(நகைச்சுவைக்காக மட்டும்- அரை மணி நேரத்தில் எழுதியது )
என்னை நம்பி நான் இருந்தேன் போங்கடா போங்க !என் நேரம் வென்றது நீங்க இப்போ வாங்கடா வாங்க
என்னை நம்பி நான் இருந்தேன் போங்கடா போங்க !
என் நேரம் வென்றது நீங்க இப்போ வாங்கடா வாங்க
ரெட்டை இல எனக்கில்ல ஆனாலும் நான் தோக்கல்ல
ரெட்டை இல எனக்கில்ல ஆனாலும் நான் தோக்கல்ல
பட்ட நாமம் உங்களுக்கு பரிசுதான் எங்களுக்கு
என்னை நம்பி நான் இருந்தேன் போங்கடா போங்க !
என் நேரம் வென்றது நீங்க இப்போ வாங்கடா வாங்க
அஞ்சு கொடுத்தா அரை ஒட்டு பத்து கொடுத்தா பல ஒட்டு
அஞ்சு கொடுத்தா அரை ஒட்டு பத்து கொடுத்தா பல ஒட்டு
மொத்தமா கொடுத்தா ஓட்டம்மா மக்கள் நினச்சா வேட்டம்மா
பானையில சோறுவச்சா பூனைகளும் ஓடிவரும்
கேனையனா நினச்சீங்க தனியாளா ஜெயிச்சேண்டா
என்னை நம்பி நான் இருந்தேன் போங்கடா போங்க !
என் நேரம் வென்றது நீங்க இப்போ வாங்கடா வாங்க
திட்டமிருக்கு தெளிவாக இறங்கிவிட்டேன் துணிவாக
திட்டமிருக்கு தெளிவாக இறங்கிவிட்டேன் துணிவாக
நினத்ததை முடித்தேன் சரியாக! நான் யார் நீ யார் தெரிஞ்சிக்கடா
சித்திரையில் வெதச்சது மார்கழியில் அறுவடைதான் .
சத்தியமா சொல்லறேன் நான் சத்தமின்றி ஓடிவாடா
என்னை நம்பி நான் இருந்தேன் போங்கடா போங்க !
என் நேரம் வென்றது நீங்க இப்போ வாங்கடா வாங்க
-----------------------------------------
முந்தைய பதிவு
சோதனை மேல் சோதனை
ஹாஹா சிச்சுவேஷன் சாங்! செம.
பதிலளிநீக்குநல்ல பொருத்தம்தான்...
பதிலளிநீக்குஎன்னை நம்பி நான் இருந்தேன் என் பணத்தை நம்பி ஓட்டு விழுந்தது . இப்ப என்ன சொல்லுவீங்க இப்பஎன்ன சொல்லுவீங்க
பதிலளிநீக்குரசித்தேன்.
பதிலளிநீக்குகாலத்துக்கு ஏற்ற பாடல்)))
பதிலளிநீக்குஅரை மணியில்..... சூப்பர்
பதிலளிநீக்குநகைச்சுவை போல தெரியவில்லையே...இருந்தாலும் அரை மணியில் அசத்திவிட்டீர்கள்.
பதிலளிநீக்குநல்ல கற்பனை :-)
பதிலளிநீக்குநல்ல கற்பனை :-)
பதிலளிநீக்குஹா ஹா ஹா ஹா முரளி சகோ என்ன வெளுத்து வாங்கறீங்க!! செம! அரை மணி நேரத்தில் !!!வாவ்! முடிவுகள் வெளியாக வெளியாக வாத்தைகள் அப்படியே வந்து விழுந்துருச்சோ முரளிசகோ!!
பதிலளிநீக்குகீதா
காலத்திற்கேற்றப் பாடல்
பதிலளிநீக்குரசித்தேன் ஐயா
தம +1
நான் ஓட்டு போடல! ஆனா போட்ட முன்னமே பதிவாச்சி வருது!!?
பதிலளிநீக்குபணம் வாங்கி வாக்குப் போடும் நிலை
பதிலளிநீக்குமாறாத வரைக்கும் தமிழகம் முன்னேறாதே!
இது யார் விட்ட தவறு? - ஆண்டவா
நீயே பதில் கூறு!
அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்
பதிலளிநீக்குஎனது புத்தாண்டு பதிவு : ஒரு நொடி சிந்திப்போம்...
http://saamaaniyan.blogspot.fr/2017/12/blog-post.html
தங்களுக்கு நேரமிருப்பின் படித்து பின்னூட்டமிடவும்
நன்றியுடன்
சாமானியன்
முரளி சகோ தங்களை ஒரு தொடர் பதிவுக்கு அழைத்துள்ளேன். நேரமிருப்பின் கண்டு முடிந்தால் பதிவிடவும்..இது மதுரைத் தமிழனால் தொடங்கப்பட்ட தொடர் பதிவு மிக்க நன்றி
பதிலளிநீக்குகீதா
அருமை நண்பரே
பதிலளிநீக்குஅருமை
பதிலளிநீக்குஅது சரி முரளி
பதிலளிநீக்குஉண்மையைச் சொல்லுங்க
20ரூபாய் டோக்கன் உங்களுக்கும் வந்துச்சு தானே
அந்த ஏரியாலதான் எங்க ஆபீஸ் ஆனா வோட்டர் லிஸ்ட்ல இருந்தாத்தான் டோக்கன்
நீக்குஎன்ன ஆச்சு ...?
பதிலளிநீக்கு25DFCB07A9
பதிலளிநீக்குkiralık hacker
hacker arıyorum
kiralık hacker
hacker arıyorum
belek
783ECED38C
பதிலளிநீக்குTakipçi Satın Al
Whiteout Survival Hediye Kodu
MMORPG Oyunlar
Dragon City Elmas Kodu
Türkiye Posta Kodu
பதிலளிநீக்குHayat boyunca kendimizi geliştirmek ve yeni bilgiler edinmek için çeşitli yollar deniyoruz. Bu süreçte, özellikle okunması gereken kitaplar listesi, bize rehberlik edebilir ve ufkumuzu genişletebilir. Her kitabın kendine özgü bir anlatım tarzı ve dersleri vardır; önemli olan, bunları dikkatle seçip içselleştirmektir. Bu nedenle, zaman zaman kendimize yeni kitaplar keşfetmek ve okumak için fırsat yaratmalıyız. Böylece, bilgi ve deneyim dünyamızı sürekli olarak zenginleştirebiliriz.