என்னை கவனிப்பவர்கள்

செவ்வாய், 9 அக்டோபர், 2012

GROUP-IV RESULTS குரூப் 4 தேர்வு முடிவுகள்


07.07.2012 அன்று நடைபெற்றதமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய GROUP-IV தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன.
10 லட்சத்துக்கும் மேற்பட்டவர் இத் தேர்வை எழுதியுள்ளனர்.தேர்வு முடிவுகளை இங்கே எளிதில் காணலாம் ஏராளமானவர்கள் ஒரே நேரத்தில் பார்ப்பதால் தேர்வாணைய இணைய தளம் எளிதில் திறக்க முடியாது.அந்த முடிவுகளை அதில் உள்ளபடியே இங்கு வெளியிடப் பட்டிருக்கிறது.தேர்வு எழுதிய உங்கள் நண்பர்களுக்கு தேர்வு முடிவுகளை பார்க்க உதவுங்கள்.தேர்ச்சி பெற்றவர்கள் தங்கள் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து தேர்வாணைய இணைய தளத்தில் அப்லோட் செய்யவேண்டும்.17.10.2012 கடைசி நாள்  
இணையதள முகவரி 
http://www.tnpsc.gov.in/results/grp42012_seldoc.pdf
அம்புக் குறியை க்ளிக் செய்து அடுத்தடுத்த பக்கங்களை  காணலாம்.
உள்ளே உள்ள ஸ்லைட் பாரை  நகர்த்தி  தேவையானதை பார்க்கலாம்.
அல்லது உள்ளே முடிவுகள் தெரியும் பகுதியில் க்ளிக் செய்து மௌஸ்  ரோல்லரை உருட்டியும் அனைத்து முடிவுகளையும் காணலாம்.
(கீழே உள்ளவற்றை பார்க்க முடிகிறதா?பார்வையிட முடியவில்லை என்றால் தெரிவிக்கவும்)

********************************************************************************

5 கருத்துகள்:

 1. நல்ல சேவை. எனக்குத் தேவை இல்லை என்றாலும் என்னவென்று பார்க்கலாமே என்று திறக்க முயன்றால் அனுமதி மறுத்து விட்டது! :))

  பதிலளிநீக்கு
 2. நல்ல சேவை...

  எல்லோருக்கும் அனுமதி இல்லை போல... :(

  பதிலளிநீக்கு
 3. உபயோகமான பதிவு, மிக்க நன்றி நண்பா...!

  பதிலளிநீக்கு

நல்லதா நாலு வார்த்தை சொல்லுங்க !
கைபேசி எண் 9445114895