என்னை கவனிப்பவர்கள்

mathematics லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
mathematics லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 29 அக்டோபர், 2011

மாய சதுரம் அமைக்கும் முறை (MAGIC SQUARE)


இன்று மாய சதுரம் அமைக்கும் எளிய வழியைப் பார்க்கலாம்.
     1 முதல் 9 வரை உள்ள எண்களைப் பயன்படுத்தி மாய சதுரம் அமைத்தால் அதன் கூடுதல் 15 வரும். முதலில் பின் வருமாறு 1 முதல் 9 வரை உள்ள எண்களை பின்வருமாறு எழுதிக்கொள்ளவும்.
      1      2     3
      4      5     6
      7      8     9