tag:blogger.com,1999:blog-4146548180992027509.post5375455718183209750..comments2024-03-09T18:04:22.660+05:30Comments on டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : நீங்கள் இடும்/உங்களுக்கு கிடைக்கும் கருத்து எந்த வகை?டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று http://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comBlogger45125tag:blogger.com,1999:blog-4146548180992027509.post-80921598958808843132014-11-24T22:54:06.829+05:302014-11-24T22:54:06.829+05:30அய்யா,
வணக்கம். தங்களின்இப்பதிவினைக்காணவில்லை.
கண்...அய்யா,
வணக்கம். தங்களின்இப்பதிவினைக்காணவில்லை.
கண்டிருந்தால் நிச்சயமாய்ச் சுட்டியிருப்பேன்
மன்னிக்க!
நீங்கள் சொன்ன கடைசி வகை அருமை..
“கருத்திட வேண்டும் என நினைந்தும் போடாமலிருப்பது “
தகவலுக்கு நன்றி அய்யா!ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-70711846084247916692013-01-03T21:04:19.085+05:302013-01-03T21:04:19.085+05:30நன்றி அஹ்மது நன்றி அஹ்மது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-45600092759570933382013-01-03T21:03:02.868+05:302013-01-03T21:03:02.868+05:30நன்றி மகேந்திரன் நன்றி மகேந்திரன் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-28684976866709022742013-01-03T21:02:38.651+05:302013-01-03T21:02:38.651+05:30தங்கள் கருத்துக்கு நன்றி கணேஷ் தங்கள் கருத்துக்கு நன்றி கணேஷ் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-80530702019518076102013-01-03T17:26:21.375+05:302013-01-03T17:26:21.375+05:30 டும் டும் ..டும் இதனால சகலருக்கும் அறிவிப்பது என்... டும் டும் ..டும் இதனால சகலருக்கும் அறிவிப்பது என்னவென்றால் தொடர்ந்து மூன்றாவது வருசமாக
டும் டும் ..டும் இதனால சகலருக்கும் அறிவிப்பது என்னவென்றால் தொடர்ந்து மூன்றாவது வருசமாக வருகிற 04-01-13 அன்னைக்கி காலை ஒன்பது மணி அளவில தொடங்கி பதினோரு மணி வரைக்கும் சென்னை சென்ட்ரல் இரயில் நிலையம் அருகில் மேமொரியல் ஹால் எதிரில பாலியல் வன்கொடுமைக்கும்
, வன்முறை கொலை கொள்ளை போன்ற சமூக VOICE OF INDIANhttps://www.blogger.com/profile/12172327989133841005noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-25323800368107053222013-01-02T19:33:58.978+05:302013-01-02T19:33:58.978+05:30அருமையான தொகுப்பு, இது எல்லோருக்கும் பொருந்தும் வக...அருமையான தொகுப்பு, இது எல்லோருக்கும் பொருந்தும் வகையில் இருக்கின்றது.அஹ்மது ரிதுவான் - துபாய்.https://www.blogger.com/profile/04921676046249999565noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-10933027862355959982013-01-02T16:52:43.387+05:302013-01-02T16:52:43.387+05:30
வணக்கம் நண்பரே...
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள...
வணக்கம் நண்பரே...
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...
படைப்பு என்பது ஒவ்வொரு படைப்பாளியின்
கருவாக்கம்...அதற்காக நாம் கருத்திடுவது
சம்பிரதாயமாக இருந்துவிடக்கூடாது
என்பதில் நான் மிகவும் உறுதியாக இருக்கிறேன்...
நண்பர் பாலகணேஷ் சொன்னது போல
ஒவ்வாத செய்திகள் இருந்தால் ஒதுங்கி விடுவேன்..
இதுவரை என் கருத்துக்களை பார்த்து
உங்களுக்கே அது தெரிந்திருக்கும்..மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-75058701257441515012013-01-02T14:54:17.349+05:302013-01-02T14:54:17.349+05:30என்னைப் பொறுத்தவரை படிக்காமல் கருத்திட மாட்டேன். ச...என்னைப் பொறுத்தவரை படிக்காமல் கருத்திட மாட்டேன். சம்பிரதாயத்திற்காக புகழ மாட்டேன். மாற்றுக் கருத்திருந்தால் சொல்வதும் பதிவே முற்றிலும் எனக்கு ஒவ்வாததாக இருந்தால் சைலண்டாக வெளிநடப்பு செய்வதுமே வழக்கம். இதில்... நான் எந்தப் பிரிவைச் சேர்ந்தவனென்று... நீங்களே கூறுங்கள். உங்களுக்கு என் இதயம் நிறைந்த இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-57292842364019482432013-01-02T04:23:59.058+05:302013-01-02T04:23:59.058+05:30//There are lots of dramas and politics going on i...//There are lots of dramas and politics going on in this world. Groupism, politics and hatred and what not. So, just keep going attitude is better.//
உண்மைதான்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-56088590352076682732013-01-02T04:20:16.820+05:302013-01-02T04:20:16.820+05:30ஒ.கே பாஸ்ஒ.கே பாஸ்டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-27469986272419347822013-01-02T04:17:24.265+05:302013-01-02T04:17:24.265+05:30Thank You karthik Thank You karthik டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-14767795586714808152013-01-02T04:13:46.104+05:302013-01-02T04:13:46.104+05:30அதுதான் நல்லது அதுதான் நல்லது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-90029348898258269662013-01-01T22:56:13.469+05:302013-01-01T22:56:13.469+05:30***உங்கள் கருத்திடல் எந்த வகை? ***
I share my tho...***உங்கள் கருத்திடல் எந்த வகை? ***

I share my thoughts in all the above mentioned ways (the one you dislike as well) and much more ways. It all depends on the posts and the facts and criticisms in the post.

I share my thoughts for myself, not for pleasing others. I can not lie in order to maintain some worthless "blog friendship"! I would rather share what I think வருண்https://www.blogger.com/profile/09822356453393865188noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-45136599640052808762013-01-01T19:50:30.341+05:302013-01-01T19:50:30.341+05:30எதை பின்நூட்டமிடுவதர்க்கும் பயமாக இருக்கு............எதை பின்நூட்டமிடுவதர்க்கும் பயமாக இருக்கு.......... நான் எஸ்கேப்.........Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-64433222777843849722013-01-01T19:49:22.609+05:302013-01-01T19:49:22.609+05:30நீங்க செய்வது நம்பர் 9 யில் சொன்னபடி.................நீங்க செய்வது நம்பர் 9 யில் சொன்னபடி...............!!Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-60146430460942344262013-01-01T15:46:19.025+05:302013-01-01T15:46:19.025+05:30கருத்துரை (COMMENTS) குறித்த ஒரு நல்ல அலசல் கட்டுர...கருத்துரை (COMMENTS) குறித்த ஒரு நல்ல அலசல் கட்டுரை.

// உங்கள் கருத்திடல் எந்த வகை?//

எந்த பதிவையும் படிக்காமல் நான் கருத்துரை இடுவது இல்லை. சூழ்நிலயின் காரணமாக படிக்க முடியாமல் போனால், வெறுமனே அந்த பதிவுக்கு “ஆஹா! ஓகோ! பேஷ்! பேஷ்!” என்று கருத்துரை இடுவதும் கிடையாது.

எனது உளங்கனிந்த ஆங்கில புத்தாண்டு – 2013 நல் வாழ்த்துக்கள்!தி.தமிழ் இளங்கோhttps://www.blogger.com/profile/15508334127619382370noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-37377283529144339212013-01-01T13:06:12.501+05:302013-01-01T13:06:12.501+05:30நன்றி குட்டன் நன்றி குட்டன் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-77092049622200695622013-01-01T13:05:52.810+05:302013-01-01T13:05:52.810+05:30வருகைக்கு நன்றி!நாம் நம்மையும் அறியாமல் இதையெல்லாம...வருகைக்கு நன்றி!நாம் நம்மையும் அறியாமல் இதையெல்லாம் பயன் படுத்திக் கொண்டிருக்கிறோம் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-73425293271799688622013-01-01T13:04:58.003+05:302013-01-01T13:04:58.003+05:30ஆம் அய்யா! அதுதான் நல்லது.ஆம் அய்யா! அதுதான் நல்லது.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-16286640960661919992013-01-01T12:27:46.741+05:302013-01-01T12:27:46.741+05:30கருத்தான பதிவு
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்கருத்தான பதிவு
இனிய புத்தாண்டு வாழ்த்துகள்குட்டன்ஜிhttps://www.blogger.com/profile/03794074391588283417noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-69178409782785691902013-01-01T12:01:30.207+05:302013-01-01T12:01:30.207+05:30வெவ்வேறு வகையான கருத்திடல் பற்றி (இத்தனை வகைகள் இர...வெவ்வேறு வகையான கருத்திடல் பற்றி (இத்தனை வகைகள் இருக்கிறதா?) அருமையானதொரு அலசல்.
உங்களின் பல பதிவுகளைப் படித்தும் கருத்திடாமல் போயிருக்கிறேன். நான் எந்த வகை என்று புரிந்திருக்கும்.
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-67078693598223229312013-01-01T11:51:17.733+05:302013-01-01T11:51:17.733+05:30
நல்ல அலசல்! என்னைப் பொறுத்தவரை, என் பதிவானாலும...
நல்ல அலசல்! என்னைப் பொறுத்தவரை, என் பதிவானாலும் அல்லது மறுமொழியானாலும் சரி, மனதில் தோன்றுவதை எழுதுவேன்!Anonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-39793744930894397992013-01-01T11:36:57.712+05:302013-01-01T11:36:57.712+05:30நன்றி உஷா!நன்றி உஷா!டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-7798760872634919652013-01-01T11:36:23.029+05:302013-01-01T11:36:23.029+05:30நன்றி ஸ்ரீநிவாசன்
வாழ்த்துக்கள்நன்றி ஸ்ரீநிவாசன்
வாழ்த்துக்கள்டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-86298070856101097822013-01-01T11:35:44.180+05:302013-01-01T11:35:44.180+05:30நன்றி பரமசிவம் .நாம் இன்னொருவருக்கு கருத்திடுவதால்...நன்றி பரமசிவம் .நாம் இன்னொருவருக்கு கருத்திடுவதால் தர வரிசை நிச்சயம் மேம்படாது.ஆனால் நம் பதிவுக்கு இடப்படும் கருத்துக்களும் வாக்குகளும் தமிழ்மண தர வரிசைக்கு உதவும்.நாம் கருத்திட்டால் பதிலுக்கு அவரும் வந்து கருத்திடக் கூடும்.ஆனால் கருத்துக்கள் மட்டுமே தரவரிசை உயர்விற்கு உதவாது.பார்வையாளர் எண்ணிக்கையும் கணிசமாக இருக்கவேண்டும்.
அலெக்சா தரவரிசை பின்னூட்டங்களை கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை.எனது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.com