என்னை கவனிப்பவர்கள்

புதன், 1 பிப்ரவரி, 2012

மூஞ்சில கைய வச்சீங்க... அவ்வளவுதான்!

எப்பவும்தான் சீரியசா என்னமோ கிழிச்சிடற மாதிரி பதிவு போடறோம்.
ஒரு சேஞ்சா இருக்கட்டுமேன்னு தான்.....

என்னை க்ளிக் பண்ணுங்க 
http://www.selfcontrolfreak.com/slaan.html

 மேல இருக்கிற லிங்கை க்ளிக் செய்யுங்கள். கீழே இருப்பதுபோல் ஒரு படம் இருக்கும். அவருடைய முகத்துக்கருகே உங்க மௌஸ் கர்சரைக் கொண்டு செல்லுங்கள். என்ன நடக்கிறது என்று பாருங்கள்.நம்ம பசங்களுக்கெல்லாம் இந்த மாதிரி  எல்லாம் எங்கிருந்துதான் கிடைக்குதோ தெரியல
நன்றி! முகநூல் நண்பர் Keerthana S Keets

**************************************************************************************
இதையும் படியுங்க:


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895