என்னை கவனிப்பவர்கள்

திங்கள், 1 ஏப்ரல், 2013

நுகர்வோரின் குறைகளை எங்கு முறையிடுவது.?

  

 நுகர்வோர் பற்றிய முந்தைய பதிவு 
  நுகர்வோர் உரிமைகள் கடமைகள் பற்றி எழுதப்பட்ட இவ்விரண்டு பதிவுகளுக்கு அளித்த ஆதரவிற்கு நன்றி. அதன் தொடர்ச்சியாக இன்று நுகர்வோர் குறைபாடுகளை தீர்க்கும் அமைப்புகளைப் பற்றி பார்க்கலாம் இவ்வமைப்புகள் மூன்று அடுக்குகளாக இயங்குகின்றன. 

   இந்திய அளவில் தேசிய நுகர்வோர் குறைதீர்க்கும் மன்றம்,(NATIONAL CONSUMER DISPUTES REDRESSAL COMMISSION-NCDRC)மாநில அளவில் தமிழ்நாடு மாநில நுகர்வோர் குறை தீர்க்கு மன்றம்(STATE CONSUMER DISPUTES REDRESSAL COMMISSION-SCDRC), மாவட்ட நுகர்வோர் குறை தீர்க்கும் மன்றம்(DISTRICT CONSUMER DISPUTES REDRESSAL COMMISSION-DCDRC) என்ற நிலையில் செயல்படுகின்றன. 

    இது தவிர CONSUMERS ASSOICIATION OF INDIA என்ற அமைப்பு 2001 முதல் சென்னையில் தன்னார்வ நுகர்வோர் அமைப்பாக செயல்பட்டு வருகிறது.பல கருத்தரங்குகள் பயிற்சிகள்,செயலரங்குகள் மூலம் நுகர்வோர் நலனை முன்னிலைப் படுத்துவதற்கு மத்திய மாநில அரசுகளால் அங்கீகரிக்கப் பட்டுள்ளது.

    கடந்த 12 ஆண்டுகளில் ஏராளமான நுகர்ர்வோர் சம்பத்தப் பட்ட வழக்குகளில் நுகர்வோருக்கு நியாயம் கிடைக்க வழி வகை செய்துள்ளது இவ்வமைப்பு. தினந்தோறும் 10 க்கும் மேற்பட்ட புகார்களை நேரிலும் தொலைபேசியிலும் பெற்று சுமுக அல்லது சட்டபூர்வ தீர்வுகளைப் பெற உதவி இருக்கிறது. 

  நுகர்வோர் என்றென்றும்  பயன்பெறும் வகையில் மருத்துவமனைகளில் நோயாளிகளின் உரிமைகள் ஆயுள் பாதுகாப்பு, குழந்தைகள் நலம் நுகர்வோர் வழிகாட்டி , போன்றவை தொடர்பாக ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் நூல்களை வெளியிட்டுள்ளது. நம் நாட்டில் மட்டுமின்றி பன்னாட்டு நுகர்வோரும் பயன் பெரும் வகையில் CONSUMERS INETRNATIONAL அமைப்பில் நிரந்தர உறுப்பினராகவும் தனது பணியை செவ்வனே செய்து வருகிறது.

தமிழ்  நாட்டில் செயல்பட்டு வரும் நுகர்வோர் குறைதீர்க்கும் மன்றங்களின் முகவரிகள்

Tamil Nadu State Consumer Disputes Redressal Commission,
Slum Clearance Board Building, II Floor, (Southern Wing), No.212, R.K. Mutt Road, Mylapore,
CHENNAI – 600 004
E-mail : scdrc@tn.nic.in &
tn-sforum@nic.in
States/District Forum Tamil Nadu

Chennai South, DCDRF
No. 212, R.K. Mutt Road, III floor, Mylapore, Chennai –
600 004.
044-24938699

Chennai North, DCDRF
No. 212, R.K. Mutt Road, Ist floor, Mylapore, Chennai –
600 004.
044-24952458

Chengleput DCDRF
Sub-Collector Office Compound, G.S.T. Road, Melamaiyur Village, Chengalpattu
04114-27428832

Coimbatore DCDRF
Collectorate Campus, Coimbatore-641018
0422-2300152

Cuddalore DCDRF
102, Pudupalayam Main Road, Cuddalore-607002
04142-215926

Dindigul DCDRF
D.Nos. 95 & 96, Pensioners’ Street, Near Arya Bhawan, Dindigul-624001
0451-2433055

Erode DCDRF Erode Commercial Complex, Surampatty Naal Road, Erode - 638009.
0424-2250022

Karur, DCDRF Municipal Building, Azad Road, Karur 639 002.
04324-260193

Krishnagiri DCDRF
(clubbed with Salem DCDRF)
Taluk Office Campus, Salem – 636002
0427-2213279

Madurai, DCDRF District Court Campus
Madurai-625001
0452-2533304

Nagapattinam DCDRF
543, Public Office Road, Vellipalayam, Nagapattinam-611001
04365-247668

Nagercoil DCDRF 55, Old No.36/1, Ist floor, President Sivathanu Road, South of S.L.B. Hr.Sec. School, Nagercoil,
04652-229683

Namakkal DCDRF 3/152, Jeeva Complex, Triciiy Main road, Namakkal : 637001.
04286-224716

PERAMBALUR DCDRF
Lakshmi Illam, 345, Rover Nagar, Ist Floor, Ellambalur Road, Perambalur : 621212.
04328-276700

Pudukkottai DCDRF (Clubbed with Dindigul DCDRF)
D.Nos. 95 & 96, Pensioners’ Street, Near Arya Bhawan, Dindigul-624001
0451-2433055

Ramanathapuram DCDRF
Collectorate Complex (Meeting Hall) Ramanathapuram-623501

Salem DCDRF
Taluk Office, Campus Salem : 636002.
0427-2213279

Sivagangai DCDRF
10/25, Thirupathur Road
Sivagangai-630561
04575-241591

Srivilliputhur, DCDRF
Court Hall No. 5, Virudhnagar District Court Complex, Srivilliputhur - 626125
04563-260380

Thanjavur DCDRF
Elango Commercial Complex, Court Road, Needhi Nagar, Thanjavur – 613 002
04362-272507

The Nilgiris DCDRF
NCMS Complex, Udhagamandalam-643001
0423-2451500

Theni DCDRF
1st Floor, Combined Court Building, Lakshipuram, Periakulam Road, Theni-625523
04546-269801

Tiruchirapalli DCDRF
63A, St.Mary’s Complex, Ist floor, Bharathidasan Salai, Tiruchirapalli-62001
0431-2461481

Tirunelveli DCDRF
D.No. 4/993, 2nd Street, Shanthi Nagar, Bel Amrose Colony, Palayamkottai, Tirunelveli : 627002.
0462-2572134

Tiruvallur DCDRF
1-D, C.V. Naidu Salai, 1st Cross Street, Tiruvallur-602001
04116-264823

Tiruvannamalai DCDRF
(Clubbed with Vellore DCDRF)
District Court Campus, Sathuvachari, Vellore – 632009
0416-2254780

Tiruvarur DCDRF
52, Kumara Koil Street
Tiruvarur-610001
04366-224353

Tuticorin DCDRF
2/263, 10th St., Valli Illam, P&T Colony, Tuticorin-628008

Vellore DCDRF
District Court Campus, Sathuvachari, Vellore – 632009
0416-2254780

Villupuram DCDRF
(Clubbed with Chengleput DCDRF)
Sub-Collector Office Compound, G.S.T. Road, Melamaiyur Village, Chengalpattu
04114-27428832

 மேற்கண்ட முகவரிகளில் நாம் வாங்கிய பொருளின் குறைபாடுகளை அல்லது சேவைக குறைபாடுகள் பற்றி புகார் தெரிவிக்கலாம்.

இவ்விதப்  புகார்கள் எப்போது, எப்படி செய்யவேண்டும் என்பதையும்  இவ்வாறு அளிக்கப்பட புகார்களுக்கு இவ்வமைப்புகள் மூலம் பெற்றுள்ள சில தீர்வுகள் இவற்றை இன்னொரு பதிவில் பார்ப்போம்

(தொடரும்) 

**************************************************************************************
இவற்றைப் படித்து விட்டீர்களா?
1.நுகர்வு வெறி  
 2. உண்மையில் நீங்கள் சமூக அக்கறை உள்ளவரா?

தங்கள்  மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும்  எதிர்நோக்குகிறேன்.
23 கருத்துகள்:

 1. தமிழ் நாட்டில் செயல்பட்டு வரும் நுகர்வோர் குறைதீர்க்கும் மன்றங்களின் முகவரிகள், தொலைபேசி எண்கள் பயனுள்ளவை குறித்து கொண்டேன். நமக்கென்ன என்று போகாமல் நுகர்வு குறைகளை புகார் செய்தால்தான் தவறுகள் நடக்காது.
  புகார்கள் எப்போது, எப்படி செய்யவேண்டும் என்பதையும் இவ்வாறு அளிக்கப்பட புகார்களுக்கு இவ்வமைப்புகள் மூலம் பெற்றுள்ள சில தீர்வுகள் பற்றி அறிய ஆவலாக உள்ளேன்.

  பதிலளிநீக்கு
 2. மற்றவர்களும் குறித்துக் கொள்ளட்டும்...

  பகிர்கிறேன்... நன்றி...

  பதிலளிநீக்கு
 3. நல்ல விழிப்புணர்வு பதிவு .
  வாழ்த்துக்கள்.

  இவ்விதப் புகார்கள் எப்போது, எப்படி செய்யவேண்டும் என்பதையும் இவ்வாறு அளிக்கப்பட புகார்களுக்கு இவ்வமைப்புகள் மூலம் பெற்றுள்ள சில தீர்வுகள் இவற்றை இன்னொரு பதிவில் பார்ப்போம்//

  அடுத்த பதிவில் தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 4. ஆவலோடு காத்திருக்கிறேன் அடுத்த பின் தொடரும் பதிவுக்கு அதில் தான் முக்கியமான விஷயம் சொல்ல போறீங்க அப்புறம் மிகவும் சிரத்தையோடு விளக்கங்களுடன் முகவரி தொலைபேசி எண்களையும் பகிர்ந்ததற்கு நன்றி

  பதிலளிநீக்கு
 5. ஏராளமான தகவல்கள்.

  நானும் பல முகவரிகளைக் குறித்துக் கொண்டேன்.

  நன்றி முரளி.

  பதிலளிநீக்கு
 6. நல்ல பயனுள்ள தகவலுக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 7. \\ மேற்கண்ட முகவரிகளில் நாம் வாங்கிய பொருளின் குறைபாடுகளை அல்லது சேவைக குறைபாடுகள் பற்றி புகார் தெரிவிக்கலாம்.\\இதில் சேவக என்ற வார்த்தைக்குள் பொதிந்திருக்கும் அர்த்தம் பலருக்கும் தெரியாது பொருள்/சேவை [product /service ] என்பது குறித்து ஒரு பதிவு வெளியிடலாமே?!!

  பதிலளிநீக்கு
 8. ஏராளமான தகவல்கள்.
  நல்ல விழிப்புணர்வு பதிவு .
  Eniya vaalththu-
  Vetha.Elangathilakam-

  பதிலளிநீக்கு
 9. உபயோகமான பதிவு. குறைகளை முறையிடத் தெரியாதவர்களுக்கு உதவும் தொண்டு நிறுவனங்கள் இருந்தால் அவர்கள் முகவரியையும் தர முயற்சியுங்கள்.

  பதிலளிநீக்கு
 10. உபயோகமான பதிவு

  தகவல் பெரும் சட்டம் மூலம் தகவல் தர மறுத்தால் நுகர்வோர் குறை தீர் மன்றத்தில் இழப்பீடு கேட்டு மனு செய்யலாம் அதே போன்று பட்டா கேட்டு விண்ணப்பித்து கட்டணம் செலுத்தி உரிய காலத்திற்குள் பட்டா வரவில்லையெனில் இழப்பீடு கேட்கலாம்
  மேலும்
  --
  www.vitrustu.blogspot.com
  VOICE OF INDIAN
  256 TVK Qts TVK Nagar,
  Sembiyam,
  Perambur,
  Chennai 600019


  இதப் படிங்க முதல்ல
  தமிழகத்தில் 1.7.2013 முதல் மீண்டும் மின் கட்டண உயர்வு ?
  தொடர்ந்து மின்வாரியத்தில் ஏற்ப்படும் இழப்பை கருத்தில் கொண்டு பொதுமக்கள் மின் கட்டண உயர்வை ஏற்றுக்கொள்ள வேண்டும்!
  26.2.2013 அன்று தமிழ் நாடு மிசரவாரியம் தமிழ் நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையத்திடம் மின் கட்டணத்தை உயர்த்தி கேட்டு மனு செய்துள்ளது.

  பதிலளிநீக்கு
 11. பயனுள்ள தகவல் பகிர்வுக்கு நன்றி

  பதிலளிநீக்கு
 12. தாங்கள் தரும் பதிவு அனைத்தும் மக்களுக்குத் பயன்தருபவை என்பதில் ஐயமில்லை! வாழ்த்துக்கள்!

  பதிலளிநீக்கு
 13. தேவையான நல்லபதிவு நிறைய பேருக்கு பிரச்சினைகள் இருந்தாலும் யாரிடம் எங்கே நிவாரணம் தேடுவது என்பது தெரிவதில்லை முழுத்தகவல்களையும் கொடுத்தால் இன்னும் உபயோகமாயிருக்கும் வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895