‘என்ன சொல்லியும் கேக்காம அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள்’
‘அப்புறம் என்ன ஆச்சு’
‘பாவம்!மெட்ராஸ் ஐ வந்திடுச்சு’
|
‘எப்படி சொல்ற?’
‘ஹார்ட் டிஸ்க் எப்படி இருக்கும்னு கேட்டா உங்கம்மா செய்யற சப்பாத்தி மாதிரி
இருக்கும்னு சொல்றார்’
|
‘புலிக்கும்
எலிக்கும் என்ன வித்தியாசம்'
‘புலி பதுங்கிப் பாயும்.எலி பாய்ந்து பதுங்கும்’ |
‘மன்னா!
வேட்டைக்குப் போவதும் விலங்குகள் துரத்தும்போது ஓடி வருவதும்
வழக்கமாக உள்ளதே வேட்டைக்கு போய்த்தான் ஆக வேண்டுமா?’
‘முட்டாள் அமைச்சரே!அடுத்த நாட்டு மன்னன் திடீரென்று படை எடுத்து வந்துவிட்டால்
ஓடுவதற்கு பயிற்சி வேண்டாமா?’
|
“அந்தப்
படத்தில ஹீரோ,
ஹீரோயின் அரை குறை
ஆடையோடவே
நடிக்கிறாங்களாமே!
"ஆமாம்!படத்தோட பேர் 'ஆள்
பாதி; ஆடை பாதி' யாம்"
|
****************************************************
இதுக்கும் சிரிக்க முயற்சி பண்ணுங்க



சப்பாத்தியும்... பயிற்சியும்... ஹா... ஹா...
பதிலளிநீக்குபகவான்ஜியின் தளமோ என்று ஒரு நிமிடம் சந்தேகம் வந்துவிட்டது..!
பதிலளிநீக்குதொடர்கிறேன் அய்யா!
தொடர்ந்து நகைச்சுவை எழுது வதில்லை. எப்போதாவது எழுதுவதுண்டு. இதற்கு முன்னர் புத்தகக் கண்காட்சி பற்றிய ஜோக்ஸ் ஜனவரியில் எழுதி இருந்தேன், மனதில் தோன்றியதை குறித்து வைத்துக் கொண்டு ஐந்து ஆனதும் பதிவிடுவேன்.
நீக்குஸூப்பர், ரசித்தேன் சிரித்தேன் நண்பரே...
பதிலளிநீக்குநம்ம ஏரியாவுல கழுதை ஓடுது,
தமிழ் மணம் 2
படத்துடன் கூடிய ஐந்து ஜோக்குகளும் அருமையாக இருந்தது. வந்துட்டேன்.. சிரிச்சுட்டேன்..
பதிலளிநீக்குத ம 4
அருமை
பதிலளிநீக்குஅருமை
ஐயா
நன்றி
தம +1
நல்ல முயற்சி தொடருங்கள்.
பதிலளிநீக்குஅருமை! சிரித்தேன்! முரளி!
பதிலளிநீக்குபடத் தலைப்புக்கு பஞ்சம் ஏற்பட்டுள்ள நிலையில் நல்ல ஐடியா கொடுத்துள்ளீர்கள்#'ஆள் பாதி; ஆடை பாதி' #:)ரசித்தேன் !
பதிலளிநீக்குஆஹா ஜோக் மன்னரே நன்றி
நீக்குநல்ல நகைச்சுவைகள் சிரிப்பு வந்தது.
பதிலளிநீக்குமுகநூல் சவரில் இட வேண்டாம் இதோ இந்த
மின்னஞ்சலில் இடவும்
kovaikkavi@gmail.com
nanry...
பகவான்ஜீ உஷாரு
பதிலளிநீக்குதம 8+1
பகவாஜீயை யாரும் விஞ்ச முடியாது
நீக்குரசித்தேன்.
பதிலளிநீக்குஇரண்டாவது சூப்பர்!
பதிலளிநீக்குநான் ரசித்தால் இதழில் ஒரு புன்னகை மட்டும் விரியும்,நீங்கள் சிரித்துவிட்டுப் போகச் சொன்னதால் ஹஹ்ஹஹா...!
பதிலளிநீக்குஎனக்கும் பகவான் ஜியின் பதிவோ என்ற சந்தேகம் எழுந்தது. பின்னர்தான் தெரிந்தது சிரிக்க வைக்கும் முரளியின் பதிவு என்று.
பதிலளிநீக்குநல்ல நகைச்சுவை.
பதிலளிநீக்குசூப்பர் ஜோக்ஸ்! படங்களை பொருத்தமாக எப்படி இணைக்கிறீர்கள்! அருமையாக உள்ளது! வாழ்த்துக்கள்!
பதிலளிநீக்குநன்றி சுரேஷ் கூகுள் உதவியுடன் கிடைக்கும் படங்களை வெட்டி ஒட்டி எம்.எஸ் பெயின்ட் பயன்படுத்தி சில மாற்றங்கள் செய்து பயன்படுத்துகிறேன்.
நீக்குஹஹஹ்ஹஹ்....சூப்பர் அதுவும் மெட்ராஸ் ஐ, சப்பாத்தி வெகு அருமை...
பதிலளிநீக்குநாங்களும் படங்கள் பற்றிக் கேட்க நினைத்தோம்....சுரேஷிற்குச் சொன்ன பதிலில் தெரிந்துக் கொண்டோம்....
வந்துட்டீங்க!
பதிலளிநீக்குசிரிச்சிட்டுத்தான் போங்களேன்!
என்றால் பொய்
வந்தேனுங்க!
சிரிச்சிட்டுத்தான் இருக்கிறேன்!
என்றால் மெய்
அப்படியான
சிறந்த நகைச்சுவைப் பதிவு
தொடருங்கள்
:-) :-)
பதிலளிநீக்குநன்கு ரசித்தோம், சிரித்தோம்.
பதிலளிநீக்குநீங்கள் அழைத்தது மிக சரி... சிரித்துவிட்டுதான் பின்னூட்டமிடுகிறேன்... !
பதிலளிநீக்குஅருமை ! அந்த கம்ப்யூட்டர் ஜோக்கை படித்ததும் எனக்கு தோன்றியது...
" ஆனாலும் என் புருசனுக்கு கம்ப்யூட்டர் அறிவு ரொம்ப மோசம்டீ... "
" எப்படி சொல்ற ? "
" பூனைக்கு பயந்து மெளஸை ஒளித்து வைக்கறார்... ! "
எனது புதிய பதிவு : மீண்டும் முபாரக்
http://saamaaniyan.blogspot.fr/2015/02/blog-post.html
தங்களுக்கு நேரமிருப்பின் படித்துவிட்டு உங்கள் கருத்தினை பதியுங்கள். நன்றி
நன்றி
சாமானியன்
saamaaniyan.blogspot.fr
எல்லோருக்கும் தேவையான மருந்து .சிரிச்சுட்டேன்
பதிலளிநீக்குமுரளிதரன் சார்! ஒரு வழியா உங்க வலைக்கு வந்துட்டேன் பார்த்தீங்களா? சுவையான நகைச்சுவை துணுக்குகள். வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குஹா.... ஹா... சிரிச்சாச்சு ....வாழ்த்துக்கள்.....
பதிலளிநீக்கு9E85484FE1
பதிலளிநீக்குhacker arıyorum
hacker bulma
tütün dünyası
hacker bul
hacker kirala
EAE293DE
பதிலளிநீக்குerciş esçort
pendik olgun esçort
çiğli esçort
ölüdeniz esçort
kilyos esçort
hendek esçort
urla esçort
maltepe yabancı esçort
cide esçort