tag:blogger.com,1999:blog-4146548180992027509.post9054937382639124801..comments2024-03-09T18:04:22.660+05:30Comments on டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : இட்லி தோசை சொல்லும் தத்துவங்கள்டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று http://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comBlogger28125tag:blogger.com,1999:blog-4146548180992027509.post-60484661359766776662014-11-13T12:23:13.062+05:302014-11-13T12:23:13.062+05:30நல்ல ஒப்பீடு போங்க! சுவையாய் இருந்து . எங்கள் ப்ளா...நல்ல ஒப்பீடு போங்க! சுவையாய் இருந்து . எங்கள் ப்ளாக்கின் தோசைப் பதிவுகள் படித்தீர்களோமுரளி? தோசையாயணம் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-4534027151416552112014-11-13T09:09:41.707+05:302014-11-13T09:09:41.707+05:30நல்ல ஒப்பீடு போங்க! சுவையாய் இருந்து . எங்கள் ப்ளா...நல்ல ஒப்பீடு போங்க! சுவையாய் இருந்து . எங்கள் ப்ளாக்கின் தொடைப் பதிவுகள் படித்தீர்களோமுரளி? தோசையாயணம் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-33987807222333010872014-11-07T22:53:15.672+05:302014-11-07T22:53:15.672+05:30இட்லி தோசையை இனிச் சாப்பிடும் போதெல்லாம் உங்களை நி...இட்லி தோசையை இனிச் சாப்பிடும் போதெல்லாம் உங்களை நினைத்துக் கொள்வேன்.
தங்களைத் தொடர்கிறேன் அய்யா!
நன்றி
த ம 15ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-17776474738416992312014-11-07T21:47:13.710+05:302014-11-07T21:47:13.710+05:30இப்பதான் தோசை சாப்பிட்டேன்.... இங்கே இட்லி-தோசை இர...இப்பதான் தோசை சாப்பிட்டேன்.... இங்கே இட்லி-தோசை இரண்டும்! :)

ரசித்தேன்.வெங்கட் நாகராஜ்https://www.blogger.com/profile/00203564361517978433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-20915250090519547402014-11-07T12:20:28.449+05:302014-11-07T12:20:28.449+05:30மண்ணுக்குள் விளைந்த உருளைக் கிழங்கை வயிற்றுக்குள் ...மண்ணுக்குள் விளைந்த உருளைக் கிழங்கை வயிற்றுக்குள் வைத்த மசாலா தோசைக்கு விண்ணில் விளைந்த தேங்காய்ச் சட்னி ஏகப் பொருத்தம்.

மிக மிக ரசனையான பகிர்வுகள்.இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-30185203495473870722014-11-07T06:01:00.140+05:302014-11-07T06:01:00.140+05:30எழுதுவதும் வாசிப்பதில் கூட உங்கள் சமூகம் சார்ந்த அ...எழுதுவதும் வாசிப்பதில் கூட உங்கள் சமூகம் சார்ந்த அக்கறை ஒவ்வொரு முறையும் என்னை வியக்க வைக்கின்றது. உங்களிடம் படிக்கும் மாணவர்கள் புண்ணியம் செய்தவர்கள்.ஜோதிஜிhttps://www.blogger.com/profile/06999234303854771078noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-25919407053590242662014-11-06T12:27:19.135+05:302014-11-06T12:27:19.135+05:30இட்லி தோசை வைத்து இந்த அளவு தாங்கள் விவாதித்ததறிந்...இட்லி தோசை வைத்து இந்த அளவு தாங்கள் விவாதித்ததறிந்து மகிழ்ச்சி. வழக்கம்போல தங்களின் நடை மெருகூட்டுகிறது. நன்றி.Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil Universityhttps://www.blogger.com/profile/16346459808950865915noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-73136019409361155682014-11-06T07:45:40.529+05:302014-11-06T07:45:40.529+05:30இட்லி, தோசைக்குள் இத்தனை தத்துவங்களா?
தங்கள் எழுத்...இட்லி, தோசைக்குள் இத்தனை தத்துவங்களா?
தங்கள் எழுத்துநடை தான், தங்கள் பதிவை மேலும் சுவைக்க வைக்கிறது.
ஆமாம்! இட்லி, தோசை சுவையான பதிவு என்பேன்.Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-21636521620353446812014-11-05T23:21:19.909+05:302014-11-05T23:21:19.909+05:30இட்லி தோசையை தத்துவத்துடன் சேர்த்து நீங்கள் பரிமாற...இட்லி தோசையை தத்துவத்துடன் சேர்த்து நீங்கள் பரிமாறியிருக்கும் விதம் படித்து சுவைத்தேன் சார். சுவாரஸ்யமாக இருந்தது நன்றி
r.v.saravananhttps://www.blogger.com/profile/15480279910034592678noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-72414876606589698922014-11-05T22:37:50.398+05:302014-11-05T22:37:50.398+05:30வணக்கம்
அண்ணா
மனித வாழ்வியல் தத்துவத்தை தெளிவாக வ...வணக்கம்
அண்ணா
மனித வாழ்வியல் தத்துவத்தை தெளிவாக விளக்கியுள்ளீர்கள்... பகிர்வுக்கு நன்றி
த.ம-12கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-25140931359170976492014-11-05T19:41:16.847+05:302014-11-05T19:41:16.847+05:30அடடா.... என்ன ஒரு சிந்தனை....!!!
அருமையான ஒப்பீடு...அடடா.... என்ன ஒரு சிந்தனை....!!!

அருமையான ஒப்பீடு மூங்கில் காற்று.அருணா செல்வம்https://www.blogger.com/profile/11319506757194769790noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-21440545917670057572014-11-05T19:38:36.320+05:302014-11-05T19:38:36.320+05:30ஹஹஹா பகவான்ஜீயின் பார்வையே வேறதான் ஹஹஹா பகவான்ஜீயின் பார்வையே வேறதான் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-13896122189037823502014-11-05T19:36:26.663+05:302014-11-05T19:36:26.663+05:30படித்துக் கருத்திட்டிருக்கிறேன்.ஸ்ரீராம் சார்.படித்துக் கருத்திட்டிருக்கிறேன்.ஸ்ரீராம் சார்.டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-89552664160835370242014-11-05T19:23:17.179+05:302014-11-05T19:23:17.179+05:30இட்லி தோசையுடன் வாழ்க்கையையும் இணைத்து பின்னப்பட்...இட்லி தோசையுடன் வாழ்க்கையையும் இணைத்து பின்னப்பட்ட தத்துவங்கள் சிறப்பு! அருமையான பகிர்வு! நன்றி! ”தளிர் சுரேஷ்”https://www.blogger.com/profile/05226128279034673846noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-32932160950070242942014-11-05T19:16:47.797+05:302014-11-05T19:16:47.797+05:30 நல்ல ஒப்பீடு போங்க! சுவையாய் இருந்தது. எங்கள் ப்ள... நல்ல ஒப்பீடு போங்க! சுவையாய் இருந்தது. எங்கள் ப்ளாக்கின் தோசைப் பதிவுகள் படித்தீர்களோ முரளி?ஸ்ரீராம்.https://www.blogger.com/profile/10441760259159790486noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-9836890991263339992014-11-05T18:43:50.687+05:302014-11-05T18:43:50.687+05:30தோசை நம்ம ஊர் சரக்கில்லை என்பார்கள் ..தோசை வார்க்க...தோசை நம்ம ஊர் சரக்கில்லை என்பார்கள் ..தோசை வார்க்கும்போதும்,திருப்பி போடும்போதும் 'சை 'என்று 'தோ' தடவை சத்தம் வருவதால் :)
த ம 7Anonymoushttps://www.blogger.com/profile/03877995166321087737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-77722197298080910532014-11-05T18:17:45.880+05:302014-11-05T18:17:45.880+05:30ஆஹா இட்லி-மௌனம். தோசை - சப்தமும், பேச்சும்.....இத...ஆஹா இட்லி-மௌனம். தோசை - சப்தமும், பேச்சும்.....இதை வைத்து விளக்காமான வாழ்வியல் தத்துவங்கள்! சாப்பாட்டிற்குப் பின் கூட வாழ்வியல் தத்துவங்கள்..ம்ம்மாம்...உப்பு, புளிப்பு, காரம், துவர்ப்பு, இனிப்பு, கசப்பு இந்த அறுசுவை சாப்பாட்டில் மட்டுமல்ல...வாழ்விலும் தான் என்று தத்துவங்கள் சொல்வது போல்....அருமை! நல்ல பகிர்வு. நல்ல சிந்தனை!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-87985916250376101172014-11-05T15:23:34.455+05:302014-11-05T15:23:34.455+05:30வணக்கம் !
அருமையாய்ச் சொன்ன தத்துவம் போல அழகான இட...வணக்கம் !

அருமையாய்ச் சொன்ன தத்துவம் போல அழகான இட்லியும்
தோசையும் அகத்தைக் குடையுதே !.:)) சுவையான பகிர்வு தந்த
சகோதரருக்குப் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் .அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-45194063878382614452014-11-05T15:04:32.458+05:302014-11-05T15:04:32.458+05:30சில நேரங்களில் மெளனம் தேவை படும். சில நேரங்களில் ப...சில நேரங்களில் மெளனம் தேவை படும். சில நேரங்களில் பேசவும் வேண்டும்.
இட்லி, தோசையில் வாழ்க்கை பாடத்தை கற்றுக் கொடுத்து விட்டீட்கள்.
நல்ல ஆராய்ச்சி செய்து இருக்கிறீர்கள்.
உறங்கநகரில்(மதுரை) முன்பு இரவு நடைபாதை ஓட்டல்களில் என்னப்பா இருக்கு? என்றால் இட்லி இருக்கிறது ஆறுவகை சட்னியுடன் என்பார்களாம்.

ஆசிரியர் அல்லவா! இட்லி, தோசையை வைத்து தத்துவ ஆராய்ச்சி செய்து விட்டீர்கள்.<brகோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-62527700486484736502014-11-05T14:52:10.671+05:302014-11-05T14:52:10.671+05:30இந்தப் பதிவு சண்முகம் சொன்னதா, இல்லை அவர் குரலில் ...இந்தப் பதிவு சண்முகம் சொன்னதா, இல்லை அவர் குரலில் நீங்கள் சொல்வதா.?எழுதுபவனுக்கு எழுது பொருள் எல்லா இடத்திலும் சிக்கும். G.M Balasubramaniamhttps://www.blogger.com/profile/00993563900465802162noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-39645560191266033162014-11-05T13:15:42.003+05:302014-11-05T13:15:42.003+05:30சுவையோ சுவை .. பதிவை சொன்னேன் சார் சுவையோ சுவை .. பதிவை சொன்னேன் சார் arasanhttps://www.blogger.com/profile/12356732984518296457noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-6714063777048903882014-11-05T12:51:44.863+05:302014-11-05T12:51:44.863+05:30நன்று நன்று எதையும் எப்படியும் செய்யலாம் .
கருத்து...நன்று நன்று எதையும் எப்படியும் செய்யலாம் .
கருத்துகளை இணைத்துக் கோர்க்கலாம்.
பதிவிற்கு நன்றி முரளி.
வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-32988183068649326222014-11-05T12:34:26.495+05:302014-11-05T12:34:26.495+05:30தத்துவம் தத்துவம் அண்ணே.தத்துவம் தத்துவம் அண்ணே.kingrajhttps://www.blogger.com/profile/13287119803247972894noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-12729933042764821132014-11-05T12:27:34.498+05:302014-11-05T12:27:34.498+05:30வணக்கம் சகோதரரே!
இட்லியும் தோசையும் ஏற்றபுகழ்! நம...வணக்கம் சகோதரரே!

இட்லியும் தோசையும் ஏற்றபுகழ்! நம்கணினித்
தட்டிலே இட்டீர் சமைத்து!

அருமையான தகவற் பகிர்வு!
நாங்கள் சாப்பிடும் உணவிலும் வாழ்வியலோடு
இணைந்த இயல்புகள் அற்புதம்!
பகிர்விற்கு நன்றியுடன் வாழ்த்துக்கள் சகோதரரே!இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-71214839644411556392014-11-05T11:19:51.712+05:302014-11-05T11:19:51.712+05:30செம... இட்லி தோசைக்குப் பின் இப்படியொரு வாழ்வியல் ...செம... இட்லி தோசைக்குப் பின் இப்படியொரு வாழ்வியல் தத்துவங்கள் இருக்கும் என்பதை எதிர்பார்க்கவில்லைசீனுhttps://www.blogger.com/profile/08453862450427701604noreply@blogger.com