என்னை கவனிப்பவர்கள்

ஓங்கி ஒலிப்போம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஓங்கி ஒலிப்போம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 12 டிசம்பர், 2011

தமிழா! எழுவாய்!


தமிழர்களின் 
வாழ்வுதனை 
சூது கவ்வும் 

தமிழன் வெல்ல  
விரைவாய்  எழுவாய்!

சும்மா இருந்தால் 
பயனிலை!

 காத்திருக்கிறது 
பல செயப்படுபொருள்கள்!

வா!
தமிழனின் 
தனி இலக்கணத்தை 
பக்கத்து 
மாநிலத்தவருக்கு  
 பயிற்றுவிப்போம்! 

 ***************************************************************************
இதையும் படியுங்க: