30.09.2012 அன்று கிராம நிர்வாக அலுவலர் தேர்வு நடைபெற்றது.தேர்வு எழுதியவர் தங்கள் விடைகளை சரி பார்க்கும் வண்ணம் தேர்வு வினாக்களுக்கான உத்தேச விடைகளை தமிழ்நாடு தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
பொது அறிவு,பொதுத் தமிழ், பொது ஆங்கிலம் தாள்களில் கேட்கப்பட்ட வினாக்களுக்கான விடைகள் குறிக்கப் பட்டுள்ளன. தேர்வாணையம் வெளியிட்டுள்ள விடைகளை அப்படியே இந்தப் பக்கத்தில் கீழே கொடுத்திருக்கிறேன். இங்கேயே காணலாம்.
அல்லது உங்கள் விடைகளை கீழ்க்கண்ட இணைப்புகளில் கிளிக் செய்து தேர்வாணையத்தின் பக்கத்திற்கும் சென்று சரி பார்க்கலாம்..
அல்லது உங்கள் விடைகளை கீழ்க்கண்ட இணைப்புகளில் கிளிக் செய்து தேர்வாணையத்தின் பக்கத்திற்கும் சென்று சரி பார்க்கலாம்..
- .பொதுத் தமிழ்(General Tamil) விடைகள்
- பொது அறிவு (General Knowledge)விடைகள்
- பொது ஆங்கிலம் (Genaral /english)விடைகள்
வினாத் தாளில் கொடுக்கப்பட்டுள்ள விடைகளுள் சரியான விடை டிக் செய்யப்பட்டுள்ளது. இதில் ஏதேனும் தவறு இருப்பின் சரியான ஆதாரங்களோடு தமிழ்நாடுஅரசு பணியாளர் தேர்வானையத்திற்கு ஏழு நாட்களுக்குள் எழுத்து மூலமாக தெரிவிக்கும்படி தேர்வாணையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக 08.10.2012 க்குப் பின் வரும் கருத்துக்கள் பரிசீலிக்கப் பட மாட்டாது என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.
கிராம நிர்வாக அலுவலர் தேர்வு எழுதிய உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு அவர்கள் எழுதிய சரியான விடைகளை அறிந்து கொள்ள உதவுங்கள்
தேர்வில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.
விடைகளை மின்னஞ்சலில் பெற விரும்பினால் உங்கள் மின்னஞ்சல் முகவரியை கம்மென்ட் பாக்சில் கொடுக்கவும்.

**********************************************************************************************************
ஜெனரல் தமிழ் விடைகளை இங்கே பாருங்கள்
ஜெனரல் தமிழ் விடைகளை இங்கே பாருங்கள்
பொது ஆங்கிலம் விடைகளை இங்கே பாருங்கள்
"பொது அறிவு " விடைகளை இங்கே பாருங்கள்
VAO தேர்வு வினாக்களின் விடைகளை வெளிட்டதற்கு நன்றி.
பதிலளிநீக்குநல்ல பயனுள்ள பகிர்வு.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள்.
பயனுள்ள பதிவு வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குபயனுள்ள பகிர்வும்,நல்ல தகவல் அடங்கிய பதிவும் கூட/வாழ்த்துக்கள்/
பதிலளிநீக்குநன்றி கணேசன்.
பதிலளிநீக்குநன்றி கோமதிமேடம்
பதிலளிநீக்குநன்றி ஜெயக்குமார் சார்!
பதிலளிநீக்குநன்றி விமலன் சார்!
பதிலளிநீக்கு