அனைத்து அரசு ஊழியர்களும். 7TH PAY COMMISSION புதிய ஊதியக் குழு ஊதியத்தை நிர்ணயம் செய்து பார்க்கலாம். கீழுள்ள படிவத்தில் உங்கள் அடிப்படை ஊதியம் GRADE PAY, PAY BAND உள்ளிட்டு உங்கள் ஊதியநிர்ணயத்தை சரி பார்த்துக் கொள்ளுங்கள் . இன்னும் மேம்படுத்த உங்கள் ஆலோசனைகள் வரவேற்கப் படுகின்றன.
இப்படிவத்தை டவுன்லோட் செய்தும் பயன்படுத்தலாம் .
கீழுள்ள இணைப்பை க்ளிக் செய்தால் தெரியும் திரையின் வலது மேற்புறத்தில் டவுன்லோட் அம்புக் குறியைக்ளிக் செய்தால் எக்சல் பைல் உங்கள் கணினியில் டவுன்லோட் ஆகிவிடும் .
https://docs.google.com/spreadsheets/d/1pWnJH4kq3yxDruevafAf0myk2aMqHvHVsGeXeU71VlE/edit?usp=sharing
https://docs.google.com/spreadsheets/d/1pWnJH4kq3yxDruevafAf0myk2aMqHvHVsGeXeU71VlE/export?format=xlsx
12வது வரிசையில் தொடர் ஊதிய உயர்வுகள் கணக்கிடப் பட்டுள்ளன. வலது புறத்தில் Normal Incriment,Incentive,Slection Grade தேர்வு செய்தால் அதற்குரிய உதிய நிர்ணயம் கிடைத்து விடும். சர்பார்த்துக் கொள்ளுங்கள் தவறு இருப்பின் தெரிவிக்கவும்.
கீழுள்ள படிவத்திலும் உங்கள் பழைய ஊதியத்தை உள்ளீடு செய்து புதிய ஊதியத்தை அறிந்து கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895