tag:blogger.com,1999:blog-4146548180992027509.post6130938674248712337..comments2024-03-09T18:04:22.660+05:30Comments on டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : நீயா? நானா? பாக்காதீங்க!டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று http://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comBlogger56125tag:blogger.com,1999:blog-4146548180992027509.post-31686540681162003382012-08-23T10:04:04.369+05:302012-08-23T10:04:04.369+05:30முரளி சார் பொதுவாவே அடுத்த வீட்டுச்சமாச்சாரத்தை (ச...முரளி சார் பொதுவாவே அடுத்த வீட்டுச்சமாச்சாரத்தை (சம்சாரம் இல்லீங்க) மனைவிகள் மட்டுமல்ல ஆண்களூம் ஆர்வமுடம் கேட்பார்கள். ஞாயிறு இரவு நீயா நானா வந்தா பார்க்காமல் இருப்பார்களா? சீரியாஸா பேசி தூக்கத்தை கெடுத்துடுறாங்க. மேலும் விஜய் டிவி நிகழ்ச்சி மொத்தமா என்னவோ அரைமணி நேரமா இருக்குமோ அடெங்கப்பா 5 நிமிசத்துக்கு ஒரு முறை விளம்பரத்தை போட்டு படுத்தாறங்கப்பா அதனாலேயே டிவியை ஆப் செய்திட்டு நாம் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-57345829698883144472012-07-29T19:41:56.846+05:302012-07-29T19:41:56.846+05:30சாரே நான் ஏதோ சீரியஸ்ஸான பதிவுன்னு நினைச்சு ஓடிவந்...சாரே நான் ஏதோ சீரியஸ்ஸான பதிவுன்னு நினைச்சு ஓடிவந்துட்டேன் ஆனா உங்களுக்கு நடந்ததையும் நாம நினைவில வச்சுருக்கணும்....http://www.venkkayam.com/2012/04/blog-post_26.html விவாதமே நடக்குமுன்னு நினைச்சன்..நல்ல பதிவுkkhttps://www.blogger.com/profile/11358201591837247908noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-67411894870075371302012-07-28T21:43:26.837+05:302012-07-28T21:43:26.837+05:30உங்க வீட்ல நடந்த சண்டைக்கு நீயா நானா? காரணமில்லை உ...உங்க வீட்ல நடந்த சண்டைக்கு நீயா நானா? காரணமில்லை உங்க வாய் தான் காரணம் ...(நிகழ்ச்சி மறைமுக காரணமாக இருக்கலாம் ஆனால் நீங்க தான் நேரடி காரணம் )Vijayan Duraihttps://www.blogger.com/profile/06233381077008019736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-19757582712015396642012-07-27T22:43:56.496+05:302012-07-27T22:43:56.496+05:30//மதுமதி said...
நல்ல காரணம்..//
நன்றி மதுமதி ...//மதுமதி said...
நல்ல காரணம்..//
நன்றி மதுமதி சார்டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-10168124453319937922012-07-27T22:42:49.953+05:302012-07-27T22:42:49.953+05:30//தனிமரம் said...
இப்படி வேற நிலமை!ம்ம் அடுத்த...//தனிமரம் said...
இப்படி வேற நிலமை!ம்ம் அடுத்த புரோக்கிரம் வந்தால் சரி அவருக்கு!ஹீ//
தனிமர்த்திற்கு நன்றிடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-73664289423443670022012-07-27T22:41:58.497+05:302012-07-27T22:41:58.497+05:30//சதீஷ் செல்லதுரை said...
வீட்டுக்கு வீடு வாசப...//சதீஷ் செல்லதுரை said...
வீட்டுக்கு வீடு வாசப்படி..இதெல்லாம் சகஜமதாங்க..இந்த மேட்டருக்காக விஜய் டீவிய காலி பண்ணிறாதிங்க.//
கருத்துக்கு நன்றி சதிஷ்!டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-58379520712469983142012-07-27T22:40:39.649+05:302012-07-27T22:40:39.649+05:30//விமலன் said...
இவ்வளவு,,,,,,,,,,,களுக்கு மத்...//விமலன் said...
இவ்வளவு,,,,,,,,,,,களுக்கு மத்தியில் வருகிர ஒரு நல்ல நிகழ்வைப்பற்றி விமர்சனம் வருவதும்,அது நம்மில் பாதிப்பை உண்டு பண்ணுவதும் சகஜமே/ இரண்டாவது நிகழ்ச்சியைப்பற்றிய விமர்சனம் என்பது வேறு ,நிகழ்ச்சி நடத்துபவரைப்பற்றிய விமர்சனம் என்பது வேறு.//
நன்றி விமலன் சார்!டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-12129913496468796072012-07-27T22:39:46.860+05:302012-07-27T22:39:46.860+05:30//அரசன் சே said...
எவ்வளவு பிரச்சினைகள் ... இந...//அரசன் சே said...
எவ்வளவு பிரச்சினைகள் ... இந்த நிகழ்ச்சியால ...
அதையும் ஒரு சாரர் ரசித்து கொண்டிருப்பது தான் கொடுமை ..//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி அரசன்!டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-22680100374311308252012-07-27T22:38:16.625+05:302012-07-27T22:38:16.625+05:30//எஸ்தர் சபி said...
சரிதான் நானும் பல தடவைகள்...//எஸ்தர் சபி said...
சரிதான் நானும் பல தடவைகள் இந்நிகழ்ச்சியில் இடம் பெற்ற சில கருத்துக்களை முன்னிட்டு கோபப்பட்டுள்ளேன்..//
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-63060061127700285102012-07-27T22:37:11.958+05:302012-07-27T22:37:11.958+05:30//வெங்கட ஸ்ரீநிவாசன் said...
//லஞ்ச் எடுத்துட்...//வெங்கட ஸ்ரீநிவாசன் said...
//லஞ்ச் எடுத்துட்டு போகாம இருந்ததுக்கு நான் சந்தோஷப்பட்டேன்னு மட்டும் நீங்க நினச்சிடாதீங்க. ஹி..ஹி)//
என்ன நீங்கள் குதிருக்குள் இல்லையா?//
ஹி.. ஹி ..டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-86765390471903157782012-07-27T22:34:32.950+05:302012-07-27T22:34:32.950+05:30//ஹேமா said...
ஆகா...கோபிநாத் இந்தப் பதிவைப் ப...//ஹேமா said...
ஆகா...கோபிநாத் இந்தப் பதிவைப் பாக்கணுமே.ரொம்ப சந்தோஷப்படுவார் !//
நன்றி ஹேமாடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-5501681893605778602012-07-27T22:33:42.743+05:302012-07-27T22:33:42.743+05:30//மகேந்திரன் said...
அப்போ உங்க வீட்டிலையும் ந...//மகேந்திரன் said...
அப்போ உங்க வீட்டிலையும் நீயா...நானா...தானா???!!//
ஹி.ஹிடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-71515114244822931582012-07-27T22:32:34.365+05:302012-07-27T22:32:34.365+05:30//சென்னை பித்தன் said...
உங்க பக்க நியாயத்தை ஏ...//சென்னை பித்தன் said...
உங்க பக்க நியாயத்தை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும் முரளி!//
நன்றி ஐயாடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-80085289207169101412012-07-27T20:37:48.751+05:302012-07-27T20:37:48.751+05:30//வெங்கட் நாகராஜ் said...
நல்ல வேளை நான் பார்க...//வெங்கட் நாகராஜ் said...
நல்ல வேளை நான் பார்க்கறதில்லை.//
வருகைக்கும் கருத்திற்கும் நன்றிடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-74589583895525130122012-07-27T20:34:11.156+05:302012-07-27T20:34:11.156+05:30//வீடு சுரேஸ்குமார் said...
போங்க சார் நேற்றைக...//வீடு சுரேஸ்குமார் said...
போங்க சார் நேற்றைக்கு என்பதில் வந்த இளையராஜாவின் பாடலை பற்றிய நீயாநானா பாருங்கள்.....ஒரு பாடல் அழவைக்குமா? நெகிழ்ச்சியான ஒரு நிகழ்ச்சியாக அமைந்தது!//
நானும் பார்த்தேன்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-76582219484119037752012-07-27T20:28:48.820+05:302012-07-27T20:28:48.820+05:30//AROUNA SELVAME said...
அடடா... பொண்டாட்டிங்க...//AROUNA SELVAME said...
அடடா... பொண்டாட்டிங்க சண்டை பிடிச்சதெல்லாம் ஒரு பதிவா போட்டா.... நம் வலைக்குள்ளேயே நீயா.. நானா... போட்டி வந்திடும் சார்.
(நீங்கள் எப்படியாவது சண்டைப் போட்டு பதிவைப் போட்டுவிடுங்கள்... எங்களுக்குப் படிக்க ஜாலிதான்...)//
வருகைக்கும் கருத்திற்கும் நன்றிடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-21251912260540119522012-07-27T20:20:55.815+05:302012-07-27T20:20:55.815+05:30//ரெவெரி said...
ஹ ஹ ஹ...இங்க ஏதாவது நான் எழுத...//ரெவெரி said...
ஹ ஹ ஹ...இங்க ஏதாவது நான் எழுதப்போயி..அத உங்க வீட்டுக்காரம்மா பார்த்து...உங்களுக்கு ஏதாவது பிரச்னை ஆயிருமோன்னு பயமா இருக்கு நண்பரே...ஹிஹிஹி...//
வருகைக்கும் கருத்திற்கும் நன்றிடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-32260360919389990562012-07-27T20:17:06.853+05:302012-07-27T20:17:06.853+05:30//HOTLINKSIN.COM திரட்டி said...
ஊடல் கூடல்தான...//HOTLINKSIN.COM திரட்டி said...
ஊடல் கூடல்தானே சார் வாழ்க்கையே... அதற்கு ஒரு இனிய வாய்ப்பை நீயா நானா தருதேன்னு சந்தோஷப்படுங்க.... ஹி ஹி.//
வருகைக்கும் கருத்திற்கும் நன்றிடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-52339769587473759272012-07-27T19:55:24.724+05:302012-07-27T19:55:24.724+05:30//s suresh said...
நல்லா காமெடியா சொல்லி இருக்...//s suresh said...
நல்லா காமெடியா சொல்லி இருக்கீங்க!//
நன்றி சுரேஷ் சார்டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-81250240866111066542012-07-27T19:53:35.241+05:302012-07-27T19:53:35.241+05:30//Gobinath said...
பாஸ் உங்க குடும்பத்துல நடக்...//Gobinath said...
பாஸ் உங்க குடும்பத்துல நடக்கிற நீயா நானாவுக்கு வேணுமென்றால் இந்த கோபிநாத் வந்து தீர்ப்பு சொல்லவா? :P
எரியிற நெருப்புல எண்ணைய ஊத்தலாமே!?//
இந்த கோபிநாத்துக்கு ஏன் இந்த கொலைவெறி?டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-81421019797730439682012-07-27T19:51:07.849+05:302012-07-27T19:51:07.849+05:30//kovaikkavi said...
ஆகா! உங்கள் பதிவும், இதன்...//kovaikkavi said...
ஆகா! உங்கள் பதிவும், இதன் கருத்துப் பதிவுகளும் அருமை நன்றாக சிரித்து மகிழ்ந்தேன். நாம் இடையிடையே ஜிரிவியில் போடுவதைப் பார்ப்போம். (தொர்ந்து நீயா நானா பார்ப்பதில்லை). மிக நன்றி பதிவிற்கு. சுவை. நல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.//
வருகைக்கும் கருத்திற்கும் நன்றிடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-61488054034851029722012-07-27T12:46:15.481+05:302012-07-27T12:46:15.481+05:30ஆகா! உங்கள் பதிவும், இதன் கருத்துப் பதிவுகளும் அரு...ஆகா! உங்கள் பதிவும், இதன் கருத்துப் பதிவுகளும் அருமை நன்றாக சிரித்து மகிழ்ந்தேன். நாம் இடையிடையே ஜிரிவியில் போடுவதைப் பார்ப்போம். (தொர்ந்து நீயா நானா பார்ப்பதில்லை). மிக நன்றி பதிவிற்கு. சுவை. நல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-868120013023635292012-07-26T22:43:04.622+05:302012-07-26T22:43:04.622+05:30HOTLINKSIN.COM திரட்டிக்கு மன்றி.HOTLINKSIN.COM திரட்டிக்கு மன்றி.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-56944922879637238722012-07-26T22:42:10.680+05:302012-07-26T22:42:10.680+05:30//அம்பாளடியாள் said...
ஒவ்வொரு நிகழ்ச்சியிலும்...//அம்பாளடியாள் said...
ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் இரண்டு பிரிவா இருக்கிற மாதிரி வீடும் ரெண்டு ஆயிடுது.
ஒற்றுமையா போற மாதிரி ஒரு கட்டம் வராமலா போகும் :):) !!!???......//
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி மேடம்!டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-59446472130311762182012-07-26T22:40:21.130+05:302012-07-26T22:40:21.130+05:30//திண்டுக்கல் தனபாலன் said...
சார் ! நேற்று (2...//திண்டுக்கல் தனபாலன் said...
சார் ! நேற்று (22.07.2012) நீங்க பார்த்தீர்களா ? அருமையா இருந்தது... 80-களில் வந்த பாடல்களும், அதன் ரசனைகளும்- அமர்க்களமாக இருந்தது... உங்களின் முடிவு மாறி இருக்கலாம்...//

பார்த்தேன்.இப்பதிவு நகைச்சுவைக்கு மட்டுமே.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.com