tag:blogger.com,1999:blog-4146548180992027509.post7295973201478453140..comments2024-03-09T18:04:22.660+05:30Comments on டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : குமுதத்தில் என் கதை எக்சல் சவால் விடை+96 படம் எப்படி?டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று http://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-4146548180992027509.post-32433481095665127362018-11-11T08:18:42.891+05:302018-11-11T08:18:42.891+05:30கதை அருமை ஐயாகதை அருமை ஐயாகரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-25132642778422637792018-11-10T19:01:04.876+05:302018-11-10T19:01:04.876+05:30தோசையை, குமுதத்தில் ரசித்தேன். அருமை. 96 திரைப்பட ...தோசையை, குமுதத்தில் ரசித்தேன். அருமை. 96 திரைப்பட விமர்சனம் அனைவரும் கூறியதற்கு மாற்றாக, சிறப்பாக உள்ளது. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-39971920464392796772018-11-10T08:05:21.991+05:302018-11-10T08:05:21.991+05:30குமுதத்தில் வெளியான கதை சிறப்பு. எல்லாவற்றிலும் ச...குமுதத்தில் வெளியான கதை சிறப்பு. எல்லாவற்றிலும் சாதி.... எங்கே போகிறோம்!

ஆஹா... நான் சொன்ன விடை சரி என்று தெரிந்து மகிழ்ச்சி!

தேன்சிட்டு - சிறப்பாகச் செய்து கொண்டிருக்கிறார் நண்பர் சுரேஷ். அவருக்கு எனது பாராட்டுகளும்.

96 திரைப்படம் - பார்க்கவில்லை. பொதுவாகவே சினிமாக்கள் பார்க்க விருப்பமில்லை.

முகநூல் - இங்கே பெரும்பாலும் சண்டையும் சச்சரவும் மட்டுமே.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-49657754507481891502018-11-10T07:55:11.805+05:302018-11-10T07:55:11.805+05:30கதை அருமை... பாராட்டுக்கள்...
தேன்சிட்டு என்ற மின...கதை அருமை... பாராட்டுக்கள்...

தேன்சிட்டு என்ற மின்னிதலில் நம் வலைப்பதிவர்கள் பதிவுகள் பல உண்டு...

முகநூல் எப்போதாவது செல்வதுண்டு...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-60903002706082428472018-11-10T06:37:55.749+05:302018-11-10T06:37:55.749+05:30உங்கள் குமுதம் கதைக்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும...உங்கள் குமுதம் கதைக்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும். கதை சுருங்கச் சொல்லி பெரிய விஷயம் சொல்லி இருக்கிறீர்கள்.

தளிர் சுரேஷ் அபார கற்பனை, எழுத்துத் திறம் கொண்டவர் என்பதை அவர் தளத்தில் படித்துத் தெரிந்து கொண்டிருக்கிறேன்.

எக்ஸல்- உபயோகமாக இருந்தது.

96 - அதீத ஹைப் கொடுத்ததால் ஏமாற்றமாகி விட்டதா என்று தெரியவில்லை. எனக்குத் தோன்றியது "பாவம் ஜானகி புருஷன்!&ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-75206911734592920332018-11-09T20:54:31.961+05:302018-11-09T20:54:31.961+05:30சுரேஷ் அவர்கள் பற்றி நன்றாகத் தெரியுமே அவர் தொடங்க...சுரேஷ் அவர்கள் பற்றி நன்றாகத் தெரியுமே அவர் தொடங்கியிருக்கும் தேன்சிட்டும் தெரியும்...வாசிக்கிறோம்...

அவருக்கு வாழ்த்துகள்!

Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-18068578560909190732018-11-09T20:53:12.396+05:302018-11-09T20:53:12.396+05:30கதை அருமை! மனமார்ந்த வாழ்த்துகள்! (துளசி: இப்பத்தா...கதை அருமை! மனமார்ந்த வாழ்த்துகள்! (துளசி: இப்பத்தான் தோசைக்கும் சாதி வந்துவிட்டது என்பதைத் தெரிந்து கொண்டேன்!)

96 படம் ஈர்க்கவில்லை

எக்ஸெல் விடை தெரிந்துகொண்டோம்..

துளசிதரன், கீதா

துளசிதரன்: முகநூல் நான் பதிவுகள் எதுவும் போடுவதில்லை. அபூர்வம்தான். படங்கள் ஷேர் செயதோடு சரி...

கீதா: நான் முகநூலில் இல்லை சகோThulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-71217326715089944242018-11-09T15:50:50.548+05:302018-11-09T15:50:50.548+05:30தோசை மெலிதாக இருந்தால் ஆதிக்க சாதியா முதன் முதலாக...தோசை மெலிதாக இருந்தால் ஆதிக்க சாதியா முதன் முதலாகக்கேள்விபடுகிறேன் திரைப்படம் 96 எனக்கும்ரசிக்க வில்லை முக நூலில் பேருக்குத்தான் இருக்கிறேன் G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-47400227849022575712018-11-09T13:01:54.088+05:302018-11-09T13:01:54.088+05:30மதுரை தமிழன் காலமாகி விட்டார் என்று ஒரு செய்தி பரவ...மதுரை தமிழன் காலமாகி விட்டார் என்று ஒரு செய்தி பரவியது
உங்களுக்கு பதில் அனுப்பி இருக்கார் என்பதை அறியும் போது அவர் நலமாக உள்ளார் என்பது தெரிகின்றது
மகிழ்ச்சி விஜய் பாஸ்கர்noreply@blogger.com