என்னை கவனிப்பவர்கள்

திங்கள், 18 மார்ச், 2013

இவன் தமிழன்டா!

தலையிடாக் கொள்கை

நாட்டுப் பிரச்சனைகளை
விதம் விதமாய்
வீதியில் நின்று அலசி
தீர்வு கண்டுவிட்டு
வீட்டுக்குள் நுழைந்தேன்

அங்கே,

நீயா? நானா? என்று
நங்கையர் பிரச்சனைகள்
தலையிடாக் கொள்கை
தமிழனுக்கு தெரியாதா என்ன?

மீண்டும் வீதிக்கு.............! 

***************************************** 

 

 

22 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. ஆமாம்!ஊர் பிரச்சினைக்கெல்லாம் வாயால தீர்வு சொல்வோம் சொந்தப் பிரச்சனையத் தீர்க்கத் தெரியாது.

      நீக்கு
  2. இப்படி எல்லாம் எஸ்கேப் ஆகக்கூடாது.. தீர்த்து வைக்கனும்ங்க..!

    பதிலளிநீக்கு
  3. அதானே இது என்ன பழக்கம் தப்பிக்கும் பழக்கம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஏன் இந்தக் கொலை வெறி! அங்கேயே இருந்து அடி வாங்கனும்னு சொல்லறீங்களா?

      நீக்கு
  4. ரொம்ப அருமையா சொன்னீங்க! வாழ்த்துக்கள்! தலையிடாமல் இருக்கும் வரைதான் நமக்கு மதிப்பு!

    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895