கண்ணாமூச்சி காட்டிய தேர்தல் முடிவுகள் வெளிவந்துவிட்டன. மீண்டும் அதிமுக, ஆட்சியைப் பிடித்துவிட்டது. ஆனால் முன்பு போல் மாபெரும் வெற்றியை ஈட்டமுடியவில்லை. மூன்றாவது நான்காவது அணிகளை யெல்லாம் மக்கள் பொருட்படுத்தவில்லை எனபது தெள்ளத் தெளிவாக விளக்கிவிட்டது.(விலக்கிவிட்டது). வாக்களித்தவர் மட்டுமல்ல வாக்களித்தவர் களைவிட வாக்களிக்காத வர்கள்தான் வெற்றியைத் தீர்மானித்தனர் என்றும் கொள்ளலாம். இம்முறை கணிசமான பேர் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்பதை நோட்டாவில் ஓட்டளித்து பதிவு செய்துள்ளனர்,
எல்லாத் தொகுதிகளிலும் சேர்த்து 559245 பேர் நோட்டாவுக்கு வாக்களித்துள்ளனர். அதிக பட்சமாக சோழிங்கநல்லூர் தொகுதியில் 7332 பேர் நோடாவுக்கு வாக்களித்துள்ளனர் . குறைந்தபட்சமாக மேலூர் தொகுதியில் 757 நோட்டா ஓட்டுகள் பதிவாகியுள்ளன. இனி வரும் தேர்தல்களில் இவ்வெண்ணிக்கை அதிகரிக்கக் கூடும், நோட்டா பற்றி தேர்தல் நாளன்று ஒரு பதிவு எழுதி இருந்தேன்
.(படிக்காதவர்கள் இங்கு செய்து படிக்க)
தற்போதைக்கு நோட்டாவினால் எந்த பாதிப்பும் வேட்பாளர்களுக்கு இல்லை . இந்த வோட்டுகள் வேட்பாளர்களின் வெற்றி தோல்வியை நேரடியாக பாதிக்காது என்றாலும் இத் தேர்தலில் பல வேட்பாளர்கள் நோட்டா ஒட்டுகளைவிட குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளனர். நோட்டா வோட்டுகள் இந்த வேட்பாளர்களுக்கு கிடைத்திருந்தால் ஒரு சிலரின் வெற்றி தோல்வியில் மாற்றம் இருந்திருக்கும். இது இரண்டு பெரிய கட்சிகளுக்கும் பொருந்தும்.
நோட்டா போடுவதில் ஓரே ஒரு நன்மை உண்டு. வாக்கு சாவடி சென்று ஒட்டு போட்டு விடுவதால் உங்கள் ஓட்டை வேறு யாரும் போட்டு விட முடியாது என்பதே. சரி அதை விடுங்கள்
உங்கள் தொகுதியில் எவ்வளவு நோட்டா வாக்குகள் பதிவாகி யுள்ளன என்பதை கீழே உள்ள என்ற பட்டியளில் தொகுத்து தந்திருக்கிறேன்.
(ஏன் இந்த வெட்டி வேலைன்னு கேக்கப் படாது?)
TAMILNADU
ASSEMBLY ELECTIONS 2016
|
|||
CONSTITUENCY
WISE NOTA VOTES
|
|||
SNO
|
CONSTITUENCY
|
DISTRICT
|
NOTA
|
1
|
Ariyalur
|
Ariyalur
|
1896
|
2
|
Jayankondam
|
Ariyalur
|
1950
|
3
|
Anna Nagar
|
Chennai
|
4048
|
4
|
Chepauk-Thiruvallikeni
|
Chennai
|
3494
|
5
|
Dr.Radhakrishnan Nagar
|
Chennai
|
2873
|
6
|
Egmore (SC)
|
Chennai
|
2840
|
7
|
Harbour
|
Chennai
|
2101
|
8
|
Kolathur
|
Chennai
|
3554
|
9
|
Mylapore
|
Chennai
|
3788
|
10
|
Perambur
|
Chennai
|
3167
|
11
|
Royapuram
|
Chennai
|
2348
|
12
|
Saidapet
|
Chennai
|
3541
|
13
|
T. Nagar
|
Chennai
|
3570
|
14
|
Thiru. Vi. Ka. Nagar (SC)
|
Chennai
|
2685
|
15
|
Thousand Lights
|
Chennai
|
3633
|
16
|
Velachery
|
Chennai
|
4225
|
17
|
Villivakkam
|
Chennai
|
3409
|
18
|
Virugambakkam
|
Chennai
|
3897
|
19
|
Coimbatore (North)
|
Coimbatore
|
4574
|
20
|
Coimbatore (South)
|
Coimbatore
|
3331
|
21
|
Kavundampalayam
|
Coimbatore
|
5274
|
22
|
Kinathukadavu
|
Coimbatore
|
3884
|
23
|
Mettuppalayam
|
Coimbatore
|
3408
|
24
|
Pollachi
|
Coimbatore
|
2254
|
25
|
Singanallur
|
Coimbatore
|
3732
|
26
|
Sulur
|
Coimbatore
|
3679
|
27
|
Thondamuthur
|
Coimbatore
|
3248
|
28
|
Valparai (SC)
|
Coimbatore
|
2206
|
29
|
Bhuvanagiri
|
Cuddalore
|
1132
|
30
|
Chidambaram
|
Cuddalore
|
1714
|
31
|
Cuddalore
|
Cuddalore
|
2062
|
32
|
Kattumannarkoil (SC)
|
Cuddalore
|
1025
|
33
|
Kurinjipadi
|
Cuddalore
|
1541
|
34
|
Neyveli
|
Cuddalore
|
1710
|
35
|
Panruti
|
Cuddalore
|
1988
|
36
|
Tittakudi (SC)
|
Cuddalore
|
1957
|
37
|
Vriddhachalam
|
Cuddalore
|
2255
|
38
|
Dharmapuri
|
Dharmapuri
|
2251
|
39
|
Harur (SC)
|
Dharmapuri
|
2092
|
40
|
Palacodu
|
Dharmapuri
|
1880
|
41
|
Pappireddippatti
|
Dharmapuri
|
1467
|
42
|
Pennagaram
|
Dharmapuri
|
2081
|
43
|
Athoor
|
Dindigul
|
2105
|
44
|
Dindigul
|
Dindigul
|
2783
|
45
|
Natham
|
Dindigul
|
1844
|
46
|
Nilakkottai (SC)
|
Dindigul
|
1819
|
47
|
Oddanchatram
|
Dindigul
|
1274
|
48
|
Palani
|
Dindigul
|
1460
|
49
|
Vedasandur
|
Dindigul
|
2256
|
50
|
Anthiyur
|
Erode
|
1546
|
51
|
Bhavani
|
Erode
|
2716
|
52
|
Bhavanisagar (SC)
|
Erode
|
2980
|
53
|
Erode (East)
|
Erode
|
3096
|
54
|
Erode (West)
|
Erode
|
3403
|
55
|
Gobichettipalayam
|
Erode
|
2751
|
56
|
Modakkurichi
|
Erode
|
2715
|
57
|
Perundurai
|
Erode
|
1991
|
58
|
Alandur
|
Kanchipuram
|
4727
|
59
|
Chengalpattu
|
Kanchipuram
|
3584
|
60
|
Cheyyur (SC)
|
Kanchipuram
|
1827
|
61
|
Kanchipuram
|
Kanchipuram
|
3645
|
62
|
Madurantakam (SC)
|
Kanchipuram
|
1525
|
63
|
Pallavaram
|
Kanchipuram
|
5823
|
64
|
Sholinganallur
|
Kanchipuram
|
7332
|
65
|
Sriperumbudur (SC)
|
Kanchipuram
|
2956
|
66
|
Tambaram
|
Kanchipuram
|
5007
|
67
|
Thiruporur
|
Kanchipuram
|
2116
|
68
|
Uthiramerur
|
Kanchipuram
|
1647
|
69
|
Colachal
|
Kanniyakumari
|
1593
|
70
|
Kanniyakumari
|
Kanniyakumari
|
1570
|
71
|
Killiyoor
|
Kanniyakumari
|
1142
|
72
|
Nagercoil
|
Kanniyakumari
|
1802
|
73
|
Padmanabhapuram
|
Kanniyakumari
|
1359
|
74
|
Vilavancode
|
Kanniyakumari
|
1149
|
75
|
Aravakurichi
|
Karur
|
|
76
|
Karur
|
Karur
|
3595
|
77
|
Krishnarayapuram (SC)
|
Karur
|
4742
|
78
|
Kulithalai
|
Karur
|
1906
|
79
|
Bargur
|
Krishnagiri
|
1382
|
80
|
Hosur
|
Krishnagiri
|
3445
|
81
|
Krishnagiri
|
Krishnagiri
|
1855
|
82
|
Thalli
|
Krishnagiri
|
2450
|
83
|
Uthangarai (SC)
|
Krishnagiri
|
1717
|
84
|
Veppanahalli
|
Krishnagiri
|
1482
|
85
|
Madurai Central
|
Madurai
|
2683
|
86
|
Madurai East
|
Madurai
|
3246
|
87
|
Madurai North
|
Madurai
|
3479
|
88
|
Madurai South
|
Madurai
|
2918
|
89
|
Madurai West
|
Madurai
|
2759
|
90
|
Melur
|
Madurai
|
757
|
91
|
Sholavandan (SC)
|
Madurai
|
1930
|
92
|
Thirumangalam
|
Madurai
|
1572
|
93
|
Thiruparankundram
|
Madurai
|
3111
|
94
|
Usilampatti
|
Madurai
|
1672
|
95
|
Kilvelur (SC)
|
Nagapattinam
|
1049
|
96
|
Mayiladuthurai
|
Nagapattinam
|
1688
|
97
|
Nagapattinam
|
Nagapattinam
|
996
|
98
|
Poompuhar
|
Nagapattinam
|
1478
|
99
|
Sirkazhi (SC)
|
Nagapattinam
|
1360
|
100
|
Vedaranyam
|
Nagapattinam
|
1206
|
101
|
Kumarapalayam
|
Namakkal
|
2994
|
102
|
Namakkal
|
Namakkal
|
3828
|
103
|
Paramathi Velur
|
Namakkal
|
1658
|
104
|
Rasipuram (SC)
|
Namakkal
|
2795
|
105
|
Senthamangalam (ST)
|
Namakkal
|
2664
|
106
|
Tiruchengodu
|
Namakkal
|
2279
|
107
|
Coonoor
|
Nilgiris
|
2283
|
108
|
Gudalur (SC)
|
Nilgiris
|
1825
|
109
|
Udhagamandalam
|
Nilgiris
|
2912
|
110
|
Kunnam
|
Perambalur
|
3024
|
111
|
Perambalur (SC)
|
Perambalur
|
3040
|
112
|
Alangudi
|
Pudukkottai
|
1068
|
113
|
Aranthangi
|
Pudukkottai
|
775
|
114
|
Gandharvakottai (SC)
|
Pudukkottai
|
1556
|
115
|
Pudukkottai
|
Pudukkottai
|
1637
|
116
|
Thirumayam
|
Pudukkottai
|
2114
|
117
|
Viralimalai
|
Pudukkottai
|
974
|
118
|
Mudhukulathur
|
Ramanathapuram
|
1059
|
119
|
Paramakudi (SC)
|
Ramanathapuram
|
1598
|
120
|
Ramanathapuram
|
Ramanathapuram
|
1528
|
121
|
Tiruvadanai
|
Ramanathapuram
|
939
|
122
|
Attur (SC)
|
Salem
|
2742
|
123
|
Edappadi
|
Salem
|
1913
|
124
|
Gangavalli (SC)
|
Salem
|
1766
|
125
|
Mettur
|
Salem
|
1829
|
126
|
Omalur
|
Salem
|
1739
|
127
|
Salem (North)
|
Salem
|
4009
|
128
|
Salem (South)
|
Salem
|
4121
|
129
|
Salem (West)
|
Salem
|
3107
|
130
|
Sankari
|
Salem
|
2934
|
131
|
Veerapandi
|
Salem
|
2828
|
132
|
Yercaud (ST)
|
Salem
|
3136
|
133
|
Karaikudi
|
Sivaganga
|
1688
|
134
|
Manamadurai (SC)
|
Sivaganga
|
2193
|
135
|
Sivaganga
|
Sivaganga
|
1530
|
136
|
Tiruppattur
|
Sivaganga
|
1939
|
137
|
Kumbakonam
|
Thanjavur
|
2593
|
138
|
Orathanadu
|
Thanjavur
|
1882
|
139
|
Papanasam
|
Thanjavur
|
1911
|
140
|
Pattukkottai
|
Thanjavur
|
1541
|
141
|
Peravurani
|
Thanjavur
|
1294
|
142
|
Thanjavur
|
Thanjavur
|
|
143
|
Thiruvaiyaru
|
Thanjavur
|
1987
|
144
|
Thiruvidaimarudur (SC)
|
Thanjavur
|
1899
|
145
|
Andipatti
|
Theni
|
1909
|
146
|
Bodinayakanur
|
Theni
|
1966
|
147
|
Cumbum
|
Theni
|
2219
|
148
|
Periyakulam (SC)
|
Theni
|
2275
|
149
|
Kovilpatti
|
Thoothukudi
|
2350
|
150
|
Ottapidaram (SC)
|
Thoothukudi
|
2612
|
151
|
Srivaikuntam
|
Thoothukudi
|
1457
|
152
|
Thoothukkudi
|
Thoothukudi
|
2177
|
153
|
Tiruchendur
|
Thoothukudi
|
1814
|
154
|
Vilathikulam
|
Thoothukudi
|
1581
|
155
|
Lalgudi
|
Tiruchirappalli
|
1953
|
156
|
Manachanallur
|
Tiruchirappalli
|
2274
|
157
|
Manapaarai
|
Tiruchirappalli
|
3364
|
158
|
Musiri
|
Tiruchirappalli
|
2485
|
159
|
Srirangam
|
Tiruchirappalli
|
4110
|
160
|
Thiruverumbur
|
Tiruchirappalli
|
2676
|
161
|
Thuraiyur (SC)
|
Tiruchirappalli
|
2441
|
162
|
Tiruchirappalli (East)
|
Tiruchirappalli
|
4329
|
163
|
Tiruchirappalli (West)
|
Tiruchirappalli
|
4100
|
164
|
Alangulam
|
Tirunelveli
|
2089
|
165
|
Ambasamudram
|
Tirunelveli
|
2041
|
166
|
Kadayanallur
|
Tirunelveli
|
1969
|
167
|
Nanguneri
|
Tirunelveli
|
1399
|
168
|
Palayamkottai
|
Tirunelveli
|
2947
|
169
|
Radhapuram
|
Tirunelveli
|
1821
|
170
|
Sankarankovil (SC)
|
Tirunelveli
|
2259
|
171
|
Tenkasi
|
Tirunelveli
|
3391
|
172
|
Tirunelveli
|
Tirunelveli
|
2218
|
173
|
Vasudevanallur (SC)
|
Tirunelveli
|
2763
|
174
|
Avanashi (SC)
|
Tirupur
|
3534
|
175
|
Dharapuram (SC)
|
Tirupur
|
2883
|
176
|
Kangayam
|
Tirupur
|
3141
|
177
|
Madathukulam
|
Tirupur
|
2147
|
178
|
Palladam
|
Tirupur
|
3904
|
179
|
Tiruppur (North)
|
Tirupur
|
3447
|
180
|
Tiruppur (South)
|
Tirupur
|
2445
|
181
|
Udumalpet
|
Tirupur
|
3306
|
182
|
Ambattur
|
Tiruvallur
|
5603
|
183
|
Avadi
|
Tiruvallur
|
4994
|
184
|
Gummidipundi
|
Tiruvallur
|
1484
|
185
|
Madavaram
|
Tiruvallur
|
4291
|
186
|
Maduravoyal
|
Tiruvallur
|
6655
|
187
|
Ponneri (SC)
|
Tiruvallur
|
2284
|
188
|
Poonamallee (SC)
|
Tiruvallur
|
3265
|
189
|
Thiruvallur
|
Tiruvallur
|
1418
|
190
|
Thiruvottiyur
|
Tiruvallur
|
2917
|
191
|
Tiruttani
|
Tiruvallur
|
2076
|
192
|
Arani
|
Tiruvannamalai
|
1749
|
193
|
Chengam (SC)
|
Tiruvannamalai
|
1403
|
194
|
Cheyyar
|
Tiruvannamalai
|
2248
|
195
|
Kalasapakkam
|
Tiruvannamalai
|
1510
|
196
|
Kilpennathur
|
Tiruvannamalai
|
1164
|
197
|
Polur
|
Tiruvannamalai
|
1230
|
198
|
Tiruvannamalai
|
Tiruvannamalai
|
1803
|
199
|
Vandavasi (SC)
|
Tiruvannamalai
|
2421
|
200
|
Mannargudi
|
Tiruvarur
|
1774
|
201
|
Nannilam
|
Tiruvarur
|
2182
|
202
|
Thiruthuraipoondi (SC)
|
Tiruvarur
|
1768
|
203
|
Thiruvarur
|
Tiruvarur
|
2177
|
204
|
Ambur
|
Vellore
|
1632
|
205
|
Anaikattu
|
Vellore
|
1237
|
206
|
Arakkonam (SC)
|
Vellore
|
2049
|
207
|
Arcot
|
Vellore
|
2004
|
208
|
Gudiyattam (SC)
|
Vellore
|
2241
|
209
|
Jolarpet
|
Vellore
|
1483
|
210
|
K. V. Kuppam (SC)
|
Vellore
|
1990
|
211
|
Katpadi
|
Vellore
|
2492
|
212
|
Ranipet
|
Vellore
|
2121
|
213
|
Sholingur
|
Vellore
|
1692
|
214
|
Tirupattur
|
Vellore
|
1193
|
215
|
Vaniyambadi
|
Vellore
|
1774
|
216
|
Vellore
|
Vellore
|
2400
|
217
|
Gingee
|
Villupuram
|
2326
|
218
|
Kallakurichi (SC)
|
Villupuram
|
3008
|
219
|
Mailam
|
Villupuram
|
1722
|
220
|
Rishivandiyam
|
Villupuram
|
867
|
221
|
Sankarapuram
|
Villupuram
|
1032
|
222
|
Tindivanam (SC)
|
Villupuram
|
2112
|
223
|
Tirukkoyilur
|
Villupuram
|
2110
|
224
|
Ulundurpettai
|
Villupuram
|
829
|
225
|
Vanur (SC)
|
Villupuram
|
1430
|
226
|
Vikravandi
|
Villupuram
|
1385
|
227
|
Villupuram
|
Villupuram
|
1701
|
228
|
Aruppukkottai
|
Virudhunagar
|
2509
|
229
|
Rajapalayam
|
Virudhunagar
|
2290
|
230
|
Sattur
|
Virudhunagar
|
1455
|
231
|
Sivakasi
|
Virudhunagar
|
2704
|
232
|
Srivilliputhur (SC)
|
Virudhunagar
|
2166
|
233
|
Tiruchuli
|
Virudhunagar
|
1328
|
234
|
Virudhunagar
|
Virudhunagar
|
2835
|
TOTAL
|
559245
|
******************************************************************
சார்ந்த முந்தைய பதிவுகள்
வியப்பாக இருக்கிறது ஐயா
பதிலளிநீக்குமுதல் வருகைக்கு நன்றி
நீக்குஅரசியல் வியாதிகள் திருந்த வேண்டியது அவசியம் என்று உணர்த்துகிறது நோட்டா ")
பதிலளிநீக்குஉங்கள் இரு பகுதிகளையும் வாசித்துவிட்டேன். கிட்டத்தட்ட எனது கருத்துகளைப் பிரதிபலிக்கும் கருத்துகள்.
பதிலளிநீக்குநானும் எனது தேர்தல் நாளன்று அனுபவத்தையும் நோட்டா பற்றியும் எனது எண்ணங்களைச் சொல்லி பதிவு எழுதியுள்ளேன். இன்று முதல் பகுதி.....என் அனுபவம் அடுத்த பகுதியில் வரும்...
கீதா
நன்றி கீதா
நீக்குநோட்டாவுக்கு ஓட்டு போடுவதும், வீட்டில் இருந்து கொண்டு வாக்களிக்கச் செல்லாமல் இருப்பதும் - இரண்டும் ஒன்றுதான். நோட்டாவுக்கு என்று தனி முக்கியத்துவம் எதுவும் கிடையாது.
பதிலளிநீக்குநோட்டாவுக்கு போடுகிறார்கள்.
பதிலளிநீக்குநோட்டுக்காக போடுகிறார்கள்.
நாட்டுக்காக போடலையே ஞானத்தங்கமே!
நோட்டாவினால் மறைமுக பாதிப்பு! நேரடியாப் பயன் இல்லை ஆயினும்!
பதிலளிநீக்குதமிழ் இளங்கோ அவர்களின் கருத்தே
பதிலளிநீக்குஎன கருத்தும்
விரிவான அலசலுக்கு வாழ்த்துக்கள்
போகப்போக நோட்டாவின் மதிப்பு உயரும் என்று நினைக்கிறேன்.
பதிலளிநீக்குஅட நோட்டாவுக்கு இத்தனை வாக்குகளா? பலனில்லை என்று தெரிந்தும் வாக்களித்து இருக்கிறார்கள்! முக்கியத்துவம் பெற வைத்துவிட்டார்கள்! நோட்டுக்களை மறந்து நோட்டாவுக்கு வாக்களித்த இவர்களை பாராட்டவேண்டியதுதான்!
பதிலளிநீக்குநோட்டாவுக்கு ஓட்டுப் போடுபவர்கள் தங்கள் பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் ஈகோ குணம் உள்ளவர்கள்
பதிலளிநீக்குநோட்டோ வாக்குகள் வேட்பாளர்களின் வாக்குகளை விட மிக அதிமாக இருக்கும் பட்சத்தில் கவர்னர் அல்லது ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஒரு ஐஏஎஸ் அதிகாரி அந்த தொகுதியை பார்த்து கொள்பவராக இருக்க சட்டம் கொண்டு வரும் பட்சத்தில் நோட்டோ வாக்குக்கும் ஒரு முக்கியத்துவம் கிடைக்கும் என்பது என் கருத்து
பதிலளிநீக்குநோட்டா வாக்குகள் அதிகமாக இருப்பதை கண்டு வியப்படைகிறேன் ஐயா.அவர்கள் உண்மைகள் கூறுவதை நானும் ஒப்புக்கொள்கிறேன் ஐயா.நன்றி
பதிலளிநீக்குஇனி வரும் தேர்தல்களில் இவ்வெண்ணிக்கை அதிகரிக்கக் கூடும்.
பதிலளிநீக்குஇதுதான் உண்மை நண்பரே...
தமிழ் மணம் 6
நோட்டா - அதனால் பலனில்லை என்னும்போது அந்த வாக்களித்து வீணாக்கி விட்டார்கள் எனத் தோன்றுகிறது.
பதிலளிநீக்குIn Future Political Parties May Change Their Candidates (avoid criminal background Candidates) after seeing this 2016 Election result and NOTA votes.
பதிலளிநீக்குயாருக்கும் ஓட்டளிக்க மாட்டோம் என்பதுதான் நோட்டாவே தவிர ஒரு குறிப்பிட்ட நபருக்கு எதிரானது அல்ல .
பதிலளிநீக்குஎன்னால் இந்த தேர்தலில் வாக்களிக்க இயலவில்லை. ஆனால் ஆலங்குடியில் விழுந்த 1068 நோட்டா வாக்குகளில் குறைந்தது 100 வாக்குகளாவது என் மூலம் விழுந்தவை என்று சொல்ல முடியும்.
பதிலளிநீக்கு//நோட்டாவுக்க வாக்களித்தவர்கள்
தங்களின் கடமையில்இருந்து விலகியவர்களே ஆவார்கள்//
இப்படி ஒரு பதிவில் எழுதி இருந்தார்கள். ஓட்டளிக்காமல் இருப்பது தான் தவறு.
நோட்டா என்ற ஒன்றை அறிமுகப்படுத்தி, அதற்கு மதிப்பில்லாமல் செய்து ஏமாற்று வேலை செய்கிறது தேர்தல் ஆணையம்.
\\\\நோட்டோ வாக்குகள் வேட்பாளர்களின் வாக்குகளை விட மிக அதிமாக இருக்கும் பட்சத்தில் கவர்னர் அல்லது ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஒரு ஐஏஎஸ் அதிகாரி அந்த தொகுதியை பார்த்து கொள்பவராக இருக்க சட்டம் கொண்டு வரும் பட்சத்தில் நோட்டோ வாக்குக்கும் ஒரு முக்கியத்துவம் கிடைக்கும் என்பது என் கருத்து////
பதிலளிநீக்குஅவர்கள் உண்மைகள் சொல்வது தான் எனது வாதமும்.
அடுத்த தேர்தலுக்கு முன்னர் , இதை வலியுறுத்தி பொதுநல வழக்கு தொடரலாம் என எண்ணுகிறேன். அதற்கு ஆதரவும் திரட்ட விரும்புகிறேன்.
உண்மை
பதிலளிநீக்குவாக்களிக்காத வர்கள்தான் வெற்றியைத் தீர்மானித்தனர் என்றும் கொள்ளலாம்.
பதிலளிநீக்குசரிதான்.
கோ