அனைத்தும் என் சொந்த சரக்கே!
மதுமொழி 1
குடிப்பழக்கம்
Beer இல் தொடங்கும்
Tear இல் முடியும்
மதுமொழி 2
நண்பர்களுடன் சேர்ந்து குடிப்பது, தந்தையும் மகனும் ஒன்றாகக் குடிப்பது மகள் அப்பாவுக்கு பீர் வாங்கித் தருவது இவை எல்லாம் மதுவுக்கு சினிமா செய்த சேவை
மதுமொழி 3
சந்தோஷமாக இருப்பவனும் தன்னை மறந்த நிலையை விரும்புகிறான். துக்கத்தில் இருப்பவனும் தன்னை மறந்த நிலையை விரும்புகிறான்.இந்த பலவீனமே மதுவின் காலடியில் மனிதனை விழ வைக்கிறது
மகிழ்ச்சிக்காக குடிப்பவனுக்கு தெரியாது-அது
மகிழ்ச்சியையே குடிக்கப் போகிறது என்று
மதுமொழி 5
உடுக்கை இழந்தாலும் ஆங்கே உதவாது
குடிக்கப் பழகியவன் கை
மதுமொழி 6
கொஞ்சம் கொஞ்சமாக குடிப்பதை விட்டுவிட முடிவு செய்பவன் கடைசியில் விட்டு விடுகிறான் தன் முடிவை
மதுமொழி 7
ஆபத்தானது மதவாதம்-அதைவிட
ஆபத்தானது மதுவாதம்
மதுமொழி 8
மதுவுக்கு வினோத குணம் உண்டு
குடிப்பவனையும் தள்ளாட வைக்கிறது
குடும்பத்தையும் தள்ளாட வைக்கிறது
மதுமொழி 9
அளவோடு குடிப்பவன் அளவின்றிக் குடிப்பவனை விட உயர்ந்தவன் அல்ல
மதுமொழி 10
குடிப்பழக்கம் சில நட்புகளால் தூண்டப்பட்டு பல நடப்புகளால் தொடரப்பட்டு இழப்புகளை இலவசமாய் தருகிறது
*********************************************************************

அனைத்தும் பொன்மொழிகள் நண்பரே ரசித்தேன்.
பதிலளிநீக்குதமிழ் மணம் 1
தமிழ் மணம் இணைய மறுக்கிறது நண்பரே...
நீக்குமதுவுக்கு எதிரான சின்ன, சின்ன
பதிலளிநீக்குநச் வாசகங்கள்!
வணக்கம்
பதிலளிநீக்குஅனைத்தும் அருமை இரசித்தேன் த.ம 3
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
மதுவை விரட்ட வைத்த வாசகங்கள் அருமை !
பதிலளிநீக்குமதுமொழிகள் நல்ல
பதிலளிநீக்குமுதுமொழிகள்.
அனைத்து மது மொழிகள் அருமை... மதுமொழி 9 வில் மட்டும் என்னை நல்லாவே தாக்கிவிட்டீங்க.....ஹும்ம்ம் அழுகையாக வருது அதனால் அதை கன்ட்ரோல் பண்ணி ஒரு பெக் உள்ளே தள்ளிவிட்டுட்டு வந்து உங்களிடம் பேசுகிறேன்
பதிலளிநீக்குஉண்மை
பதிலளிநீக்குநச் என்ற மதுமொழிகள்!
பதிலளிநீக்குமதுமொழி 3 : இவை எல்லாமே சாக்குதான். ஏதோ ஒரு சாக்கைச் சொல்லி போதையில் மிதக்க ஆசைப்படுகிறான் மனிதன்.
பதிலளிநீக்குஎல்லாமே அருமை.
அருமைஐயா
பதிலளிநீக்குஅருமை
தம +1
தொட்டான்... கெட்டான்...
பதிலளிநீக்குஅனைத்தும் உண்மைகள்...
ellam arumai sir. silathu erkanave unga fb status la padichi irunthalum, sernthu vechu inga padikka nallaa irukku...
பதிலளிநீக்குமதுமொழிகள் அனைத்தும் புதுமொழிகள். உரியவர்கள் முறையாக கடைபிடிக்கப்படவேண்டியவை. நன்றி.
பதிலளிநீக்குஅனைத்தும் நன்று!
பதிலளிநீக்குஅனைத்தும் சிறப்பு! முகநூலிலும் ரசித்தேன்!
பதிலளிநீக்குமது மொழிகள்,மதி மொழிகள்
பதிலளிநீக்குகுடிப்பது தவறு என்பதை ஏற்க முடியவில்லை.
பதிலளிநீக்குஅனைத்தும் நன்று.
பதிலளிநீக்குஅண்ணா!! உங்க சரக்கு எல்லாமே செம கிக்கு. பேருந்தில் எழுதலாம் போல. அவ்ளோ அருமையான விழிப்புணர்வு வாசகங்கள்! கலக்கீட்டீங்க, பாருங்க தமிழன் கலங்கிபோயிட்டார்:)
பதிலளிநீக்குதமிழன் கலங்கி போகல சரக்கை கலக்க போயிட்டார் ஹீஹீ
நீக்குஇந்த வாரக் குமுதம்[24.08.2015, ப.20] இதழில், ‘மதுவுக்கு எதிராகப் போராடாதே’ என்ற உங்களின் ஒரு பக்கக் கதை வெளியாகியிருப்பது கண்டு மகிழ்ந்தேன்.
பதிலளிநீக்குசுவையான கதை.
வாழ்த்துகள். வளர்க.
தகவலுக்கு நன்றி ஐயா, நீங்கள் சொல்லித்தான் தெரியும் வாங்கிப் பார்க்கிறேன்.
நீக்குநல்ல மது மொழிகள்
பதிலளிநீக்குமதுவின் பாதிப்பை அழகிய வரிகளில் சொன்னீர்கள். அருமை !
பதிலளிநீக்குமது மொழிகள் அனைத்தும் "மது" மொழிகளே!!! போராடுவோருக்கு உதவும் மொழிகள்...!!!!
பதிலளிநீக்கு9404296E2A
பதிலளிநீக்குTakipçi Satın Al
Whiteout Survival Hediye Kodu
MMORPG Oyunlar
Stumble Guys Elmas Kodu
Avast Etkinleştirme Kodu
17E2FFE009
பதிலளிநீக்குTakipçi Satın Al
3D Car Parking Para Kodu
MMORPG Oyunlar
Dragon City Elmas Kodu
Türkiye Posta Kodu
74FBBD5C
பதிலளிநீக்குcanik esçort
esçort yozgat
esçort bayan hatay
konak esçort
antakya esçort
talas esçort
esçort bayan konya
esçort manisa
silifke esçort
ACDF798E
பதிலளிநீக்குtarsus esçort
esçort muş
atakum esçort
tunceli esçort
siirt esçort
gaziantep rus esçort
esçort İstanbul
kırıkhan esçort
esçort bayan amasya