tag:blogger.com,1999:blog-4146548180992027509.post9078790893144332023..comments2024-03-09T18:04:22.660+05:30Comments on டி.என்.முரளிதரன்- மூங்கில்காற்று : பெட்டிகடை3-கேபிள் மீது பி.கே.பி. வருத்தம்?+ஒரு பெண்ணின் லட்சியம் 1 லட்சம் ஆண்கள்டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று http://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comBlogger56125tag:blogger.com,1999:blog-4146548180992027509.post-45986219874849250482013-09-22T15:39:43.138+05:302013-09-22T15:39:43.138+05:30முரளி,
அழைப்புக்கு நன்றி.முரளி,
அழைப்புக்கு நன்றி.Kamalanhttps://www.blogger.com/profile/08040961678897693885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-90157509671891679852013-09-22T07:03:44.806+05:302013-09-22T07:03:44.806+05:30வருகைக்கும் விவாதத்துக்கும் நன்றி கமல்பாலன். நுட்ப...வருகைக்கும் விவாதத்துக்கும் நன்றி கமல்பாலன். நுட்பமான ஆராய்தல்.நல்லதுதானே. மேலும் உங்கள் இருவரின் வாதங்களையும் தகவல்களையும் ரசித்துக் கொண்டிருந்தேன். இந்தப் பதிவு ஆரோக்கியமான விவாதத்திற்கு வழி வகுத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். இதற்கான விடையை இதே பதிவில் போடலாம் என்றே நினைத்தேன். ஆனால் விவாதத்திற்கு வாய்பிரயுக்கிறது. ஒரு வேளை இந்தப் புதிரை உருவாக்கியதில் பெரிய பிழை இருப்பின் சரி செய்து கொள்ள டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-72396968858334930382013-09-21T21:18:27.765+05:302013-09-21T21:18:27.765+05:30//கொஞ்சம் தெளிவில்லாம முன்னுக்கு பின்னாக நான் அதை ...//கொஞ்சம் தெளிவில்லாம முன்னுக்கு பின்னாக நான் அதை சொல்லலை ,இத சொன்னேன்னு மாத்திக்கிட்டே கமல் பாலன் போனதால் அப்படி சொன்னேன்.//

//அப்படிப்பார்த்தால் நீங்களே முன்னுக்கு பின் முரணாக பேசிட்டு இருக்கீங்க,

மாஸ் பற்றி சொல்லவில்லைனு சொல்லிட்டு,அப்புறம் மாஸ் டிஸ்ட்ரிபுஷன் என்கிறீர்கள், மாஸ் டிஸ்ட்ரிபுஷன் சொல்லிட்டு சென்டர் ஆப் கிராவிட்டி எனவும் சொல்லிக்கொள்கிறீர்கள்.//

Kamalanhttps://www.blogger.com/profile/08040961678897693885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-89144689446106108272013-09-19T18:30:10.880+05:302013-09-19T18:30:10.880+05:30உங்களுள் ஒருவன்,
தொடரில் கவர் செய்யுங்கள்,நல்ல மு...உங்களுள் ஒருவன்,

தொடரில் கவர் செய்யுங்கள்,நல்ல முயற்சி, ஆனால் ஒரு சிலவற்றை மட்டும் சொல்லி,இப்படித்தான் நடக்குது என்பதாக தவறாக சித்தரிப்பது போல இருக்க வேண்டாம்.

// msoffice password protected & some uncrypted server கூட ஹாக் செய்ய முடியும் நன்பா.//

உங்கள் பதிவில் இணைய பயனர் சொல்,கடவுச்சொல் என்று சொல்லிவீட்டு இப்போ எம்.எஸ்.ஆபீஸ் என்கிறீர்களே அவ்வ்.

வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-9717122611566935762013-09-19T14:38:26.369+05:302013-09-19T14:38:26.369+05:30வவ்வால்
நான் இதை ஒரு தொடர்ப் போல் ஏழதலாம் என்று இர...வவ்வால்
நான் இதை ஒரு தொடர்ப் போல் ஏழதலாம் என்று இருக்கிறேன்... அதில் இந்த விஷயங்கள் அனைத்தும் கவர் செய்து விடுகிறேன். மேலும் dictionary & bruteforce attack method முலம் தான் msoffice password protected & some uncrypted server கூட ஹாக் செய்ய முடியும் நன்பா...
இதுப்போன்ற விஷயங்கள் இன்னும் பல பெயர்களுக்கு தெரியாமல் இருக்கிறுது... அவர்கள் தங்களை தற்காத்துக் கொள்ளவும், பதிய உங்களுள் ஒருவன்https://www.blogger.com/profile/14395567301983540166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-50435640182202029602013-09-19T14:24:52.404+05:302013-09-19T14:24:52.404+05:30முரளி,
இங்கே யாரும் கோச்சுகலையே, கொஞ்சம் தெளிவில்...முரளி,

இங்கே யாரும் கோச்சுகலையே, கொஞ்சம் தெளிவில்லாம முன்னுக்கு பின்னாக நான் அதை சொல்லலை ,இத சொன்னேன்னு மாத்திக்கிட்டே கமல் பாலன் போனதால் அப்படி சொன்னேன். நீங்களே சொன்னாப்போல இது எட்டாம் வகுப்பு சமாச்சாரம் நான் ஒன்னும் சொந்தமாக கண்டுப்பிடிச்சு சொல்லை.

அடிப்படை இயற்பியலில் நான் என்ன மாத்தி சொல்லிட முடியும் :-))

உங்களுள் ஒருவன்,

வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-30159950611184036502013-09-19T09:22:18.746+05:302013-09-19T09:22:18.746+05:30நன்றி..... முரளி & வவ்வால்... hacking பற்றின ...நன்றி..... முரளி & வவ்வால்... hacking பற்றின பதிவை அந்த தளத்தில் எழதி வருவது நான்தான்.... நான் ஒன்றும் ஹாக்கிங் புலி ஒன்றும் அல்ல எனக்கு தெரிந்ததை மக்களுக்கு புரியும்மாறு எழத முயற்ச்சி செய்துக்கொன்டு இருக்கிறேன் அவ்வளவே...
மேலும் நீங்கள் கூறிய தகவல் எல்லாம்எனக்கும் தெறியும் ஆனால் ஆனைத்து தகவல்களையும் ஒரே பதவில் , போட முடியாது. ஆப்படிப் போட்டால் அது 1000 பக்கங்கள் கொன்ட புத்தகம் போல உங்களுள் ஒருவன்https://www.blogger.com/profile/14395567301983540166noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-29497665343231137072013-09-17T08:49:17.499+05:302013-09-17T08:49:17.499+05:30வவ்வால் சார்,
கோவிச்சுக்காதீங்க உங்க விளக்கமான பி...வவ்வால் சார்,
கோவிச்சுக்காதீங்க உங்க விளக்கமான பின்னூட்டத்திற்கு நன்றி. இதற்கான விடையை இதே பதிவில்தான் போடணும்னு நினைச்சேன். நீங்க இதைப் பத்தி அல்சுவீங்கன்னு எதிர்பார்த்தேன், அதன் படியே நடந்தது. ஒரு வேளை நான் சொல்கிற விடைக்கு எதிராக ஆதாரங்களை அளிப்பீர்கள் என்று நினைத்துத்தான் அடுத்த பெட்டிகடைப் பதிவில் போடலாம் என்று விட்டுவிட்டேன். நல்ல காலம் நான் சொல்ல நினைத்த விடையும் நீங்கள் சொன்ன டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-9047269839951034502013-09-17T03:07:51.637+05:302013-09-17T03:07:51.637+05:30Relax vavaal,
Let us share some pakoda as well..An...Relax vavaal,
Let us share some pakoda as well..Anyway, thanks for the detailed explanation..Kamalanhttps://www.blogger.com/profile/08040961678897693885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-90509083452253029942013-09-17T02:55:25.404+05:302013-09-17T02:55:25.404+05:30டி.பி.ஆர் ஜோசப் அவர்களே,
சும்ம கிடந்த சங்க ஊதிக்க...டி.பி.ஆர் ஜோசப் அவர்களே,

சும்ம கிடந்த சங்க ஊதிக்கெடுக்காதிங்க, அப்புறமா நானும் கைக்காச போட்டு புக்கு போட்டுட்டு உங்கள வாங்கிக்க சொல்லி தொல்லை பண்ண ஆரம்பிச்சிடுவேன் :-))

ஹி..ஹி உங்களுக்கு மட்டும் 100 காப்பி அனுப்பிட மாட்டேன் :-))வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-64356737284459337672013-09-17T02:51:19.278+05:302013-09-17T02:51:19.278+05:30கமல் பாலன்,
ஓ நீங்க சயின்டிஸ்ட் ரேஞ்சில மைக்ரோ செ...கமல் பாலன்,

ஓ நீங்க சயின்டிஸ்ட் ரேஞ்சில மைக்ரோ செகண்ட் துல்லியமாக கணக்கு போடனும்னு பார்க்குறிங்களா ,அவ்வ்!

அப்படிப்பார்த்தால் நீங்களே முன்னுக்கு பின் முரணாக பேசிட்டு இருக்கீங்க,

மாஸ் பற்றி சொல்லவில்லைனு சொல்லிட்டு,அப்புறம் மாஸ் டிஸ்ட்ரிபுஷன் என்கிறீர்கள், மாஸ் டிஸ்ட்ரிபுஷன் சொல்லிட்டு சென்டர் ஆப் கிராவிட்டி எனவும் சொல்லிக்கொள்கிறீர்கள்.

உங்க கணக்குப்படிவவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-27446906558166914452013-09-16T20:11:05.334+05:302013-09-16T20:11:05.334+05:30Vavval,
I never said mass affects the oscillation....Vavval,
I never said mass affects the oscillation. But the mass distribution will affect the oscillation. Please read my last reply again. Simply asking, what is the 'L' mentioned in the equation you given. Is it just the length of chain used for the swing??Kamalanhttps://www.blogger.com/profile/08040961678897693885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-52947627050937797602013-09-16T08:12:05.263+05:302013-09-16T08:12:05.263+05:30எட்டாம் வகுப்பில் ஆசிர்யர் சரியாக சொல்லிக் கொடுத்...எட்டாம் வகுப்பில் ஆசிர்யர் சரியாக சொல்லிக் கொடுத்திருந்தால் அல்லது சொல்லிக் கொடுத்ததை கவனித்திருந்தால் இந்த கேள்விக்கு பதில் எளிதில் சொல்லி விடலாம்.
+2 PHYSICS எடுக்கும் ஆசிரியரிடம் இந்தக் கேள்வியை கேட்டாலும் சட்டென்று தவறான பதிலளிக்கவே வாய்ப்பு உண்டு. இத்தனைக்கும் அவர் SIMPLE PENDULUM EXPERIMENT ஐ. ஊசலின் நீளம் மாற்றி, குண்டின் எடை மாற்றி, செய்ய வைத்திருப்பார். பெரும்பாலான ஆசிரியர்கள் டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று https://www.blogger.com/profile/15721926610856465335noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-21063994369499022652013-09-16T07:45:56.798+05:302013-09-16T07:45:56.798+05:30Kamal,
oscilation period is mass independent one
...Kamal,

oscilation period is mass independent one

T =2pi*square root L/g

So msss does'nt affect oscilation
வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-36335973318755027912013-09-15T23:01:46.144+05:302013-09-15T23:01:46.144+05:30Vavval,
I did not mean the length change because o...Vavval,
I did not mean the length change because of the tension in the chain (or string). Center of gravity of the system can change dramatically among three situations.(We cannot neglect the mass of a person compared to the mass of a swing, I guess.) The length we discuss here is the distance between the hanging point of the swing and the center of gravity of the system. So the length will Kamalanhttps://www.blogger.com/profile/08040961678897693885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-48503833215715211172013-09-15T22:59:00.411+05:302013-09-15T22:59:00.411+05:30இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.எழிலருவிhttps://www.blogger.com/profile/08995306947189010628noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-2165663295397261852013-09-15T18:48:53.224+05:302013-09-15T18:48:53.224+05:30பெட்டிக் கடை என்ற தலைப்பில் பல விஷயங்களை தொகுத்து ...பெட்டிக் கடை என்ற தலைப்பில் பல விஷயங்களை தொகுத்து சுவாரசியமாக தந்து இருக்கிறீர்கள்.... வாழ்த்துகள் முரளி.... ஆனால் நீங்கள் குறிப்பிட்ட புதிர் என்ன என்று எனக்கு தெரியவில்லை....Anonymoushttps://www.blogger.com/profile/16529288171084119411noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-57202669501847080002013-09-15T10:49:48.066+05:302013-09-15T10:49:48.066+05:30கமெண்ட் படிக்கும் சுவாரசியம் புத்தகத்தில் கிடைக்கா...கமெண்ட் படிக்கும் சுவாரசியம் புத்தகத்தில் கிடைக்காது. //

இவர் போடற கமென்ட்ஸுங்களையெல்லாம் சேர்த்தே ஒரு புத்தகம் போட்டுறலாமே... ஒரு நல்ல பெட்டிக்கைட மாதிரி இருக்கும்.டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-57300131833782179492013-09-15T10:48:26.395+05:302013-09-15T10:48:26.395+05:30இது எதாவது வஞ்சப்புகழ்ச்சி அணியா? //
எனக்கு தமிழே...இது எதாவது வஞ்சப்புகழ்ச்சி அணியா? //

எனக்கு தமிழே ஒழுங்கா தெரியாது.... இதுல இலக்கணம் வேறயா? வஞ்சம் இல்லாத புகழ்ச்சின்னு வேணும்னா சொல்லலாம் :))டிபிஆர்.ஜோசப்https://www.blogger.com/profile/16737274864584950722noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-68432228368482037462013-09-15T09:57:28.947+05:302013-09-15T09:57:28.947+05:30முரளி,
நமக்கும் அந்த அளவுக்கு தெரியாது,ஆனால் இணைய...முரளி,

நமக்கும் அந்த அளவுக்கு தெரியாது,ஆனால் இணையத்தில தொழில்நுட்பம் கதைப்பவர்களை பார்த்தால் நானே கொஞ்சம் பெட்டர் போல தோனுது அவ்வ்!

# டிக்ஷனரி மெத்தட், புருட்ஃபோர்ஸ்லாம் இணையம் பயன்ப்பாட்டுக்கு வந்த போது செயல்பட்டது, இப்போலாம் அதனை வைத்து பாஸ்வேர்ட் ஹேக் செய்ய முடியாது, இப்போதைய இணைய சேவைகளில் எல்லாம் ஐந்து முறை(எண்ணிக்கை சேவையை பொறுத்து மாறும்) தவறான பாஸ்வேர்ட் கொடுத்து வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-7528519757066920012013-09-15T09:20:14.533+05:302013-09-15T09:20:14.533+05:30குட்டிப்பிசாசு,
//வவ்ஸின் கமெண்ட் படிக்கும் சுவார...குட்டிப்பிசாசு,

//வவ்ஸின் கமெண்ட் படிக்கும் சுவாரசியம் புத்தகத்தில் கிடைக்காது. //

நம்ம பின்னூட்டம் படிச்சு நெறயப்பேரு கொலவெறியுல திரிவதாகத்தான் கேள்வி நீர் ரசிக்கிறீரோ, நல்லது, நம்ம பின்னூட்டத்தையும் ரசிக்க ஒரு ஆளு கிடைச்சாச்சு :-))

# // கதை யாருடையது என்று தெரியவில்லை.//

ஹி..ஹி அதான் ஒலக சினிமாலாம் டிவிடில கிடைக்குதே கதைக்கா பஞ்சம்!வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-14156469929449463612013-09-15T09:16:54.661+05:302013-09-15T09:16:54.661+05:30டிபிஆர்.ஜோசப் அவர்களே,
//வவ்வாலுக்கு தெரியாத விஷய...டிபிஆர்.ஜோசப் அவர்களே,

//வவ்வாலுக்கு தெரியாத விஷயமே இல்லைன்னு ஒர் பதிவர் (நீங்கதானே TNM?)என் பதிவுல சொல்லியிருந்ததா ஞாபகம். அது உண்மைதான் போல இருக்கு. அவரே ஒரு புத்தகம் எழுதலாம் போலருக்கே?

ஹி...ஹி இது எதாவது வஞ்சப்புகழ்ச்சி அணியா?

நீங்க அப்படிலாம் சொல்ல மாட்டிங்க, எனக்கு பதிவு எழுதவே தெரியலைனு ஊருக்குள்ள பேச்சு,இதுல புக்கு போட சொல்லுறிங்களே அவ்வ்.
<வவ்வால்https://www.blogger.com/profile/14541593931992042103noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-87038635466412321082013-09-15T08:01:33.263+05:302013-09-15T08:01:33.263+05:30தொட்டால் தொடரும் பிரச்சனை சிலநாட்கள் முன்பு இணையத்...தொட்டால் தொடரும் பிரச்சனை சிலநாட்கள் முன்பு இணையத்தில் படித்தேன்.. இப்போதெல்லாம் சர்ச்சை ஏற்படுத்துவதுதான் விளம்பரத்திற்கான எளிய வழி. ஒருவேளை அப்படி ஏதாவது இருக்குமோ...? சும்மா மாத்தியோசிச்சேன் . :-)

அந்த நான்கு கோணத்தில் இருக்கும்படம் செம கிரியேடிவ்.

ஹா.ஹா.. அந்த போலந்து அம்மணி பற்றி நானும் ஒரு பதிவு போட்டேன்.. அந்த அம்மணியின் பேஸ்புக் லிங்க் என்பதிவில் இருக்கு... அதில் Manimaranhttps://www.blogger.com/profile/08159131073319564905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-78983701740988989652013-09-15T02:54:42.642+05:302013-09-15T02:54:42.642+05:30வவ்வால் சார், குழந்தைகள் தோற்பதற்கான சாத்தியக்கூறு...வவ்வால் சார், குழந்தைகள் தோற்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் என நினைக்கின்றேன். நீளம்(தொகுதியின் ஈர்வை மையத்திற்கான நீளம்) எல்லோருக்கும் சமனாக இருக்காது. Kamalanhttps://www.blogger.com/profile/08040961678897693885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4146548180992027509.post-47866080201478861832013-09-14T23:01:19.978+05:302013-09-14T23:01:19.978+05:30வவ்வால் கூறியவிடை மிகவும் சரிகடைக்கு நிறைய கஸ்டமர்...வவ்வால் கூறியவிடை மிகவும் சரிகடைக்கு நிறைய கஸ்டமர் வராங்க போல...கலியபெருமாள் புதுச்சேரிhttps://www.blogger.com/profile/09348935882490903193noreply@blogger.com