”முத்தமழை இங்கு கொட்டித் தீராதோ” பாடல் பற்றி பலரும் எழுதித் தீர்த்துவிட்டார்கள். நாமும் நம் பங்குக்கு ஏதாவது எழுதி வைப்போம்
நம்ம பஞ்சாயத்து சின்மயி, தீ யார் படியது நன்றாக இருக்கிறது என்பதல்ல. பாடலை எழுதிய சிவா ஆனந்த பற்றி யாரும் அவ்வளாவாகப் பேசவில்லை.. பாடல் ஹிட் ஆனதற்கு இன்னொரு வைரமுத்து , கண்ணதாசன் என்று புகழ்வார்கள் என்று பார்த்தால் யாரும் வாய் திறக்கவில்லை. காரணம் பாடலின் இசையும் மெட்டும் வரிகளை பின் தள்ளிவிட்டன. என்று சொல்லலாம். மேலும் அவர் தொழில்முறைப் பாடலாசிரியர் அல்ல . அஞ்சு வண்ணப் பூவே எழுதிய கார்த்திக் நேத்தாவின் பேட்டிகள் அங்கங்கே கண்ணில் பட சிவா ஆனந்த் பற்றி ஏதாவது இருக்கிறதா என்று பார்க்க,
விகடன் டிவியில் அவரது பேட்டி கண்ணில் பட்டது. கொஞ்ச நேரம் பார்த்தேன். அவரா இந்தப் பாடல் எழுதினார் என்று ஆச்சர்யமாக இருந்தது. மணிரத்தினம் போல தமிழ் பேசுகிறார், நடிகர் ஜெயராம் பொன்னியின் செல்வன் ஆடியோ லான்ச்சில் மணிரத்தினம் போல் பேசிக் காட்டியது நினைவுக்கு வந்தது.. நிறைய ஆங்கிலம்தான் பேசுகிறார். இவரைப் எப்படிப் பாடல் எழுத வைத்தார் எனத் தெரியவில்லை. இவர் இப்படத்தின் தயாரிப்பாளரும் கூட
இப்பாடலின் முதல் வரியை ஏ.ஆர் ரகுமான் சொன்னதாகச் சொன்னார். ஆங்காங்கே பாடல் வரிகள் வார்த்தைகள் நன்றாகவும் மெட்டுக்கு பொருத்தமாகவும் இருந்தாலும் ஒரு தொடர்ச்சி இன்மை தெரிகிறது. AI உதவியுடன் எழுதியது போலவும் இருக்கிறது. கூட்டாக எழுதியும் இருக்கலாம். எப்படியோ பாடல் பேசுபொருளாகிவிட்டது. சில பாடல்களுக்கு வரிகள் முக்கியமில்லை மெட்டும் இசையும் மட்டுமே போதும் என்று மீண்டும் ஒரு முறை நிரூபணமாகி இருக்கிறது..
சின்மயி மேடையில் பாடியது முதல் முறை கேட்கும்போதே நன்றாக இருந்தது. பொதுவாக ரகுமான் பாடல்கள் கேட்க கேட்கத்தான் இசை நுணுக்கங்கள் புலப்படும். இப்பாடல் முதல் முறைகேட்கும்போதே என்னைப் போலவே பலருக்கும் பிடித்திருக்கிறது.
படத்தில் இப்பாடல் இடம் பெறவில்லை என்று சொல்கிறார்கள்.. இடம்பெறாவிட்டால் என்ன நீண்ட நாட்களுக்குப் பிறகு. ஏ.ஆர் ரகுமானுக்கு இன்னும் ஒரு அதிரடி ஹிட்
(எனக்கு என்னவோ ’அஞ்சு வண்ணப் பூவே’ அவ்வளவாகப் பிடிக்கவில்லை. நம்ம ரசனை அவ்வளவுதான்)
எனக்கும் அஞ்சு வண்ணப் பூவே பாட்டு பிடிக்கவில்லை.
பதிலளிநீக்குசிவா ஆனந்த் பற்றி அதிகம் தெரியவில்லை, நீங்கள் சொல்லியிருப்பது போல. ஆனால் உங்கள் தகவல்கள் தெரிந்து கொள்ள முடிந்தது. விகடன் டிவில அவரது பேட்டி இருக்கிறதா? பார்த்துவிடுகிறேன்.
கீதா
மிக்க மகிழ்ச்சி மேடம் எப்படி இருக்கிறீர்கள்?
நீக்குஎனக்கும் Dhee பாடியது பிடித்தது என்றாலும் பாடலைப் பாடியவரை விட பின்னணி இசையும், கோரஸ் குரலும் தான் அதிகமாகத் தோன்றியது.
பதிலளிநீக்குகீதா
885AB58F8F
பதிலளிநீக்குTakipçi Satın Al
M3u Listesi
Coin Kazanma
Azar Elmas Kodu
101 Okey Vip Hediye Kodu
12AFF8B1
பதிலளிநீக்குİzmit esçort numaraları
ankara vip esçort
muş esçort
esçort erzurum
çeşme esçort
ukraine esçort
bodrum rus esçort
esat esçort
pursaklar esçort