என்னை கவனிப்பவர்கள்

சனி, 11 செப்டம்பர், 2010

கவிதை துளிகள் - இறை வாழ்த்து


கற்றவித்தை என்னிடத்தில் ஏதுமில்லை- இங்குநான்
பெற்றிட்ட பேரறிவும் ஒன்றுமில்லை ஆனாலும்
உற்ற துணை நீயென்று நானுரைப்பேன் பேரிறைவா
பற்றியெனைத் தூக்கி விடு. 
5 கருத்துகள்:

 1. அன்பின் முரளிதரன் - இறைவணக்கம் அருமை - துவக்கமே நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

  பதிலளிநீக்கு
 2. அருமை நண்பரே.
  எனக்குப் பிடித்த வெண்பா வடிவம். அழகு.
  இனி நேரம் கிடைக்கும் போதெல்லாம் தங்களின் வலைக்கு வருகிறேன்.

  பதிலளிநீக்கு
 3. இறை வாழ்த்து அருமை. நல்ல துவக்கம். நல்வாழ்த்துகள்

  பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895