குழந்தைகளோட குறும்புகளை இந்த வீடியோவில் பாருங்க.ஏற்கனவே பாத்திருந்தா இன்னொரு தடவை பார்த்து enjoy பண்ணுங்க
பக்கங்கள்
- முகப்பு
- பாலகுமாரன் கவிதைகள்
- தமிழை ஆண்டாள் வைரமுத்து கட்டுரை
- TAMILNADU 7TH PAY COMMISSION FIXATION STATMENT
- TPF -வட்டி கணக்கிடுதல் விளக்கம்
- கணினிக் குறிப்புகள்
- என்னைப் பற்றி
- கவிதைகள்
- புதிர் விடை
- என் கற்பனையில் வடிவேலு
- புரோகிதரே போதும் கவிதை எழுதியவர்
- Rajyasaba Election : Model Voting and counting
- எனது பதிவுகளின் பட்டியல்
- கமலஹாசன் கவிதை
- எண்ணங்கள்
என்னை கவனிப்பவர்கள்
Children லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Children லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திங்கள், 14 நவம்பர், 2011
குழந்தைகள் =குறும்புகள்=கரும்புகள்
குழந்தைகளோட குறும்புகளை இந்த வீடியோவில் பாருங்க.ஏற்கனவே பாத்திருந்தா இன்னொரு தடவை பார்த்து enjoy பண்ணுங்க
குழந்தைகள் தினம்-குழந்தைகள் பற்றிய திரைப்பாடல்கள்
இன்று குழந்தைகள் தினம். குழந்தைகளின் விளையாட்டுகளும் குறும்புகளும்,பேச்சும் நம் உள்ளத்தை எப்போதுமே கொள்ளை கொள்பவை.தமிழ் திரைப்படங்களில் குழந்தைகளைப் பற்றிய பாடல்கள் மிகும் குறைவு.
அதிலும் குழந்தைகளை தூக்கி வைத்துக்கொண்டு கதாநாயகியோ அல்லது கதாநாயகனோ தம் சொந்தக் கதை சோகக் கதைகளையே பாடலில் சொல்லிக் கொண்டிருப்பார்கள். குழந்தைகளின் அழகையோ அல்லது குறும்புகளையோ வர்ணித்துப் பாடல்கள் மிகமிகக் குறைவு.
அந்த வகையில் சத்தம் போடாதே திரைப்படத்தில் இடம்பெறும் 'அழகு குட்டி செல்லம்' என்ற பாடல் என் மனதை மிகவும் கவர்ந்தது.யுவன் சங்கர் ராஜாவின் இசையும் ந,முத்துக்குமாரின் பாடல் வரிகளும் சங்கர் மகாதேவனின் குரலும் இணைந்து அற்புதமாக அமைந்திருக்கும்
முழுக்க முழுக்க குழந்தை பற்றியே அமைந்திருக்கும் இந்தப் பாடல் அருமையாகப் படமாக்கப் பட்டிருக்கும்.
நடிகர் பிரிதிவிராஜ் குழந்தைகளுடன் ஆடிப் பாடும் காட்சி நம் மனதை நிச்சயம் கொள்ளை கொள்ளும்
படித்துவிட்டீர்களா?
உண்மை நிகழ்ச்சி
செல்ல நாயின் இறப்பு! ஒரு மாதம் பரபரப்பு!பகுதி3
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
