என்னை கவனிப்பவர்கள்

திங்கள், 31 அக்டோபர், 2011

காதில் விழுந்த கவிதை

அசுத்தமும் 
சோறுபோடும் 
துப்புரவுத் தொழிலாளி 

2 கருத்துகள்:

  1. ஒரு நிகழ்வை கண்கள் பார்க்கும்போது, மூளையில் எழும் ஒரு சிறிய நெருப்பு பொறியை, அப்படியே எடுத்து காகிதத்தில் ஒட்டி விடுவதுதான் கவிதை. அதை தாங்கள் அழகாக செய்திருக்கிறீர்கள். 2011ல் கலக்கிய பதிவர்கள் என்ற ஒரு புள்ளியில் நாம் இருவரும் இணைந்திருக்கிறோம். இந்த பெருமைகளை நாம் தக்கவைத்துக்கொள்ள நாம் இதை விட அதிகமாகவே உழைக்க வேண்டும். தங்களது பதிவுகள், தங்களது சிறப்புகளையும் உழைப்பையும் தாங்கி நிற்கின்றது. இனி வரும் காலங்களில் நமது உறவு மேலும் வலுப்படும் என நம்புகிறேன். தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு, மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு

  2. வணக்கம்!

    படத்திற்குத் தோ்ந்த கவிதை படைத்த
    திறத்திற்கு வாழ்த்துகளைச் செப்பு!

    கவிஞா் கி. பாரதிதாசன்
    தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

    பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895