‘என்ன சொல்லியும் கேக்காம அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்’
‘அப்புறம் என்ன ஆச்சு’
‘பாவம்!மெட்ராஸ் ஐ வந்திடுச்சு’
|
‘எப்படி சொல்ற?’
‘ஹார்ட் டிஸ்க் எப்படி இருக்கும்னு கேட்டா உங்கம்மா செய்யற சப்பாத்தி மாதிரி
இருக்கும்னு சொல்றார்’
|
‘புலிக்கும்
எலிக்கும் என்ன வித்தியாசம்'
‘புலி பதுங்கிப் பாயும்.எலி பாய்ந்து பதுங்கும்’ |
‘மன்னா!
வேட்டைக்குப் போவதும் விலங்குகள் துரத்தும்போது ஓடி வருவதும்
வழக்கமாக உள்ளதே வேட்டைக்கு போய்த்தான் ஆக வேண்டுமா?’
‘முட்டாள் அமைச்சரே!அடுத்த நாட்டு மன்னன் திடீரென்று படை எடுத்து வந்துவிட்டால்
ஓடுவதற்கு பயிற்சி வேண்டாமா?’
|
“அந்தப்
படத்தில ஹீரோ,
ஹீரோயின் அரை குறை
ஆடையோடவே
நடிக்கிறாங்களாமே!
"ஆமாம்!படத்தோட பேர் 'ஆள்
பாதி; ஆடை பாதி' யாம்"
|
****************************************************
இதுக்கும் சிரிக்க முயற்சி பண்ணுங்க