tag:blogger.com,1999:blog-4146548180992027509.post7040100012818172962..comments2024-03-09T18:04:22.660+05:30Comments on டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : பெட்டிக் கடை-2- ஆடி(யோ) மாதம்,வளர்பிறையும் தேய்பிறையும் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று http://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comBlogger37125tag:blogger.com,1999:blog-4146548180992027509.post-23865970558761724662013-08-28T18:17:31.981+05:302013-08-28T18:17:31.981+05:30// Configuration செக் செய்து பாருங்கள் என்றேன். ரீ...// Configuration செக் செய்து பாருங்கள் என்றேன். ரீசெட் செய்ய, வேலை செய்யத் தொடங்கியது. அவர்களாக வந்து பார்த்தால் அதிக நாட்கள் எடுத்தக் கொள்ளப்படுகிறது. நாமாக மோடத்தை எடுத்து சென்றால் சரி செய்துகொண்டு வந்து விடலாம் //

ம்ம் ! ரிசெட் செய்தால் ஒர்க் செய்யும் என்று தெரியாத அதிகாரிகள் ! பலே :)

அதென்ன சார் எச்சரிக்கை ! Waiting for ur science Posts கலக்குங்க சார்Vijayan Duraihttps://www.blogger.com/profile/06233381077008019736noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-12450906940164658982013-08-13T18:07:18.826+05:302013-08-13T18:07:18.826+05:30கந்தசஷ்டி கவசத்துல கூட இரட்டைக் கிளவி பல இடங்களில்...கந்தசஷ்டி கவசத்துல கூட இரட்டைக் கிளவி பல இடங்களில் வருமே?மலரின் நினைவுகள்https://www.blogger.com/profile/02526705329213984100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-86815875393847537122013-08-12T20:27:07.455+05:302013-08-12T20:27:07.455+05:30//அது சரி (பொட்டி) கடை திறந்த கடைஏழு வள்ளலேனு இன்ன...//அது சரி (பொட்டி) கடை திறந்த கடைஏழு வள்ளலேனு இன்னுமா யாரும் பிளெக்ஸ் பேனர் வைக்கல?//
கூடிய விரைவில் எதிர்பார்க்காலாம். அப்படி இல்லை என்றால் நானே வச்சுடறேன். ஹிஹிஹி டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-86510393870163789712013-08-12T20:02:51.144+05:302013-08-12T20:02:51.144+05:30வவ்வால் சார் . உங்க அளவுக்கு எனக்கு ஞானம் கிடையாது...வவ்வால் சார் . உங்க அளவுக்கு எனக்கு ஞானம் கிடையாது. எனக்கு என்ன தெரியுமோ அதை வச்சு ஒப்பெத்திகிட்டு வரேன்.
modem configuration பேக் அப் எடுத்து வச்சிருந்தேன். அத வச்சு 192.168.1.1 க்கு போய் செட்டிங்க்ஸ் அப்டேட் பண்ணிப் பாத்தேன். எரர் மெசேஜ்தான் வந்தது.
ping -t 192.168.1.1 இத ட்ரை பண்ணி பாத்ததில்ல. இதெல்லாம் உங்களுக்கு பழசு எனக்கு இந்த விஷயம் எல்லாம் புதுசு
நீங்க சொன்ன மாதரி போன் DC டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-72458926658093073232013-08-12T18:14:10.599+05:302013-08-12T18:14:10.599+05:30போதை வஸ்துக்கள் இங்க கிடைக்காது போதை வஸ்துக்கள் இங்க கிடைக்காது டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-89402267863959474962013-08-12T18:13:35.676+05:302013-08-12T18:13:35.676+05:30நன்றி நன்றி நன்றி நன்றி டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-89032606659677864712013-08-12T18:12:48.531+05:302013-08-12T18:12:48.531+05:30வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜெயகுமார் சார் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஜெயகுமார் சார் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-39405172984226706092013-08-12T18:12:10.556+05:302013-08-12T18:12:10.556+05:30நன்றி குமார் நன்றி குமார் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-87002326845562871582013-08-12T16:40:01.282+05:302013-08-12T16:40:01.282+05:30முரளி,
நிலா வளருதா தேயுதானு பார்த்தே தேய்ஞ்சுப்போ...முரளி,

நிலா வளருதா தேயுதானு பார்த்தே தேய்ஞ்சுப்போயிருப்பிங்க போல :-))

ஹி...ஹி நமக்குலாம் அந்த நிலாவ தானா கையிலப்புடிச்சேன் என் ராசாவுக்காகனு எதுனா சிட்டுப்பாடினா ,எங்க ...எங்க கொஞ்சம் நான் பார்க்கிறேன்னு, "பார்க்கத்தான்" தெரியும் :-))

"C" for corrosion-தேய்ப்பிறை

"D" for Develeopment- வளர்ப்பிறை.

#ஆடி(யோ)மாசம் வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-62918025536722803332013-08-12T12:14:58.369+05:302013-08-12T12:14:58.369+05:30நண்பரே....
பெட்டிக்கடையில் கூட்டம்
அதிகமாக இருக்க...நண்பரே....
பெட்டிக்கடையில் கூட்டம்
அதிகமாக இருக்கிறது
குடிமகன்கள் பற்றிய வியாபாரம்
அருமையாக இருக்கிறது...தொடரங்கள் கவிதை வானம்https://www.blogger.com/profile/03895244672174170949noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-63762912440975011882013-08-12T11:21:18.311+05:302013-08-12T11:21:18.311+05:30பெட்டிக் கடை இரசித்தேன்.
இனிய வாழ்த்து.
வேதா. இலங்...பெட்டிக் கடை இரசித்தேன்.
இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-91405090003583904362013-08-12T10:36:02.108+05:302013-08-12T10:36:02.108+05:30நமக்கு என்ன அனுபவமோ அதை வச்சு சொன்னேன். உள்ளே எவ்வ...நமக்கு என்ன அனுபவமோ அதை வச்சு சொன்னேன். உள்ளே எவ்வளவோ விஷயம் இருக்கலாம். அதுல இருக்கறவங்க சொன்னாத்தான் தெரியும். அரசு நிறுவனங்கள் சுதந்திரமாக செயல்படுவதில் எவ்வளவு கஷ்டங்கள் உள்ளன என்பதும் கொஞ்சம் அறிவேன்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-79761636995853193102013-08-12T10:32:40.217+05:302013-08-12T10:32:40.217+05:30ஆடி மாதத்தில ஒவ்வொரு வாரமும் கருடபஞ்சாமி நாக பஞ்சம...ஆடி மாதத்தில ஒவ்வொரு வாரமும் கருடபஞ்சாமி நாக பஞ்சமி ஏதாவது ஒண்ணு,வரலக்ஷ்மி விரதம்னு வந்துக்கிட்டுதான் இருக்கு.வடை,கொழுக்கட்டை பாயசம் போரடிச்சி போச்சு டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-35585380094983291152013-08-12T10:28:25.359+05:302013-08-12T10:28:25.359+05:30தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார். ஒவ்வொ...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான அனுபவம். தங்கள் மேலான ஆலோசனைகளை வரவேற்கிறேன்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-77931613462233125872013-08-12T10:27:28.324+05:302013-08-12T10:27:28.324+05:30நன்றி ரமணி சார். நன்றி ரமணி சார். டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-23733595620421774882013-08-12T10:27:07.362+05:302013-08-12T10:27:07.362+05:30நன்றி. நாளைய இந்தியா பதிவை ஆகஸ்டு 15 வெளியிடுகிறேன...நன்றி. நாளைய இந்தியா பதிவை ஆகஸ்டு 15 வெளியிடுகிறேன்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-32856608302108657742013-08-12T10:26:23.881+05:302013-08-12T10:26:23.881+05:30நன்றி மேடம் நன்றி மேடம் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-57329243313584483372013-08-12T10:25:56.661+05:302013-08-12T10:25:56.661+05:30ராஜேஸ்வரி சொன்னால் தவறாக இருக்குமா?ராஜேஸ்வரி சொன்னால் தவறாக இருக்குமா?டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-82521117612365803942013-08-12T08:36:24.363+05:302013-08-12T08:36:24.363+05:30புகையிலைப் பொருட்களை உங்கள் கடையில் விற்காதீர்கள்...புகையிலைப் பொருட்களை உங்கள் கடையில் விற்காதீர்கள் அண்ணேகவியாழிhttps://www.blogger.com/profile/00073531323777565274noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-77428066291073608792013-08-12T06:11:41.694+05:302013-08-12T06:11:41.694+05:30வளர்பிறை, தேய்பிறைச் செய்திகள் புதிது. இலக்கணக் கு...வளர்பிறை, தேய்பிறைச் செய்திகள் புதிது. இலக்கணக் குறிப்புக்குப் பழைய பாடல்கள் யோசித்துப் பார்த்துக் கொண்டே கமெண்ட் பகுதிக்கு வந்தால் RR மேடம் விடையைச் சரியாகச் சொல்லி விட்டார்கள்! மொத்தத்தில் எல்லாமே சுவாரஸ்யம். ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-20610214868233269842013-08-12T05:55:43.053+05:302013-08-12T05:55:43.053+05:30பெட்டிக் கடை அருமை ஐயா. நிலவு தேய்பிறை வளர் பிறை வ...பெட்டிக் கடை அருமை ஐயா. நிலவு தேய்பிறை வளர் பிறை விளக்கமும் படமும் அருமை. தொடருங்கள்.இதுபோன்ற அறிவியல் செய்திகளையும் வாரி வழங்குங்கள் ஐயா. நன்றிகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-45392595654258313582013-08-11T22:32:31.497+05:302013-08-11T22:32:31.497+05:30பெட்டிக்கடையில் எல்லாம் அருமை...
பி.எஸ்.என்.எல் ச...பெட்டிக்கடையில் எல்லாம் அருமை...

பி.எஸ்.என்.எல் சேவை எல்லா இடத்திலும் இப்படித்தான் போல... ரொம்ப மட்டமான சேவை...'பரிவை' சே.குமார்https://www.blogger.com/profile/05325630514005109640noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-74616493603234735812013-08-11T22:22:25.010+05:302013-08-11T22:22:25.010+05:30\\ஸ்டேட் வங்கியிடம் இருந்து பி.எஸ்.என்.எல் கற்றுக...\\ஸ்டேட் வங்கியிடம் இருந்து பி.எஸ்.என்.எல் கற்றுக் கொள்ளட்டும் \\ BSNL உண்மை நிலைமை பலருக்கும் தெரியாது. ஒரு குழந்தையின் தாயே தினமும் விஷத்தை உணவில் கலந்து கொடுத்து வருகிறாள், அதையும் மீறி அக்குழந்தை உயிர் வாழ போராடுகிறது. இது தான் BSNL னின் கதை. தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள் ஆட்சியாளர்களைக் கைக்குள் போட்டுக் கொண்டு BSNL ஐ ஒழிக்க பாடுபட்டு வருகிறார்கள். முதலில் மொபைல் சேவையே BSNL Jayadev Dashttps://www.blogger.com/profile/03432259210924514460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-8676560712117678002013-08-11T21:44:16.481+05:302013-08-11T21:44:16.481+05:30//ஸ்டேட் வங்கியிடம் இருந்து பி.எஸ்.என்.எல் கற்றுக...//ஸ்டேட் வங்கியிடம் இருந்து பி.எஸ்.என்.எல் கற்றுக் கொள்ளட்டும் // - நிஜம்தான்! எங்க வீட்லயும் பி.எஸ்.என்.எல் இணைப்பு சரியா வர்றதே இல்லை.. ! அதனால ஒரு லாபம் நாமளும் ப்ரீயா இருக்கலாம்... மத்தவங்களும் நிம்மதியா இருப்பாங்க... ஹா.. ஹா...!

சாலையில் போகும் போது ஆடி மாத பாடல்களும் விழாக்களும் நிச்சயமாய் ஒரு மகிழ்ச்சியைத்தான் தருகிறது. ஆமா ஆடி வெள்ளி கும்பிடறேன்னு... வீட்டில் வடை, உஷா அன்பரசுhttps://www.blogger.com/profile/10690186797882425235noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-2254427036144016662013-08-11T20:59:31.440+05:302013-08-11T20:59:31.440+05:30தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார். ஒவ்வொ...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான அனுபவம். தங்கள் மேலான ஆலோசனைகளை வரவேற்கிறேன்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.com