-63287687108422094292014-03-28T02:13:27.675+05:302014-03-28T02:13:27.675+05:30புதிர் அருமையாக இருக்கிறது. விடை சொல்வதை ஒரு இரண்ட...புதிர் அருமையாக இருக்கிறது. விடை சொல்வதை ஒரு இரண்டு நாள் தள்ளிப் போடுங்களேன்..bandhuhttps://www.blogger.com/profile/01887199896336955985noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-43019179003649695662014-03-28T01:19:36.774+05:302014-03-28T01:19:36.774+05:30நீங்களே சொல்லி விடுங்க கணக்கில் வீக்கு.ஹீநீங்களே சொல்லி விடுங்க கணக்கில் வீக்கு.ஹீதனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-40771537781533989662014-03-28T00:06:44.636+05:302014-03-28T00:06:44.636+05:30முரளி,
நீங்க நேராகவோ ,சைடாகவோ சொல்லி தொலைக்க வேண்...முரளி,

நீங்க நேராகவோ ,சைடாகவோ சொல்லி தொலைக்க வேண்டிய அவசியமே இல்லை, கமெண்ட் மாடரேஷன் வச்சிருக்கும் போது , ஒன்னுமே வரலைனு தான் நான் அடுத்த கமெண்டில் கேட்டேன்,சரியா?

சரியா,தப்பானு சொல்லலைனா, உங்க கணக்கே தப்புனு சொல்லிடுவேன் என சொன்னது அப்படித்தான்.

கமெண்ட் மாடரேஷன் வச்சிட்டு ,புதிர் எல்லாம் போடனும்னு ஆசைப்பட்டால் , அவ்வப்போது "ஸ்டேட்டஸ்" ஆக சரி அல்லது வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-46869941810766806252014-03-27T22:48:28.832+05:302014-03-27T22:48:28.832+05:30தப்புதான்னு அவ்வளவு நேரிடையா சொல்லனுமா?தப்புதான்னு அவ்வளவு நேரிடையா சொல்லனுமா?டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-23351044514586970072014-03-27T22:20:09.297+05:302014-03-27T22:20:09.297+05:30முரளி,
அதாவது விடைய சொன்னால்,அது சரியா,தப்பானாச்ச...முரளி,

அதாவது விடைய சொன்னால்,அது சரியா,தப்பானாச்சும் சொல்லணும், அப்படி சொல்லாமல் இருந்தால் என்ன செய்வதாம்?

# 11 லட்டு சரியான எடைனு சொன்னதும் ,நல்ல லட்டு எடை கூடுதல் என நினைத்து சொல்லிவிட்டேன். ரொம்பலாம் யோசிக்கலை,பார்த்ததும் சொல்லிட்டேன்.

உங்களுக்கு விடைய வடையா சுட்டு இங்கே வச்சிருக்கு "கவ்விடுங்க"

http://www.cut-the-knot.org/blue/வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-91744895601055525162014-03-27T21:32:53.343+05:302014-03-27T21:32:53.343+05:30லட்டுல எல்லாம் விஷத்தை வைப்பாங்களா... அடடா... நான்...லட்டுல எல்லாம் விஷத்தை வைப்பாங்களா... அடடா... நான் இன்று வரவே இல்லை! நாளையே வருகிறேன்! எனக்கு சாத்தியம் என்று தோன்றிய பதில்கள் எல்லாம் வந்துள்ளன. எதுவுமே சரி என்று ஒத்துக் கொள்ளப்படவில்லையே...ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-86080851334463273832014-03-27T21:28:10.429+05:302014-03-27T21:28:10.429+05:30மீண்டும் நாளை வருகிறேன், இறை நாட்டம்!!!மீண்டும் நாளை வருகிறேன், இறை நாட்டம்!!!அ. முஹம்மது நிஜாமுத்தீன்https://www.blogger.com/profile/16226291901708519479noreply@blogger.com